Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th December 2022

Daily Current Affairs

Here we have updated 10th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • டிசம்பர் 9-ல் வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
    • சென்னை – புதுச்சேரி இடையே கரையை கடந்த 13வது புயலாகும்.
    • 1891 முதல் 2021 வரையிலான 130 ஆண்டு காலத்தில் சென்னை, புதுச்சேரி இடையே 12 புயல்கள் கரையை கடந்துள்ளன.
  • டிசம்பர் 9ல் தமிழ்நாட்டில் காலநிலை மாற்ற இயக்க திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 23-25வரை தமிழகத்தில் “சர்வதேச தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு” நடத்தப்பட உள்ளது.
    • கருப்பொருள் : தொழில்நுட்பம், தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு”
  • மதுரையில் “தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்” தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

தேசிய செய்தி

  • தெலுங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சியின் பெயர் மாற்றத்தத்திற்கு தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
    • தற்போதைய பெயர் : பாரத ராஷ்டிர சமிதி (BRS)
  • டிசம்பர் 10-11 வரை இரண்டு நாட்கள் மாநாட்டை வாரணாசியில் “Universal Helath Day – 2022” நினைவாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் (MHFW) நடத்துகிறது.
    • கருப்பொருள் : “Build the World We Want: A Healthy Future for All”
    • MHFW : Ministry of Health and Family Welfare – 1947
  • மேலும் ஐந்து நகரங்களில் “Krishi Udan 2.0” திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
    • இத்திட்டம 27.10.2021 அன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
  • புதிய தொழில்நுட்ப்த்தில் உருவாக்கப்பட்டுள்ள “ரேபிட் ரோடு” (Rapid Road) பெங்களூரில் திறக்கப்பட்டுள்ளது.
  • தேசிய நீதித்துறை நியமன ஆணைய தனிநபர் மசோதா மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 2014-ம் ஆண்டு தேசிய நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் இயற்றப்பட்டது.
    • 2015-ம் ஆண்டு அச்சட்டத்தை உச்சநீதிமன்றம் 2015-ல் ரத்து செய்தது.

உலக செய்தி

  • வங்கதேச நகரமான டாக்காவில் “19வது ஆசிய கலைப் போட்டி”யை வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா தொடங்கி வைத்தார்.
  • இந்திய வம்சாவளியை சார்ந்த சுஸ்மிதா சுக்லா நியூயார்க்கின் பெடரல் ரிசர்வ் வங்கியின் முதல் துணைத்தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் இளைய கறுப்பின மேயராக ஜெயலன் ஸ்மித் தேர்வானார்.
  • ஆர்டன் கேபிட்டல் வெளியிட்டுள்ள 2022-ம் ஆண்டுக்கான “கடவுச்சீட்டு குறியீடு” வெளியிட்டுள்ளது.
    • உலகின் வலிமையான பாஸ்போர்ட் பட்டியலலில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடமும், இந்தியா 87 இடமும் பிடித்துள்ளன.

உலக செய்தி

  • ஹரியானவைச் சேர்ந்த அனிஷ் பன்வாலா மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற 65வது தேசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஆடவருக்கான 25 மீட்டர் Rapid Fire Pistol பிரிவில் 4 தங்கபதக்கங்கள் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

  • மனித உரிமைகள் தினம்
    • 1948-ல் ஐ.நா.சபையால் அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் ஏற்றுக் கொள்ளபட்டதை பெருமைபடுத்தும் விதமாக ஆண்டுதோறும் டிசம்பர் 10-ல் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
    • கருப்பொருள் : “Dignity, Freedom, and Justice for all”

Dec 08 – Current Affairs | Dec 09 – Current Affairs

Leave a Comment