Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th November 2023

Daily Current Affairs

Here we have updated 11th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதிய நீதிபதிகள் பதவியேற்பு

  1. Vetri Study Center Current Affairs - Judges of Supreme Court
  • உச்சநீதிமன்ற நீதிபதிகளாக 3 பேர் பதவியேற்றுள்ளனர்.
    1. தில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சதிஷ் சந்திர சர்மா
    2. ராஜஸ்தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அகஸ்டின் ஜார்ஜ்மசி
    3. குவாஹாட்டி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்தீப் மேத்தா
  • இதன் மூலம் உச்சநீதிமன்ற எண்ணிக்கை 34-ஆக உயர்ந்துள்ளது.

அய்யன் செயலி

Vetri Study Center Current Affairs - Aiyan mobile app

  • சபரிமலை பக்தர்களுக்காக கேரளாவில் தொடங்கப்பட்டது.
  • இச்செயலியானது தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி போன்ற மொழிகளில் செயல்படுகிறது.

தடுப்பூசி-ஒப்புதல் 

Vetri Study Center Current Affairs - Ixchiq vaccine

  • சிக்கன்குனியா வைரஸ்க்கு எதிரான Ixchiq தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
  • இது உலகின் முதல் சிக்கன்குனியா தடுப்பூசி ஆகும்

கிராமி விருது (Grammy Award)

Vetri Study Center Current Affairs - Grammy Award

  • அபன்டான்ஸ் இன் மில்லிடஸ் (Abundance in millets) எனும் பாடலுக்காக பிரதமர் மோடி கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

ஹெர்மஸ் 900 ட்ரோன்

Vetri Study Center Current Affairs - Hermes 900

  • இந்தியா இஸ்ரேலிடமிருந்து ஹெர்மஸ் 900 (Hermes 900) ட்ரோனை வாங்க உள்ளது.

மஹுவா மொய்த்ரா

Vetri Study Center Current Affairs - Mahua Moitra

  • மேற்கு வங்கம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா-வை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறைகள் குழு பரிந்தரை செய்துள்ளது

2 + 2 பேச்சுவார்த்தை

Vetri Study Center Current Affairs - 2 + 2 Peccuvarttai

  • புதுதில்லியில் இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே 2 + 2 பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
  • இப்பேச்சு வார்த்தையில் இந்தியாவின் சார்பில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கலந்து கொண்டனர்.
  • அமெரிக்காவின் சார்பில் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் லாயிட் ஆஸ்டின் கலந்து கொண்டனர்.

2 + 2 பேச்சுவார்த்தை என்பது இருநாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் நடத்தும் பேச்சு வார்த்தை ஆகும்.

வாரியம் சஸ்பெண்ட்

Vetri Study Center Current Affairs - Sri Lanka Cricket Board

  • இலங்கை கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரையும் நீக்கம் செய்யும் தீர்மானத்தினை இலங்கை அரசு நாடாளுமன்றத்தில் இயற்றியுள்ளது.
  • கிரிக்கெட் விதியை மீறி இலங்கை அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதால் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி தடை விதித்துள்ளது.

போங்கோசாகர் கடற்படை பயிற்சி

Vetri Study Center Current Affairs - Bongosagar

  • இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான போங்கோசாகார் கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • சம்ரிதி (Sampriti) – இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையிலான இராணுவப் பயிற்சி

முதல் AI – CEO

Vetri Study Center Current Affairs - MIKA AI

  • மனிதனை போன்ற செயற்கை நுண்ணறிவு ரோபாவான மிகா (MIKA)  தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஹான்சன் ரோபோட்டிக்ஸ் மற்றும் டிக்டேடரின் முதல் மனித உருவ ரோபோ தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது.

ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி-தாய்லாந்து

  • காம்பவுண்ட் மகளிர் தனிநபர் பிரிவில் பர்னீத் கெளர் தங்கமும், ஜோதி சுரேகா வெள்ளியும் வென்றுள்ளனர்.
  • காம்பவுண்ட் கலப்பு அணிகள் பிரிவில் அதிதீ சுவாமி மற்றும் ப்ரியன்ஷ் தங்கம் வென்றுள்ளனர்.
  • காம்பவுணட் மகளிர் கலப்பு அணிகள் பிரிவில் ஜோதி, பர்னீத், அதிதி தங்கம் வென்றுள்ளனர்.
  • காம்பவுணட் ஆடவர் தனிநபர் பிரிவில் அபிஷேக் வர்மா வெண்கலம் வென்றுள்ளனர்.

ஓய்வு அறிவிப்பு

Vetri Study Center Current Affairs - Meg Lanning

  • ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லேனிங் (31) சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்துள்ளார்.
  • இவர் கேப்டனாக வகித்த போது 5 வெற்றிகளை பெற்றுத் தந்துள்ளார்.

இந்தோனேசியா

Vetri Study Center Current Affairs - U17 Men's World Cup Football Tournament

  • யு17 ஆடவர் உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது தொடங்கப்பட்டுள்ளது.
  • இப்போட்டியில் 24 அணிகள் கலந்து கொள்ள உள்ளன.

தேசிய கல்வி தினம் (National Education Day) Nov 11

Vetri Study Center Current Affairs - National Education Day

November-9 Current Affairs | November-10 Current Affairs

Related Links

Leave a Comment