Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10-11th July 2023

Daily Current Affairs

Here we have updated 10-11th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

லிசா (ஒடிசா)

  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (A.I.) பெண் செய்தி வாசிப்பாளர் அறிமுகம்
  • அறிமுகப்படுத்திய மாநிலம் – ஒடிசா
  • அறிமுகப்படுத்திய நிறுவனம் – ஓடிவி தனியார் தொலைகாட்சி (O TV)
  • ஒடியா மற்றும் ஆங்கில மொழியில் செய்தி வாசிப்பு

லோகமான்ய திலகர் தேசிய விருது

  • நாள் : 01.08.2023
  • இடம் : புனே, மகாராஷ்டிரா
  • லோகமான்ய திலக் அறக்கட்டளை சார்பில்
  • பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

  • பப்புவா நியூ கினியாவின் உயரிய விருது – Grand Companion of the Order of Logohu (GCL) Award – பிரதமர் மோடி
  • ஃபிஜி நாட்டின் முக்கிய விருது – கம்பானியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஃபிஜி விருது – பிரதமர் மோடிக்கு வழங்கல்

செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு

  • நடைபெற்ற இடம் : ஜெனீவா, சுவிட்சர்லாந்து
  • நோக்கம் : செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்படத்தை ஆக்கபூர்வமான செயலுக்கு பயன்படுத்த

மார்க் ரூட்

  • அகதிகள் பிரச்சனைக்காக – நெதர்லாந்து நாட்டின் பிரதமர் – மார்க் ரூட் ராஜினாமா
  • 2010 முதல் பிரதமர் பதவியை வகித்து வந்தவர்

அமெரிக்க பணக்காரர்கள் பெண்கள் பட்டியல்

  • ஃபோர்ப்ஸ் இதழ் – வெளியீடு
  • 100 பணக்கார பெண்கள் பட்டியல்
  • இந்திய அமெரிக்க 4 பெண்கள் இடம் பிடிப்பு
    • 15வது இடம் – அரிஸ்டா நெட்வொர்க்ஸ் சிஇஓ – ஜெயஸ்ரீ உள்ளால்
    • 25வது இடம் – சின்டெலன் இணை நிறுவனர் – நீரஜா சேதி
    • 50வது இடம் – கன்ஃபுளுயன்ட் இணை நிறுவனர், ஆசிலர் இணை நிறுவனர் – நேஹா நர்கடே
    • 77வது இடம் – அமேசான் இயக்குநர் – இந்திரா நுயி (பெப்சி முன்னாள் சிஇஓ)

பிரிட்டீஸ் கிராண்ட் ப்ரீ போட்டி

  • நெதர்லாந்து – ரெட் புல் டிரைவர்மேக்ஸ் வெர்ஸ்டாபென் – சாம்பியன் பட்டம்
  • இரண்டாவது இடம் – மெக்லாரென் டிரைவர்லாண்டோ நோரிஸ்
  • மூன்றாவது இடம் – மெர்சிடஸ் டிரைவர்லீவிஸ் ஹாமில்டன்

இளையோர் வில்வித்தை போட்டி

  • நடைபெற்ற இடம் : அயர்லாந்து
  • ரீகர்வ் ஆடவர் தனிநபர் பரிவுபார்த் சலுன்கே (இந்தியா) – தங்கப்பதக்கம்
  • இந்தியா சார்பில் தங்கப்பதக்கம் வென்ற முதல் நபர்
  • 21வயதிற்குட்பட்ட மகளிர் பிரிவுபாஜா கெளர் (இந்தியா) – வெண்கலப்பதக்கம்

கனடா ஓபன் பாட்மின்டன் போட்டி

  • லக்ஷயா சென் (இந்தியா) – சாம்பியன் பட்டம்

தேசிய மீன் விவசாயிகள் தினம் (National Fish Framer’s Day) – July 10

உலக மக்கள் தொகை தினம் (World Population Day) – July 11

July 08 Current Affairs | July 09 Current Affairs

Leave a Comment