Daily Current Affairs
Here we have updated 10th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பாதுகாக்கப்பட்ட இடம்
- கோவையில் உள்ள குமிட்டிபதி பாறை ஓவியங்கள் பாதுகாக்கப்பட்ட இடமாக அரசு அறிவித்துள்ளது.
பன்முக வறுமை குறியீடு
- தமிழகத்தின் பன்முக வறுமை குறியீடானது 2.2%மாக உள்ளது.
- இது தேசிய சராசரி 14.96% விட குறைவாக உள்ளது.
தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு
- Umagine TN 2025 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடானது சென்னையில் நடைபெற்றது.
பொருளாதார வளரச்சி
- நிகழ் நிதியாண்டில் பொருளாதர வளர்ச்சியானது 6.4%மாக இருக்குமென்று தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கேபிள் ரயில் பாலம்
- இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம் ஜம்மு & காஷ்மீரில் அமைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு அஞ்சி காத் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் நீளமான கேபிள் பாலம் – குஜராத்
- இந்தியாவின் கடல் பாலம் – அடல் சேது பாலம் (மும்பை)
துகின் காந்தா பாண்டே
- இந்தியாவின் வருவாய்த்துறை செயலாளராக துகின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டுள்ளார்
செயற்கை நுண்ணறிவு ஆண்டு
- அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலானது (AICTE) 2025-ஆம் ஆண்டை செயற்கை நுண்ணறிவு ஆண்டாக அறிவித்துள்ளது.
- All India Council for Technical Education – 1945
மிகவும் வயதான நபர்
- உலகின் மிகவும் வயதான நபரான இனாஹ் கேனோபாரோ பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
பாகிஸ்தான்
- பாகிஸ்தான் உருவாக்கியுள்ள அப்தாலி ஏவுகணையை வங்தேசம் வாங்க உள்ளது.
முக்கிய தினம்
உலக ஹிந்தி தினம் (Word Hindi Day) – ஜனவரி 10
- 2006-ஆம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.