Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th December 2023

Daily Current Affairs

Here we have updated 11th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மகாகவி பாரதியார் பிறந்த தினம்

Vetri Study Center Current Affairs - Birthday of Bharatiyar

  • 11.12.2023-ல் மகாகவி பாரதியார் பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது
  • மகாகவி பாரதியார் 11.12.1882-ல் தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் பிறந்தார்.
  • வானவில் பண்பாட்டு மையத்தின் பாரதி விருது விஜயகுமார்-க்கு (முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி) வழங்கப்பட்டுள்ளது.
  • தினமணி நாளிதழின் பாரதி விருது ய.மணிகண்டன்-க்கு (பேராசியர்) வழங்கப்பட்டுள்ளது.

சாகித்திய அகாதெமி விருது-2024

Vetri Study Center Current Affairs - Devibharathi

  • 2024-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது தேவி பாரதியின் நீர்வழிப் படூஉம் நாவலுக்காக வழங்கப்பட்டுள்ளது.
  • இவர் ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சார்ந்தவர்.
  • இவரின் இயற்பெயர் ராஜசேகரன்.

திருவள்ளுவர் சிலை

Vetri Study Center Current Affairs - Thiruvalluvar statue

  • பிரான்சின் செர்ஜி நகரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்பட்டுள்ளது.
  • திருவள்ளுவர் சிலையானது ஞானம் மற்றும் அறிவின் அடையாளமாக உயர்ந்து நிற்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதிய திட்டம் 

Vetri Study Center Current Affairs - Viksit bharat 2047 Voice of Youth

  • 2047-இல் வளர்ச்சியடைந்த இந்தியா: இளைஞர்களின்  குரல் திட்டத்தினை பிரதமர் மோடி துவங்கி வைக்கிறார்.
  • தேசிய திட்டங்கள், முன்னுரிமைகள் மற்றும் இலக்குகளை உருவாக்குவதில் நாட்டின் இளைஞர்களைத் தீவிரமாக ஈடுபடுத்துவது இத்திட்டத்தின் நோக்கமாகும்

யுனெஸ்கோ அங்கீகாரம்

Vetri Study Center Current Affairs - Iftar fast

  • ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் கடைபிடிக்கும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியை யுனெஸ்கோ தன்னுடைய பராம்பரிய கலாச்சார பட்டியலில் சேர்த்துள்ளது.

ஐடிசி நிறுவனம்

Vetri Study Center Current Affairs - Tobacco Company

  • இந்தியாவின் ஐடிசி நிறுவனம் உலகின் 3வது பெரிய புகையிலை நிறுவனம் என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது.
  • 67 பில்லியன் டாலர்கள் சந்தை மூலதனத்துடன் இவ்விடத்தை பெற்றுள்ளது.
  • 1வது இடம் – பிலிப்மோரிஸ் இண்டர்நேஷனல் (அமெரிக்கா)
  • 2வது இடம் – ஆல்டரியா குழுமம் (அமெரிக்கா)

தொழிலாளர்கள் இறப்பு

Vetri Study Center Current Affairs - Death of workers

  • உலகளவில் ஆண்டுக்கு சராசரியாக 30 லட்சம் தொழிலாளர்கள் உயிரிழப்பதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
  • உலகளவில் அதிகத் தொழிலாளர் இறப்பில் சீனா முதலிடம் வகிக்கிறது. 2000-ல் 4,79,454ஆக இருந்த தொழிலாளர் இறப்பு 2016இல் 4,60,257ஆக குறைந்துள்ளது.
  • இந்தியாவில் 2000-ல் 3,45,418ஆக இருந்த தொழிலாளர் இறப்பு 2016இல் 4,16,910ஆக அதிகரித்துள்ளது.

உங்கள் வீட்டில் பகவந்த் மான் திட்டம்

Vetri Study Center Current Affairs - Bhagwant Mann

  • பஞ்சாப் மாநிலத்தில் வீட்டிலிருந்து மக்கள் அரசு சேவைகளைப் பெற உங்கள் வீட்டில் பகவந்த் மான் திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது.
  • பிறப்பு, இறப்பு சான்றிதழ், திருமண பதிவுச் சான்றிதழ் உட்பட 43 வகையான அரசு சேவைகளை பெற முடியும்.
  • இச்சேவையை பெற 1076 என்ற எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தினை பஞ்சாப் முதல்வர் பகவந்த்மான், அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

ஒப்புதல் வழங்குதல்

Vetri Study Center Current Affairs - Artificial Intelligence Technology Rule

  • உலகில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்திற்கான விரிவான விதிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • சாட்ஜிபிடி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களின் மூலம் மனித குலத்திற்கு ஏற்படும் ஆபத்துகளை தடுப்பதற்கு எடுக்கப்பட முதல் முயற்சியாக கருதப்படுகிறது.
  • இதற்கான ஒப்பந்தத்தில் ஐரோப்பிய யூனியனும் அதன் 27 உறுப்பு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.

அறிதிறன்பேசி பயன்பாடு

Vetri Study Center Current Affairs - Mahalakshmi Project

  • அறிதிறன்பேசி (ஸ்மார்ட்போன்) பயன்பாட்டால் குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக 94% பெற்றோர்கள் கருத்து தெரிவித்துள்ளன.
  • விவோ கைப்பேசி நிறுவனமும், சைபர் மீடியா ரிசர்ச் என்ற அமைப்பு இணைந்து நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பிரபலமான உலகத் தலைவர்கள் பட்டியல்

  • மார்னிங்க கன்சலட் ஆய்வு நிறுவனம் (அமெரிக்கா) வெளியிட்டுள்ள பிரபலமான உலகத் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடம் பிடித்துள்ளார்.
  • 2வது இடம் : ஆண்டரே மானுவல் லோபஸ் ஓப்ரடார் (மெக்சிக்கோ அதிபர்)
  • 3வது இடம்: அலெய்ன் பெர்சட் (சுவிட்சர்லாந்து அதிபர்)

குவாஹொட்டி மாஸ்டர் பாட்மிண்டன் போட்டி

Vetri Study Center Current Affairs - Indian Economy

  • மகளிர் இரட்டையர் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா மற்றும் தனிஷா கிராஸ்டோ இணை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day) – டிசம் 11

Vetri Study Center Current Affairs - International Mountain Day

  • கருப்பொருள்: Restoring mountain ecosystems

யுனிசெஃப் தினம் (UNICEF Day) – டிசம் 11

Vetri Study Center Current Affairs - UNICEF Day

December 9 Current Affairs | December 10 Current Affairs

Related Links

Leave a Comment