Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th March 2024

Daily Current Affairs

Here we have updated 11th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு

  • சென்னை ஐஐடி சார்பில் அகில இந்திய ஆராய்ச்சி அறிஞர்கள் மாநாடு சென்னையில் நடத்தப்பட்டது.

MYUVA திட்டம்

  • இளைஞர்களுக்கான தொழில்முனைவோர் திட்டமான MYUVA திட்டம் உத்திரப்பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

கிஷோர் மக்வானா

Vetri Study Center Current Affairs - Kishore Makwana

  • தேசிய தாழ்த்தப்பட்டோர் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மிசோரம்

  • மிசோரமில் புகழ் பெற்ற திருவிழாவான சப்சார் குட் திருவிழாவனது கொண்டாடப்பட்டுள்ளது.
  • ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் முதல் வாரத்தில் கொண்டாடப்படுகிறது.

இ ஸ்மார்ட் கிளினிக் திட்டம்

Vetri Study Center Current Affairs - e-smart clinic

  • கிராமங்களில் மருத்துவ சேவை பரவலாக கிடைக்க மத்திய அரசு இ ஸ்மார்ட் கிளினிக் திட்டமானது தொடங்கியுள்ளது.
  • இத்திட்டமானது உன்னத பாரத் அபியான் திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது.
  • இதற்காக மத்திய அரசு லார்ட்ஸ் மார்க் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது.

சக்ஷு தளம் (Chakshu)

  • மோசடி அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகள் பற்றி புகார் அளிக்க சக்ஷு தளம் (Chakshu) என்னும் தளமானது உருவாக்கப்பட்டுள்ளது.

ரங்கோ ரயில் நிலையம்

  • சிக்கிமின் முதல் இரயில் நிலையம் ரங்கோ என்னுமிடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை

Vetri Study Center Current Affairs - World's Longest Twin-Lane Sela Tunnel

  • அருணாச்சல பிரதேசத்தில் 13,000 அடி உயரத்தில் உலகின் மிக நீளமான இருவழி சுரங்கப்பாதை திறக்கப்பட்டுள்ளது.
  • இச்சுரங்கப்பாதையானது அஸ்ஸாமின் தேஜ்பூர் முதல் அருணாச்சல பிரதேசத்தின் நவாங் பகுதிகள் இடையிலான சேலா பாஸ் பகுதியில் அமைந்துள்ளது.
  • இப்பாதையானது எல்லைகள் சாலைகள் அமைப்பு சார்பில் துவங்கப்பட்டுள்ளது.
  • எல்லைகள் சாலைகள் அமைப்பு : 07.05.1960

யார்ஸ் ஏவுகணை

  • ரஷ்யா நாடு யார்ஸ் என்னும் ஏவுகணையை உருவாக்கியுள்ளது.

கிரிக்கெட் (உலகச் சாதனை)

  • ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் (36வது முறை) என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 700 விக்கெட்கள் வீழ்த்திய 3வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

பிரெஞ்சு ஓபன் பாட்மிண்டன் போட்டி – பாரீஸ்

Vetri Study Center Current Affairs - Satwiksairaj Rankireddy-Chirag Shetty

  • ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டி இணை 2வது முறையாக சாம்பியன் பட்டத்தினை வென்றுள்ளனர்.

March 8 Current Affairs | March 9-10 Current Affairs

Related Links

Leave a Comment