Daily Current Affairs
Here we have updated 10th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
புதிய கற்காலச் சான்றுகள்
- கோவை அருகே மோளப்பாளையத்தில் நொய்யல் ஆற்றுப் பள்ளத்தாக்கில் புதிய கற்காலச் சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
கண்டுபிடிக்கப்பட்டுள்ள பொருகள்
- விதைகள்
- எலும்புகள்
- கற்கருவிகள்
- பானையோடுகள்
- மனித ஈமச்சின்னம்
- அரவைக் கற்கள்
- கடற் கிளிஞ்சலால் செய்யப்பட்ட மணிகள்
கொள்கை ரத்து
- ஆந்திரப்பிரதேசத்தில் உள்ளாட்சி தேர்தலில் கடைபிடிக்கப்பட்ட இரு குழந்தை கொள்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
- இக்கொள்கையின்படி 2 குழந்தைகள் பெற்றால் உள்ளாட்சி தேர்தலில் அனுமதியில்லை. தற்போது இக்கொள்கையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி
- உலகில் பணக்கார வங்கி பட்டியலில் (SWFI) ரிசர்வ் வங்கி (RBI) 12வது இடத்தில் உள்ளது.
- முதலிடம் – Federal Reserve System (FRS), அமெரிக்கா
- இரண்டாமிடம் – People Banks of China (PBC), சீனா
- SWFI – Sovereign Wealth Fund Institute
தொடர்புடைய செய்திகள்
- RBI ஆளுநர் – சக்திகாந்த தாஸ் (25வது ஆளுநர்)
- RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 01.04.1935
- RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
- தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது.
அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்
- ஒடிசா மாநிலத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தானியங்கி முறையில் அரிசி பருப்பு உள்ளிட்டவைகளை வழங்கிட அன்னபூர்த்தி தானிய ஏடிஎம் தொடங்கப்பட்டுள்ளது.
கிரீமிலேயர் நடைமுறை
- SC, ST பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமிலேயர் நடைமுறை கொண்டு வர முடியாது என மத்திய அமைச்சரவை தெரிவித்துள்ளது.
- இதன் மூலம் பொருளாதார பிரிவில் முன்னேறிய SC, ST பிரிவினருக்கும் இட ஒதுக்கீடு உண்டு.
- ஒருவரின் ஆண்டு வருமானம் 8லட்சத்திற்கு மேல் இருந்தால் கிரீமிலேயர் முறைக்குள் உள்ளே வருவார்கள்.
திருமண வயது
- ஈராக்கில் பெண் குழந்தைகளின் திருமண வயது 9ஆக குறைக்கப்பட்டுள்ளது.
கமல் மதுரி
- துனிசியா நாட்டின் பிரதமராக கமல் மதுரி நியமிக்கப்பட்டுள்ளார்.
அமன் ஷெராவத்
- பாரிஸ் ஒலிம்பிக்கில் ஃப்ரீஸ்டைல் 57 கிலோ மல்யுத்தம் பிரிவில் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
- மிக இளவயதிலே ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
முக்கிய தினம்
உலக சிங்க தினம் (World Lion Day) – ஆகஸ்ட் 10
- அறிவியில் பெயர் – பேந்தரோ லியோ (Panthero Leo)
உலக உயரி எரிபொருள் தினம் (World Biofuel Day) – ஆகஸ்ட் 10