Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th December 2024

Daily Current Affairs

Here we have updated 11th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

யுனஸ்கோ விருது 2024

Vetri Study Center Current Affairs - UNESCO

  • கும்பகோணம் ஆபத்சகாயேஸ்வரர் கோயிலுக்கு யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது.
  • இக்கோயிலின் தொன்மை மாறாமல் புதுபித்து குடமுழுக்கு நடத்தி பாதுகாத்தமையால் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடயை செய்திகள்

  • தமிழ்நாட்டின் யுனஸ்கோவின் படைப்பாற்றல் நகரம் – சென்னை
  • இந்தியாவின் முதல் யுனஸ்கோ இலக்கிய நகரம் – கோழிக்கோடு
  • இந்தியாவின் இசை நகரம் – குவாலியர் (மத்திய பிரதேசம்)

உலக பாரம்பரிய சின்னம்

  • நாளந்தா அகழாய்வு தளம் – 2009
  • மாமல்லபுர நினைவுச் சின்னங்கள் – 1984

வாகை சந்திரசேகர்

  • தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றத்தின் தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • 1955-ல் தமிழ்நாடு சங்கீத நாடக சபை என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • இதற்கு 1973-ல் தமிழ்நாடு இயல், இசை நாடக மன்றம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோரக்பூர்

  • இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த கழிவு மேலாண்மை நகரம் மற்றும் கற்றல் மையம் உத்திரப்பிரதேசத்தின் கோரக்பூரில் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியா இணைய நிர்வாக கூட்டம் 2024

  • 2024-ஆம் ஆண்டிற்கான இந்தியா இணைய நிர்வாக கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது.

சைகை மொழி தொலைக்காட்சி

  • இந்தியாவின் முதல் சைகை மொழி தொலைக்காட்சியானது Channel 31 என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ளது.
  • P.M. e-Vidhya திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத்தலங்கள் சட்டம்

  • இந்தியாவில் வழிபாட்டுத்தலங்கள் சட்டம் 1991-ல் இயற்றப்பட்டது.

இந்தியா தலைமை

  • போதைப்பொருள் தடுப்பு ஆணையத்தின் 68வது அமர்வின் தலைமையாக இந்தியா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

வழித்தடம்

Vetri Study Center Current Affairs - Hyperloop

  • முதல் முழு அளவிலான ஹைப்பர்லூப் (மீயொலி வேக) போக்குவரத்து மும்பை மற்றும் புனே இடையே தொடங்கப்பட உள்ளது.

அல் ஆஸாத்

  • சிரியாவில் அதிபர் ஆட்சி கவிந்ததால் சிரியாவின் அதிபரான அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
  • 1971 முதல் 50 ஆண்டுகள் அல் ஆசாத் ஆட்சி செய்து வந்துள்ளார்.

மிகப்பெரிய தங்கக்கட்டி

  • உலகின் மிகப்பெரிய தங்கக்கட்டி துபாயில் உள்ளது.

முக்கிய தினம்

மகாகவி பாரதி பிறந்த தினம் – டிசம்பர் – 11

  • காலம் 11.12.1882 – 11.09.1921

சர்வதேச யுனிசெஃப் தினம் (International Unicef Day) டிசம்பர் – 11

  • United Nations Children’s Fund – 11.12.1946

சர்வதேச மலைகள் தினம் (International Mountain Day) டிசம்பர் – 11

Related Links

Leave a Comment