Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 11th September 2023

Daily Current Affairs

Here we have updated 11th September  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

மகாகவி தினம்

Vetri Study Center Current Affairs - Mahakavi Day

  • ஆண்டு தோறும் செப்டம்பர் 11 சுப்பிரமணிய பாரதியார் நினைவு தினம் மகாகவி தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • 1921 செப்டம்பர் 11-ல் காலமானர்
  • 2021 செப்டம்பர் 11 பாரதியாரின் நூற்றாண்டு தினத்தினை முன்னிட்டு பாரதியார் நினைவு தினத்தினை மகாகவி தினமாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

G20 தலைமைப் பண்பு

Vetri Study Center Current Affairs - G20 Summit PM Modi hands over G20 presidency to Brazil

  • ஜி20 அமைப்பின் 18வது உச்சி மாநாட்டில் தலைமை பொறுப்பினை பிரேசில் அதிபரான லூலா டாசில்வாவிடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார்.
  • 2024-ம் ஆண்டிற்கான ஜி20 உச்சி மாநாடானது பிரேசிலின் ரியோ டி ஜெனிராவில் நடைபெற உள்ளது.

உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டி (Basketball World Cup)

Vetri Study Center Current Affairs - Basketball World Cup

  • ஜப்பான், பிலிப்பைனஸ், இந்தோனிசியா இணைந்து நடத்திய 19வது உலகக் கோப்பை கூடைப் பந்து போட்டியில் ஜெர்மெனி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • 2வது இடத்தை செர்பியா பிடித்துள்ளது

16 வயதுக்குட்பட்டோர் தெற்காசிய கால்பந்து போட்டி (U-16 South Asian Football)

Vetri Study Center Current Affairs - U-16 South Asian Football - India Champion

  • பூடானில் நடைபெற்ற 8வது 16வயதிற்குட்பட்டோர் தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்தியா ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
  • 2வது இடத்தை வங்கதேசம் பிடித்துள்ளது.

யுஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் (US Open Grand Slam) டென்னிஸ் போட்டி

Vetri Study Center Current Affairs - Coco Gauff

  • மகளிர் ஒற்றையர் பிரிவில் கோகோ கெளஃப் (அமெரிக்கா) கிராண்ட்ஸ்லாம் எனும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்

உலக வில்வித்தை போட்டி (World Archery Championship) 

  • Vetri Study Center Current Affairs - World Archery Championship
  • மெக்சிக்கோவில் நடைபெற்ற உலக வில்வித்தை போட்டியின் ஆடவர் காம்பவுண்ட் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

தேசிய வனத்தியாகிகள் தினம் (National Forest Martyrs Day) – Sep 11

Vetri Study Center Current Affairs - National Forest Martyrs Day

 

September 09 Current Affairs | September 10 Current Affairs

Leave a Comment