Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th October 2024

Daily Current Affairs

Here we have updated 10th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல் இரவு வான் பூங்கா

  • தமிழ் நாட்டின் முதல் இரவு வான் பூங்காவானது கொல்லிமலையில் நிறுவப்பட உள்ளது.

நோபல் பரிசு – 2024

Vetri Study Center Current Affairs - Chemistry Nobel Prize

  • வேதியலுக்கான 2024ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு டேவிட் பெக்கர், டெமிஸ் ஹசாபிஸ், ஜான் ஜம்பர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
  • புரதம் வடிவமைப்பு, கட்டமைப்பு குறித்த ஆராய்ச்சிக்காக மூவருக்கும் பகிர்ந்து அளிக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரத்தன் டாடா

  • தொழிலதிபரான ரத்தன் டாடா தனது 86 வயதில் காலமானார்.

PSLV – C37

  • 104 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட PSLV – C37 தனது எட்டு ஆண்டு பயணத்தை முடித்து கொண்டு அட்லாண்டிக் கடலில் விழுந்தது
  • 104 செயற்கைக்கோள்களுடன் PSLV – C37-யை செலுத்து இஸ்ராே சாதனை படைத்துள்ளது.
  • PSLV – C37 விண்ணில் ஏவப்பட்ட நாள் – 15.02.2017

ஆசியான் – இந்தியா உச்சிமாநாடு

  • ஆசியான் – இந்தியா உச்சிமாநாடானது லாவோஸில் நடைபெற உள்ளது.

ஹம்சபர் திட்டம்

  • தேசிய நெடுஞ்சாலைகளில் அடிப்படை வசதிகள் செய்து தர ஹம்சபர் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

25வது இருவாச்சி திருவிழா

  • நாகலாந்து மாநிலத்தின் முக்கிய திருவிழாவான இருவாச்சி திருவிழா டிசம்பரி நடைபெற உள்ளது.

தீபா கர்மாகர்

Vetri Study Center Current Affairs - Deepa Karmakar

  • இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான தீபா கர்மாகர் தனது ஓய்வினை அறிவித்துள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற முதல் இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஆவார்.

முக்கிய தினம்

தேசிய அஞ்சல் தினம் (National Postal Day) அக்டோபர் – 10

  • உலக அஞ்சல் தினம் – அக்டோபர் – 9

தமிழக அரசின் திட்டங்கள்

ஊட்டச்சத்து உறுதி செய் திட்டம் – 21.5.2022

கள ஆய்வில் முதல்வர் – 1.2.2023

Related Links

Leave a Comment