Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th and 12th April 2025

Daily Current Affairs 

Here we have updated 11th and 12th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

கலைஞர் கைவினைஞர் திட்டம்

Vetri Study Center Current Affairs - kalaignar kaivinai thittam

  • வரும் ஏப்ரல் 18-ல் கலைஞர் கைவினைஞர் திட்டமானது குன்றத்தூரில் தொடங்கப்பட உள்ளது.
  • கலைஞர் கைவினைஞர் திட்டத்தில் 25% வரை மானியம் வழங்கப்படுகிறது.
  • ரூ.3,00,000-ற்கு மானியமாக ரூ.50,000 வழங்கப்டுகிறது.
  • திட்டம் அறிவிக்கப்பட்ட நாள்: 11.12.2024

திட்டத்தின் நோக்கம்

  • கைவினைஞர்களை தொழில் முனைவோராக்குதல்.

திட்ட தகுதி

  • 35 வயதிற்கு மேல்
  • பட்டியலிடப்பட்ட 25 தொழில்களில் ஏதாவது ஒன்று.
  • 5வருட அனுபவம்

தொடர்புடைய செய்திகள்

  • பிரதமர் விஸ்வகர்மா யோஜனா – 17.11.2023

நிமிர்ந்து நில்

    • கல்லூரி முடித்து வரும் மாணாக்கர்களுக்கு புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு பயிற்சி வழங்குவதற்காக நிமிர்ந்து நில் என்ற திட்டம் தொடங்கப்பட உள்ளதாக தமிழக சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ் 6லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • நாளைய திறன் – கல்லூரியில் பயிலும் மாணாக்கர்களுக்கு கணினி சம்பந்தப்பட்ட பயிற்சி வழங்கல்
  • தொழிலனங்கு – பெண்களை தொழில்முனைவோராக்கும் திட்டம்

பாரதிய பாஷா விருது

  • 2025-ஆம் ஆண்டிற்கான பாரதிய பாஷா விருதானது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சாகித்திய அகாதெமி விருது 2018 – சஞ்சாரம் (நாவல்)

மருத்துவக் கல்லூரி

  • இந்தியாவில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளது.

மருத்துவக் கல்லூரிகள் எண்ணிக்கை

  • முதலிடம் –  தமிழகம் (74)
  • இரண்டாமிடம் –  கர்நாடகம் (70)
  • மூன்றாமிடம் – மகாராஷ்டிரா & உத்திரப்பிரதேசம்

மருத்துவக் கல்லூரி சீட்டுகள் எண்ணிக்கை

  • முதலிடம் – கர்நாடகம்
    இரண்டாமிடம் –  தமிழகம்

நீலகிரி

  • பழங்குடி அருங்காட்சியம் மற்றும் ஆராய்ச்சி மையம் நீலகிரியில் தொடங்கப்பட உள்ளது.

ஆழித்தேரோட்டம்

  • சமீபத்தில் ஆழித்தேரோட்டம் நடைபெற்றது.
  • ஆழித்தேரானது திருவாரூர் தியாகராஜர் கோவிலில் உள்ளது.
  • இது ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் ஆகும்.

தேசிய கடல்சார் வருணா விருது 2025

  • 2025-ஆம் ஆண்டுக்கான தேசிய கடல்சார் வருணா விருதானது ராஜேஷ் உன்னிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மிசோரம்

  • தேசிய பழங்குடி இளைஞர் விழா மிசோரோமில் நடைபெற்றது.

தேசிய பஞ்சாயத்து முன்னேற்ற குறியீடு

  • தேசிய பஞ்சாயத்து முன்னேற்ற குறியீடு பட்டியலில் குஜராத் முதலிடம் பிடித்துள்ளது.

மகப்பேறு இறப்பு காலம்

Vetri Study Center Current Affairs - Maternal Death

  • மகப்பேறு இறப்பு காலப் பட்டியலில் இந்தியா 2வது இடம் பிடித்துள்ளது.
  • முதலிடம் – நைஜீரியா

புது டெல்லி

  • உலகளாவிய தொழில்நுட்ப உச்சி மாநாடனது புதுதில்லியில் நடைபெற்றது.

ரெப்போ விகிதம்

  • ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கூட்டம் அண்மையில் நடந்துள்ளது.
  • இதில் ரெப்போ விகிதம் 6.25 லிருந்து 6.00-வாக குறைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ரிசர்வ் வங்கி தற்போதைய ஆளுநர் – சஞ்சய் மல்கோத்ரா (27வது ஆளுநர்)
  • ரிசர்வ் வங்கி முதல் ஆளுநர் – சர் ஆஸ்போர்ன் ஸ்மித்
  • ரிசர்வ் வங்கி 26வது ஆளுநர் – சக்தி காந்த தாஸ்
  • தாெடக்கம் – 01.04.1935
  • முதன் முதல் தலைமையிடம் – கொல்கத்தா
  • பின் 1937-ல் மும்பை தலைமையிடமாக மாற்றப்பட்டது.
  • 1949-ல் தேசியமயாக்கல்

3D ரயில் நிலையம்

  • உலகின் முதல் 3D ரயில் நிலையம் ஜப்பானில் நிறுவப்பட்டுள்ளது.

முக்கிய தினம்

தேசிய பாதுகாப்பான தாய்மை தினம் (National Safe Motherhood Day) – ஏப்ரல் 11

உலக பார்கின்சன் தினம் (World Parkinson’s Day) – ஏப்ரல் 11

Related Links

Leave a Comment