Daily Current Affairs
Here we have updated 11th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- இணையவழி சூதாட்ட தடை மசோதா
- ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
- மாநிலப்பட்டியிலில் உள்ள விவகாரம் தொடர்பாக இரண்டாவது முறை நிறைவேற்றி அனுப்பப்படும் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பது நடைமுறை
- ஏப்ரல் 10 இரவு அரசிதழில் வெளியிடல் – முதல்வர் அறிவிப்பு
- துடிப்பான கிராமங்கள்
- இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் கட்டமைப்பு வசிதிகளை மேம்படுத்தும் திட்டம் – மத்திய அரசு அறிவிப்பு
- திட்ட தொடக்க நிகழ்ச்சி – கிபிதூ கிராமம் (அருணாச்சல பிரதேசம்)
- மக்களைத் தேடி மேயர்
- மக்களைத் தேடி மேயர் விரைவில் தொடக்கம்
- சென்னை மாநகராட்சி மேயர் – பிரியா அறிவிப்பு
- பொதுமக்களிடம் நேரடியாக மனுக்கள் பெறப்படுதல்
- முதற் கட்ட தொடக்கம் – வடசென்னை
- முதற் கட்ட குறைதீர் கூட்ட நேரம் – 5 முதல் 6 மணி நேரம்
- உலக பாகிர்சன் தின அறிவியல் வலைதள மாநாடு
- இடம் : சென்னை
- தேசிய கட்சி அங்கீகாரம்
- ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகாரம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு
- ஆம் ஆத்மி கட்சி – APP
- துவக்கம் – 26.11.2012
- தலைமையகம் – புதுதில்லி
- சின்னம் – துடைப்பம் (Broom)
- நிறுவனர் – அரவிந்த் கெஜ்ரிவால்
- தேர்தல் ஆணையம்
- துவக்கம் – 25.01.1950
- தலைமையகம் – புதுதில்லி
- தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் – இராஜீவ் குமார் (மே 15, 2022 முதல்)
- முதல் தலைமை தேர்தல் ஆணையர் – சுகுமார் சென் (1950 -1958)
- முதல் பெண் தலைமை தேர்தல் ஆணையர் – வி.எஸ். ரமாதேவி (26.11.1990 – 11.12.1990)
- இந்திய கம்யூனிஸ்ட் (CPI), திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் – தேசிய கட்சி அங்கீகாரம் இழப்பு
- இந்திய கம்யூனிஸ்ட் (CPI)
- துவக்கம் – 26.12.1925
- தலைமையகம் – புதுதில்லி
- சின்னம் – கதிர் அரிவாள்
- திரிணமூல் காங்கிரஸ்
- துவக்கம் – 01.01.1998
- தலைமையகம் – கொல்கத்தா
- சின்னம் – இருமலர்கள்
- நிறுவனர் – மம்தா பானர்ஜி
- தேசியவாத காங்கிரஸ்
- துவக்கம் – 25.05.1999
- தலைமையகம் – புதுதில்லி
- சின்னம் – அலார கடிகாரம் (Alarm Clock)
- நிறுவனர்கள் – சரத் பவார், பி.ஏ.சங்மா, தாரிக் அன்வர்
- மகிளா சம்மான் சிறு சேமிப்பு திட்டம்
- பெண் மூதலீட்டாளர்களை ஊக்குவித்தல்
- அஞ்சலகங்களில் தொடக்கம்
- செயல் முறை – ஏப்ரல் 1 முதல் 31.03.202 வரை
- நரேஷ் குப்தா காமானார்
- தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி – நரேஷ் குப்தா (72)
- ஏப்ரல் 10-ல் காலமானார்
- பதவிக்காலம் – 2005 – 2010
- தமிழக தலைமை தேர்தல் ஆணையம்
- உருவாக்கம் – 15 July 1994
- தலைமையகம் – சென்னை
- தற்போதைய தமிழக தலைமை ஆணையர் – வெ. பழனி்குமார்
- இந்திய அரசியல் திருத்தச் சட்டம் 1992, விதி 73, 74-ன் படி உருவாக்கப்பட்டது.
- சோஜிலா சுரங்கப்பாதை
- சோஜிலா சுரங்கப்பாதை – ஆசியாவின் மிக நீளமான சுரங்கப்பாதை
- அமைவிடம் – காஷ்மீர் பள்ளதாக்கு – லடாக்
- மதீப்பீடு – ரூ.6,800 கோடி
- தொலைவு – 13.14 கி.மீ (ஜம்மு-காஷ்மீரில்)
- அமைவிடம் – கடல் மட்டதிலிருந்து 11,574 அடி உயரம்
- விரிவான வனவிலங்கு ஆய்வு
- உலகின் மிக விரிவான வனவிலங்கு ஆய்வு – 2022-ம் ஆண்டு புலிகள் கணக்கெடுப்பு
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் (NTCA) அறிவிப்பு
- 2022-ல் இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை – 3,167ஆக உயர்வு
- மேற்குத் தொடர்ச்சி மலையில் 2018-ல் புலிகள் 981-ஆக இருந்த 2022-ல் 824-ஆக சரிவு
- NTCA – National Tiger Conservation Authority
- தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் – 1972 தேசிய வனவிலிங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் உருவானது
- புலிகள் பாதுகாப்புத் திட்டம் – 01.04.1973
- புலி தேசிய விலங்கு – 1972
- சர்வதேச புள்ளியியல் விருது
- இந்திய அமெரிக்கர் சி.ஆர்.ராவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
- புள்ளியல் துறையில் புதிய, நவீன கணக்கீடுகளை 1948-ல் கண்டறிந்து புரட்சிகர மாற்றங்களுக்கு வித்திட்டதற்காக வழங்கப்படுகிறது.
- சர்வதேச புள்ளியியல் விருது புள்ளியல் துறையில் சிறந்த பங்களிப்பு வழங்கியவர்க்கு 2 ஆண்டுகளுக் ஒரு முறை வழங்கப்படுகிறது.
- 1968 – பத்மபூஷன் விருது
- 2001 – பத்ம விபூஷன் விருது அவர் பெற்றுள்ள விருதுகள்
- உலக செஸ் ஆர்மகெடான் ஆசியா & ஓசியானியா போட்டி
- இடம் : ஜெர்மெனி
- சாம்பியன் பட்டம் – டி.குகேஷ் (இந்திய இளம் வீரர்)
- உலக பார்கிசன் தினம் (Ap-11)
- கருப்பொருள் : “Take6forPD”
- பாகிர்சன் – ஒருவகையான மூளைச் சிதைவு நோய் (நடுக்குவாதம்)
- நோய்க் கிருமி – என்டிரோ பாக்டீரியாசிஸ்
- நடுக்குவாதம்
- என்டிரோ பாக்டீரியாசிஸ் என்ற தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகள் குடலில் அமிலோ புரதங்களை அதிகமாக உற்பத்தி செய்யும் போது அதனால் ஏற்படம் எதிர் விளைவுகளால் மூளையின் டோமோமைன் சுரப்பிகள் பாதிக்கப்படுவதை நடுக்குவாதம் என்கிறோம்.