Daily Current Affairs
Here we have updated 11th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- பாய்மரப் படகு பயணம்
- தமிழ்நாடு காவல்துறையில் மகளிர் காவலரின் பொன்விழா ஆண்டு (50 ஆண்டுகள்)
- சென்னை முதல் கோடிக்கரை வரை – 1000கி.மீ. படகுப்பயணம்.
- தொடர்புடைய செய்திகள்
- கலைஞர் கருணாநிதி – மகளிர்க்கென தனி காவல் பிரிவு – 1973
- ஜெ. ஜெயலலிதா – மகளிர் தனி காவல் நிலையம் – 1992 (ஆயிரம் விளக்கு)
- தமிழகத்தின் முதல் பெண் டிஜிபி – லத்திகா சரண் (2009)
- தமிழகத்தில் உள்ள மகளிர் காவல் நிலையங்கள் – 202
- தேசியவாத காங்கிரஸ் கட்சி
- செயல் தலைவர்கள் – பிரஃபுல் படேல், சுப்ரியார் சுலே நியமனம்
- தொடர்புடைய செய்திகள்
- தேசியவாத காங்கிரஸ் கட்சி – 25 மே 1999
- சின்னம் – கடிகாரம் (10.10 மணி நேரத்தை காட்டுகிறது)
- தலைவர்- சரத்பவார்
- நந்த பாபா பால் மிஷன் திட்டம்
- தொடங்கப்பட்ட இடம் : உத்திரபிரதேசம்
- கிராமப்புறங்களில் பால் விற்பனை செய்பவர்களை பால் கூட்டுறவு சங்கங்களுடன் இணைக்கும் திட்டம்
- தொடர்புடைய செய்திகள்
- உத்திரபிரதேச முதல்வர் – யோகி ஆதித்தியநாத்
- உத்திரபிரதேச ஆளுநர் – ஆனந்தி பென் பட்டேல்
- 100 மணி நேரத்தில் 100கி.மீ ரோடு – உத்திரபிரதேசம், காசியாபாத்
- இந்தியாவின் முதல் பாட் டேக்ஸி – உத்திரப்பிரதேசம், நொய்டா
- பாதுகாப்பான கேரளம்
- 2020 – கெல்ட்ரான் நிறுவனம், கேரள அரசு ஒப்பந்தம்
- பாதுகாப்பான கேரளம் திட்டத்தின் கீழ் சாலைகளில் செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் – வாகனங்கள் இயக்கங்கள் கண்காணித்தல்
- தொடர்புடைய செய்திகள்
- மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு – கேரளா முதலிடம்
- மாநில சுகாதார குறியீடு – கேரளா முதலிடம்
- கடவுளின் புனித பசுமை இல்லங்கள் (தேவாங்கனம் ஷாருஹரித்தம்) 3,800 கோவில்களை பசுமைக் கோவில்களாக மாற்றும் திட்டம் – கேரளா
- சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு – சூரியம்ஷு (கேரளா)
- இந்தியாவின் முதல் படகு மெட்ரோ சேவை – கொச்சி, கேரளா
- டிஜிட்டல் பரிவர்த்தனை 2022
- உலக அளவில் முதலிடம் – இந்தியா (8.95 கோடி)
- இரண்டாவது இடம் – பிரேசில் (2.92கோடி)
- மூன்றாவது இடம் – சீனா
- தொடர்புடைய செய்திகள்
- இந்தியா உலக பத்திரிக்கை சுதந்திர குறியீடு (2023) – 161வது இடம்
- பிரசவத்தின் போது தாய் மற்றும் குழந்தைகள் இறப்பு பட்டியலில் இந்தியா – முதலிடம்
- மகீர் திட்டம் (MAHIR Scheme)
- மின்சாரம் துறையில் புதிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்து பயன்படுத்தும் திட்டம்
- Mission on Advanced High Impact Research
- பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் போட்டி
- மகளிர் ஒற்றையர் பிரிவில் – இகாஸ்வியாடெக் சாம்பியன் (போலந்து)
- பிரெஞ்சு ஒபனில் 3வது கோப்பை, 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்
- ஆடவர் ஒற்றையர் பிரிவு – ஜோகோவிச் (36) – இறுதிசுற்றுக்கு தகுதி
- இறுதிசுற்றுக்கு முன்னேறிய வயதான வீரர்