Daily Current Affairs
Here we have updated 11-12th February 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பன்னாட்டு கணினி தமிழ்நாடு
- பிப்ரவரி 8-10 வரை சென்னை நந்தப்பாக்கத்தில் பன்னாட்டு கணினி தமிழ்நாடு நடைபெற்றது.
பள்ளி போக்குவரத்து தன்னார்வலர் திட்டம்
- பிப்ரவரி 09-ல் சென்னையில் பள்ளி பள்ளி போக்குவரத்து தன்னார்வலர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
- நோக்கம்: பள்ளிகளைச் சுற்றி போக்குவரத்து நெரிசல், விபத்துகளை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டமாகும்.
குழந்தைகளுக்கான போதை மறுவாழ்வு மையம்
- போதைக்கு அடிமையான குழந்தைகளுக்கு மறுவாழ்வளிக்க குழந்தைகளுக்கான போதை மறுவாழ்வு மையம் தொடங்கப்பட்டுள்ளது.
- இந்த மையமானது சென்னை, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி போன்ற மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- இதற்காக 14446 என்ற இலவச எண்ணும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மெட்ராஸ் ஐஐடி
- விளையாட்டிற்கான இட ஒதுக்கீட்டை மெட்ராஸ் ஐஐடி அறிமுகம் செய்துள்ளது.
- இந்தியாவில் விளையாட்டிற்கு இட ஒதுக்கீடு செய்த முதல் ஐஐடி என்ற பெருமையை பெற்றுள்ளது.
UPI அறிமுகம்
- இந்தியாவின் கட்டண முறையான UPI-யை இலங்கை, மொரீஷியஸ் நாடுகள் அறிமுகம் செய்ய உள்ளன.
- UPI – Unified Payments Interface
யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி
- தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற யு 19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
- ஆஸ்திரேலியா அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளது.
- இந்திய அணி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
- ஆட்டநாயகன் – மஹ்லி பியர்ட் மேன் (ஆஸ்திரேலியா)
ஏஎஃப்சி ஆசியக் கோப்பை கால்பந்து – கத்தார்
- கத்தார் அணியானது ஜோர்டான் அணியை வென்று 2வது சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
ஏஎஃப்சி ஸ்டேரேண்ஜா சர்வதேச குத்துச் சண்டை
- பல்கேரியாவில் நடைபெற்ற 75வது ஏஎஃப்சி ஸ்டேரேண்ஜா சர்வதேச குத்துச் சண்டை போட்டி நடைபெற்றது.
- 51 கி பிரிவில் அமித் பங்கால் தங்கம் வென்றுள்ளார்
- 57 கி பிரிவில் சச்சின் தங்கம் வென்றுள்ளார்.
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர் போட்டி
- சுமித் நாகல் சென்னை ஏடிபி சேலஞ்சர் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
- 5வது முறையாக ஏடிபி சேலஞ்சர் பட்டத்தினை வென்றுள்ளார்.
அறிவியலில் பெண்கள் மற்றும் பெண்கள் சர்வதேச தினம் (International Day of Women and Girls in Science) – Feb 11
- கருப்பொருள்: Women and Girls in Science Leadership, a New Era for Sustainability
- துணை கருப்பொருள்: Think Science… Think Peace
தேசிய உற்பத்தி திறன் தினம் (National Productivity Day) – Feb 12
- கருப்பொருள்: National Productivity Council of India
- 1958 பிப்ரவரி 12
லிங்கன் பிறந்த தினம் (Licoln Birth Day) – Feb 12
டார்வின் தினம் (Darwin Day) – Feb 12
சிவப்பு கை தினம் (Red Hand Day) – Feb 12
- போர்களில் சிறுவர்கள் ஈடுபடுத்துவதை தடுக்கவும், அதனை பற்றிய விழிப்புணர்வை பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கவும் அனுசரிக்கப்படுகிறது
சர்வதேச வலிப்பு தினம் (International Epilepsy Day) – Feb 12
- ஆண்டுதோறும் பிப்பரவரி 2வது திங்கள் கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது.
February 9 Current Affairs | February 10 Current Affairs