Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th April 2025

Daily Current Affairs 

Here we have updated 10th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மசோதாவுக்கு ஒப்புதல்

  • ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம்  விதி 142 கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் உச்சநீதிமன்றம் கூறியவை

  • ஆளுநர் தனது ஒப்புதலை அதிகபட்சமாக ஒரு மாதம் மட்டும் நிறுத்தி வைக்க முடியும்.
  • ஆளுநர் மசோதாவை திருப்பி அனுப்பவோ அல்லது குடியரசுத்தலைவரிடம் ஒப்படைக்கவோ அதிகபட்சம் மூன்று மாதங்கள் மட்டுமே முடியும்.
  • ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதவினை சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றி ஒப்புதலுக்கு அளித்தால் ஒரு மாதகாலத்திற்குள் ஆளுநர் கண்டிப்பாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

குமரி அனந்தன்

Vetri Study Center Current Affairs - Kumari Ananthan

  • தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன் அண்மையில் காலமானர்.
  • இவருக்கு 2024ஆம் ஆண்டுக்கான தகைசால் தமிழர் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளது.

மணிமண்டபம்

  • திராவிட இயக்க முன்னணி தலைவரான செளந்தர பாண்டியனுக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளது.

மோகன் ராஜன்

Vetri Study Center Current Affairs - Mohan Rajan

  • அகில இந்திய கண் மருத்துவ சங்கத்தின் துணைத்தலைவராக மோகன் ராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

உடல் உறுப்பு தானம்

  • தமிழக அளவில் மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்பு தானம் பெற்றதில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதலிடம் பிடித்துள்ளது.

சூரிய மின் உற்பத்தி

  • சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – சீனா
  • இரண்டாவது இடம் – அமெரிக்கா
  • நான்காவது இடம் – ஜப்பான்

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் சூரிய மின் உற்பத்தியில் குஜராத் முன்னிலை
  • உலகின் மிகப்பெரிய சோலார் பார்க் – பத்லா சோலார் பார்க் (ராஜஸ்தான்-ஜோத்பூர் மாவட்டம்)

மொழிபெயர்ப்பு

  • துளசி ராமாணயமானது அம்புஜத்தமாள் அவர்களால் மகாத்மா காந்தி கட்டளையின்படி மொழிபெயர்க்கப்பட்டது.
  • இவர் சுதந்திரத்திற்கு பின் சென்னை சமூக நல வாரியத்தின் தலைவராக பணியாற்றியுள்ளார்.

DIRE ஓநாய்

  • 10,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துள்ள DIRE வகை ஓநாயை அமெரிக்க உயிரியில் ஆய்வாளர்கள் குளோனிங் முறையில் உருவாக்கியுள்ளனர்.

முக்கியதினம்

உலக ஹோமியோபதி தினம் (World Homeopathy Day) – மார்ச் 10

Related Links

Leave a Comment