Current Affairs One Liner 12th May
- தங்கம் தென்னரசு – நிதி மற்றும் மனிதவளம் தொல்லியல் துறை
- தொழில்துறை அமைச்சராக இருந்தவர்
- பழனிவேல் தியாகராஜன் – தகவல் தொழில் நுட்பவியல் துறை
- நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறையில் இருந்தவர்
- மனோ தங்கராஜ் – பால்வளத்துறை
- தகவல் தொழில் நுட்பவயில் துறை அமைச்சராக இருந்தவர்
- கூடுதல் துறை – மு.பெ.சாமிநாதன் – தமிழ் வளர்ச்சி துறை
- செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்தவர்
- புதிய அமைச்சராக – டி.ஆர்.பி.ராஜா பதவியேற்பு
- தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தொழிற்சாலைகளை நவீன மயமாக்கல், நவீன வகை கார்களை தயாரித்தல், மின்வாகனங்களுக்கான மின்கலன்கள் தயாரித்தல், மின்னேற்ற நிலையங்கள் அமைத்தல் – ரூ.20 ஆயிரம் கோடி முதலீடு – ஹூண்டாய் நிறுவனம் – புரிந்துணர்வு ஒப்பந்தம்
- கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி நியமனம்
- கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி – டி.எஸ்.சிவஞானம் (தமிழ்நாடு)
- 2011 – சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர்
- தேசிய தொழில் நுட்ப தினம்
- தில்லி – 25வது தொழில் நுட்ப தினம் (11.05.23) – நினைவு அஞ்சல் தலை வெளியீடு
- மகாராஷ்டிரா – லிகோ ஆய்வகம் – மோடி அடிக்கல் நாட்டம்
- விசாகப்பட்டினம் ஆலை திறப்பு
- அரிய தாதுக்களிலிருந்து நிரந்த காந்தங்கள் தயாரிக்கும் ஆலை – மோடி திறப்பு
- சேவை நிர்வாகத்தில் பொது ஒழுங்கு, காவல் துறை, நிலம் ஆகியவை தவிர சட்டமியற்றும் அதிகாரம் தில்லி அரசிடம் உள்ளது – உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு
- ஆளுநருக்கு அதிகாரம் இல்லை
- ட்ரோன் வாயிலாக கண்காணிப்பு
- உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ட்ரோன் மென்பொருள் மூலம் தயாரிக்கப்பட்ட – ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக அனைத்து காவல் மாவட்டங்களையும் கண்காணிக்கும் வசதி – கேரளா
- ட்ரோன் வாயிலாக காவல் மாவட்டங்களை கண்காணிக்கும் முதல் மாநிலம் – கேரளா
- இந்தியாவின் முதல் ட்ரோன் தடயவியல் ஆய்வகம் – கேரளா
- உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023
- அஜர்பைஜான் – உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – திவ்யா & சரப்ஜோத் சிங் இணை – தங்கம்
- சீனியர் பிரிவில் முதல் முறையாக வெற்றி
- உலக செவிலியர் தினம் (International Nurses Day) – May 12
- கருப்பொருள் – Our Nurse, Our FutureTechnology for Sustainable future.
May 10 Current Affairs | May 11 Current Affairs
Related