Daily Current Affairs
Here we have updated 11th August 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு
- நடைபெறவுள்ள நாட்கள் – 2024 ஜனவரி 7, 8
- கருப்பொருள்: மீள்திறனுடன் நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி
- இலச்சினை: தமிழ்நாட்டின் முதல் எழுத்தான “த”
- கணினிமயமாக்கம் மற்றும் தொழில் மயமாக்கம், நகரமயாக்கப்பட்ட சமூகம் – வேகமாக முன்னேற்றம் – த-வின் மேல்பகுதி அம்பு குறியிட்டு உயர்த்தி காட்டல்
பெட்ரோல் விற்பனை நிலையம்
- இந்தியாவில் பெண் கைதிகள் மட்டும் இயக்கும் முதல் பெட்ரோல் விற்பனை நிலையம் – புழலில் திறப்பு
- முதல் கைதிகள் பெட்ரோல் விற்பனை நிலையம் – புழல் (2018)
- பெண் கைதிகள் இயக்கும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள்: பாளையங்கோட்டை, வேலூர், கோயம்புத்தூர், புதுக்கோட்டை
அங்காடி செயலி
- எம்.கிருஷ்ணமூர்த்தி – சுயஉதவிக்குழுத் தொழில் முனைவோருக்கான செயலி
- நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி பொறியல் கல்லூரி மின்னியல் மற்றும் தகவல் தொடர்புத்துறை இறுதி ஆண்டு மாணவர்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- செங்கல்பட்டு அருகே அழகுசாதன பொருட்கள் உற்பத்தி செய்யும் மையம் அமைக்க
- தமிழக அரசு மற்றும் கேத்ரேஜ் நிறுவனம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்
சொற்குவை பயனர் எண்ணிக்கை
- பயனர் எண்ணிக்கை – 2 லட்சம்
- கலைச்சொற்கள் – 12 இலட்சம்
- சொற்குவை – தமிழகஅரசின் அகர முதலி திட்ட இயக்கம் சார்பில்
அங்கீகாரம் வழங்கல்
- ஜம்மு-காஷ்மீர், குப்வாரா மாவட்டம் கிஷன் கங்கா ஆற்றங்கரை – கேரான் தபால் நிலையம்
- நாட்டின் முதல் தபால் நிலையமாக அங்கீகாரம்
பிரிட்டன் சுற்று பயணம்
- இந்திய ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே – 5 நாட்கள் பிரிட்டன் சுற்று பயணம்
- சேண்ட்ஹர்ஸ்ட் ராணுவ பயிற்சி அகாதமி – பயிற்சி நிறைவு செய்த 200 அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்ச்சி
- அரசர் சார்லஸ்க்கு பதிலாக இறையாண்மையின் பிரதிநிதி என்ற சிறப்புடன் பங்கேற்பு
- இக்கெளரவத்தை பெறும் முதல் இந்ததிய பிரதிநிதி
மசோதா தாக்கல்
- தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற ஆணையர்கள் நியமன மசோதா 2023 – அர்ஜீன் ராம் மேக்னால் – மாநிலங்களையில் தாக்கல்
- பிரதமர் தலைமையிலான தேர்தல் ஆணையர் தேர்வு குழுவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பதில் மக்களவை எதிர்கட்சி தலைவரும், ஒன்றிய அமைச்சரும் இடம்பெறும் மசோதா
மாநிலங்கள் அவை ஒப்புதல்
- எண்ம தனிநபர் தரவுகளை பாதுகாப்பதற்கான மசோதா மாநிலங்களைவையில் ஒப்புதல்
கிரிஷி-RASTAA (பூ-விஷன்)
- மண் பரிசோதனை செய்யும் இணைய உலகம் அடிப்படையிலான தானியங்கு மண்பரிசோனை மற்றும் ஆலோசனை தளம்
சன்ஜார் சாத்தி (Sanchar Saathi)
- திருடு போன கைபேசிகளை கண்டறியும் செயலி முடக்கும் செயலி
- கைபேசிகளை முடக்கிய மாநிலங்கள் வரிசையில் தெலுங்கானா, கர்நாடகம், ஆந்திரம் போன்றவை இடம் பிடித்துள்ளன.
சிங்கங்களின் எண்ணிக்கை
- இந்தியாவில் 2020-ல் சிங்களின் எண்ணிக்கை – 674
- 2015-ல் சிங்களின் எண்ணிக்கை – 523
- உலக சிங்க தினம் (World Lion Day) – Aug 10
கூடுதல் செய்திகள்
- பல்கலைக்கழகம், கல்லூரி நிறுவனங்களின் தரத்தை மதிப்பீடு செய்யும் தேசிய அங்கீகார குழு – நாக் கமிட்டி (Knock Committee)
- மக்களைத் தேடி மேயர் திட்டம் – 03.05.2023