Current Affairs One Liner 11th May
- தலைவர்கள் சிலைகள் திறப்பு
- கோவை வ.உ.சி. பூங்கா – வ.உ.சிதம்பரனார் சிலை
- தனது வாழ்நாளின் முக்கிய நாள்களை கோவை சிறையில் கழித்தன் நினைவாக
- பாலகங்காதர திலகரின் சீடர்
- 1906 – சுதேசி நாவாய் சங்கம் பதிவு
- லாவோ, கலியோ கப்பல்களை அர்பணித்தவர்
- வரதாச்சாரியார் பூங்கா, மயிலாடுதுறை மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்
- தேவதாசி ஒழிப்பு இயக்கம், திராவிட இயகத்தைச் சேர்ந்தவர்
- தேவதாசி ஒழிப்பை கொண்டு வர டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியுடன் துணை நின்றவர்.
- இவரின் நினைவாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
- புதுக்கோட்டை, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவனை – டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
- இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
- தமிழக மக்களுக்காக அடையாரில் புற்றுநோய் மருத்துவமனையை ஏற்படுத்தியவர்.
- ஈரோடு – சுதந்திர போராட்ட வீரர் ஈஸ்வரன்
- ஈராேடு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
- சுதந்திர பேராட்டத்தில் பங்கேற்று 11 ஆண்டுகள் சிறை சென்றவர்
- நாமக்கல் – ப.சுப்பராயன் (சிலையுடன் அரங்கம்)
- சென்னை மாகணத்தின் பிரதமர் (1926-1930)
- சென்னையில் வி.பி.சிங் முழு உருவச் சிலை – சட்டப்பேரவை விதி 110
- சிதம்பரம் மாவட்டம், கடலூர் – இளைய பெருமாள் நூற்றாண்டு நினைவரங்கம்
- ஹைதரபாத் – இந்தியாவின் மிக உயரமான அம்பேத்கர் சிலை
- கெவடியா (குஜராத்) – சர்தார் வல்லபாய் படேல் சிலை (182மீ – உலகின் உயர்ந்த சிலை) – ஒற்றுமைக்கான சிலை
- ஹைதரபாத் – இராமானுஜர் சிலை – சமத்துவ சிலை
- பெங்களூரு – கெம்பே கெளடா சிலை – வளமையின் சிலை
- லத்தூர் (மகாராஷ்டிரா) – அம்பேத்கர் சிலை – அறிவின் சிலை
- திருப்பத்தூர் மாவட்டம் – ஏலகிரி மலை – விஜயநகர கால இரு நடுகற்கள் கண்டெடுப்பு
- இரத்த காயங்களுடன் மருத்துவமைனயில் அனுமதிக்கப்படும் நபர்களின் விவரங்களை தெரிவிக்க – மெடிகோலீகல் கேஸ் இன்டிமேசன் சிஸ்டம் – மொபைல் செயலி – கன்னியாகுமரி
- – காவல் நிலையங்கள் – மருத்துவமனை இணைப்புக்கான செயலி
- உழவன் செயலி – 05.04.2018
- காவலன் செயலி – 2019
- உலக பாரம்பரிய சின்னம் பரிந்துரை
- மேற்கு வங்காளம், பிர்பூம் மாவட்டத்தின் சாந்திநிகேதன் – யுனஸ்கோ உலகப் பாரம்பரிய பட்டியலுக்கு பரிந்துரை
- தேவேந்திரநாத் தாகூரால் உருவாக்கப்பட்டது.
- 1921-ல் ரவீந்திரநாத் தாகூரால் விஸ்வபாரதி பல்கலை கழகம் உருவாக்கம்
- UNESCO – United Nations Educational, Scientific and Cultural Organization
- தலைமையிடம் – பாரிஸ், பிரான்ஸ்
- அமைக்கப்பட்ட ஆண்டு – 16.11.1945
- திரெளபதி முர்மு – பழங்குடியினப் பகுதியிலிருந்து ரைசினா மலைகள் வரை (Droupadi Murmu : From Tribal Hinterlands to Raisina hills) – நூலின் ஆசிரியர் – கஸ்தூரி ரே
- இந்திய குடியரசுத் தலைவரான திரெளபதி முர்மு வாழ்க்கை வரலாறு
- நொய்டா – ட்ரோன்கள் மூலம் ரத்த விநியோக சோதனை
- நொய்டா ஜேபி தகவல் தொழில் நுட்ப மையம் உதவியுடன்
- நொய்டா அரசு மருத்துவ அறிவயில் கழகம் மற்றும் லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரி சார்பில் – 10 யூனிட் இரத்தம் – ஐ-ட்ரோன்
- இந்தியா – தாய்லாந்து ரோந்து பயிற்சி
- அந்தமான் கடல் – இந்தியா – தாய்லாந்து ஒருங்கிணைந்த 35வது ரோந்து பயிற்சி
- இந்தியா சார்பில் ஐஎன்எஸ் கேசரி, ஹெச்டிஎம்ஸ் சைபூரி கப்பல்கள் பங்கேற்றன
- அஜர்பைஜான் – ISSF Ribble பிஸ்டல் உலகோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023
- 10மீ ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவு – வெண்கலம்
- சீனியர் பிரிவில் முதல் முறையாக வெற்றி
- தேசிய தொழில் நுட்ப தினம் (National Technology Day) – May 11
- கருப்பொருள் – Integrated Approach in Science and Technology for Sustainable future.
- 1998 பொக்ரைன் அணு குண்டு சோதனையை நினைவு படுத்தும் விதமாக
May 09 Current Affairs | May 10 Current Affairs
Related