Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 10th September 2023

Daily Current Affairs

Here we have updated 10th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

G20 கூட்டமைப்பு – புதிய உறுப்பு நாடு

Vetri Study Center Current Affairs - Bharat Mandapam

  • தில்லி பாரத் மண்டபத்தில் நடைபெற்ற ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் ஆப்பிரிக்க யூனியன் ஜி20 அமைப்பில் புதிய உறுப்பு நாடாக இணைந்துள்ளது
  • இதன் மூலம் G20 கூட்டமைப்பு G21-ஆக மாறியுள்ளது.
  • ஜி20 மாநாட்டிற்கான கருப்பொருள் One Earth One Family One Future (வசுதைவ குடும்பகம் – சமஸ்கிருதம்) ஆகும்.

தொடர்புடைய செய்திகள்

  • ஜி20 என்பது 19 நாடுகளும் ஒரு யூரோப்பிய யூனியனும் சேர்ந்து 26.09.1999-ல் தொடங்கப்பட்ட அமைப்பாகும்.

எண்ம இந்தியா கண்காட்சி

  • ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் எண்ம இந்தியா கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
  • கீதா ஜிபிடி, உமாங்க் கைபேசி செயலி, இ-சஞ்வீனி போன்ற முன்னெடுப்புகள் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

கீதா ஜிபிடி (Gita GPT)

Vetri Study Center Current Affairs - Gita GPT

  • சுகுரு சாய் வினோத்தால் உருவாக்கப்பட்டது.
  • பகவத்கீதை பற்றிய அனைத்து தகவல்களையும் பெற முடியம்.

உமாங் கைபேசி செயலி (UMANG app)

Vetri Study Center Current Affairs - UMANG app

  • வெளி நாடுகளில் உள்ள இந்திய மாணவர்கள், இந்தியர்கள், சுற்றுலா பயணிகளுக்கு இந்திய அரசின் சேவை கிடைக்க வடிவமைக்கப்பட்டது.

இ-சஞ்சீவினி (eSanjeevani)

Vetri Study Center Current Affairs - eSanjeevani

  • இணைய வழியில் மருத்துவர்களின் ஆலோசனைய பெற உருவாக்கப்பட்ட செயலி ஆகும்
  • 2019-ல் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவின் (CoWIN) இணையதளம், இணையவழி தேசிய சந்தை (E-Nam), ஃபாஸ்டேக் (FASTag) போன்ற முன்னெடுப்புகளையும் காட்சிபடுத்தப்பட்டுள்ளன.

பொருளாதார வழித்தடத் திட்டம்

Vetri Study Center Current Affairs - India-Middle East-Europe Economic Corridor

  • இந்தியா-மத்திய கிழக்கு -ஐரோப்போ பொருளாதார வழித்தடத்தை G20 கூட்டமைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.

உயரி எரிபொருள் கூட்டமைப்பு (Global Biofuel Alliance)

Vetri Study Center Current Affairs - Global Biofuel Alliance

  • G20 கூட்டமைப்பு மாநாட்டில் உயரி எரிபொருள் கூட்டமைப்பினை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
  • சர்வதேச அளவில் பெட்ரோலுடன் எத்தனால் கலப்பை 20% அதிகரிப்பதற்காக துவங்கப்பட்டுள்ளது.

G20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு திட்டம்

  • G20 கூட்டமைப்பு மாநாட்டில் G20 சுற்றுச்சூழல், பருவநிலை செயற்கைக்கோள் கண்காணிப்பு திட்டத்தினை பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
  • வானிலை தொடர்பான தகவல்களை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்

ஷாக்ட்ரியா

Vetri Study Center Current Affairs - Shaktriya

  • நாசாவின் நிலவு மற்றும் செவ்வாய் கிரங்களை ஆராயும் திட்டத்தின் தலைவராக ஷாக்ட்ரியா (இந்திய வம்சாவளி) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விண்வெளி ஆய்வு மையங்கள்
இந்தியாஇஸ்ரோ (ISRO)
அமெரிக்காநாசா (NASA)

தொடர்புடைய செய்திகள்

தமிழ்நாடு நாட்டினை சேர்ந்த விண்வெளி திட்ட இயக்குநர்கள்

இயக்குநர்விண்கலத் திட்டம்
வீரமுத்துவேல்சந்திரயான்-3
வனிதா முத்தையாசந்திரயான்-2
மயில்சாமி அண்ணாதுரைசந்திரயான்-1
அருணன் சுப்பையாமங்கள்யான்
ஆதித்யா எல் 1நிகர் ஷாஜி

மின்சார விமானம்

Vetri Study Center Current Affairs - Hydrogen-powered electric plane

  • திரவ ஹைட்ரஜனில் இயங்கும் உலகின் முதல் மின்சார விமானம் ஸ்வோனியா அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஹரியானாவில் (ஜிந்த – சோனிபட்) தொடங்கப்பட்டது
  • ஆசியாவிலே முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை சீனா தொடங்கப்பட்டது.
  • உலகில் முதல் ஹைட்ரஜன் ரயில் சேவையை ஜெர்மனி தொடங்கப்பட்டது

தேர்தல்

  • ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைன் பகுதிகளான லூஹான்ஸ்க், செர்சான், ஸபோரிஷியா, டொனட்ஸ்கிஸ் பகுதியில் தேர்தல் நடத்தப்பட்டுள்ளது.
  • 2022 செப்டம்பர் மாதம் பொதுவாக்கெடுப்பு மூலம் ரஷ்யா இப்பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.

யுஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் (US Open Grand Slam) டென்னிஸ் போட்டி

Vetri Study Center Current Affairs - US Open Grand Slam

  • ஆடவர் இரட்டையர் பிரிவு ரோஹன் போபண்ணா (இந்தியா) – மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) இணை 2வது இடம் பிடித்துள்ளது.
  • ராஜீவ் ராம் – செயல்ஸ்பெரி இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது

உலக தற்கொலை தடுப்பு தினம் (World Suicide Prevention Day) – Sep 10

Vetri Study Center Current Affairs - World Suicide Prevention Day

  • கருப்பொருள்: “Greating hope through action”

 

September 08 Current Affairs | September 09 Current Affairs

Leave a Comment