Daily Current Affairs
Here we have updated 12th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
கற்கால கருவிகள் கண்டுபிடிப்பு
- தர்மபுரி, பூதிநத்தம் – 3000 முதல் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கருவி (22 செ.மீ. நீளம்)
- டோலலாய்டு கல்வகை – கோடாரி அல்லது கலப்பையின் கொழுவாக இருக்கலாம்
16 அடி உயர கருணாநிதி சிலை – சேலம்
- திறந்து வைத்தவர் : தமிழக முதல்வர் மு.ஸ்டாலின்
- திறக்கபட்ட இடம் : சேலம் மாநகராட்சி அண்ணா பூங்கா
- ரூ. 96.53 கோடி செலவில் மறுசீரமைக்கப்பட்ட ஈரடுக்கு பேருந்து நிலையம் திறப்பு
எண்ணும் எழுத்தும் திட்டம்
- 2025-க்குள் மாணவர்கள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பெற இலக்கு
- நிகழ்கல்வியாண்டில் (2023-2024) – 4, 5 வகுப்புகளுக்கும் விரிவாக்கம்
- எண்ணும் எழுத்தும் திட்டம் – 13.06.2022
தொடர்புடைய செய்திகள்
- காலை உணவுத் திட்டம் – 15.09.2022 (அண்ணாவின் பிறந்த நாள்)
- நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) – 19.12.2022
- புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் – 01.08.2022
- சிற்பி திட்டம் – 14.09.2022
பணி ஆணை
- நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1425 பேருக்கு பணி நியமன ஆணை – உதயநிதி ஸ்டாலின்
- திட்ட நோக்கம் : கல்லூரி மாணவர்களுக்கு நவீன பாடப்பிரிவுகளில் திறன் பயிற்சிகள் அளித்து தகுதியான வேலைவாய்ப்புகள் உருவாக்குவது
- நான் முதல்வன் திட்டம் – 01.03.2022
தொடர்புடைய செய்திகள்
- கள ஆய்வில் முதல்வர் திட்டம் – 01.02.2023
- முதலமைச்சரின் திறனறித் திட்டம் – 05.04.2023
- வேர்களை தேடி திட்டம் (மலேசியா) – 24.05.2023
சக்தி திட்டம் – கர்நாடகம்
- அரசுப்பேருந்துகளில் மகளிர் இலவச பயணம் செய்யும் திட்டம்
- தொடங்கி வைத்தவர் – கர்நாடாக முதல்வர் சித்தராமைய்யா
- நிரந்தர பயனாளியாக நீடிக்க – சேவாசிந்து இணையதளம்
தொடர்புடைய செய்திகள்
- 200 யூனிட் இலவச மின்சாரம் – கிருஹஜோதி
- குடும்பத்தலைவி ரூ.2,000 உதவித்தொகை – கிருஹ லட்சுமி
- இலவச உணவு தானியம் – அன்னபாக்யா
- வேலையில்லாத இளைஞர் உதவித்தொகை (ரூ.1500) – யுவநிதி
தேசிய பயிற்சி மாநாடு
- கர்மயோகி திட்டத்தின் அடிப்படையில் திறன் கட்டமைப்பு ஆணையம் சார்பில் – தேசிய பயிற்சி மாநாடு, தில்லி
- கர்மயோகி திட்டம் : குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டுத் திட்டம்
இந்தியாவின் முதல் கஞ்சா ஆராய்ச்சித் திட்டம்
- CSIR-IIIM சார்பில் – கஞ்சா செடியினை புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுத்தும் ஆராய்ச்சி
தொடர்புடைய செய்திகள்
- CSIR – Council of Scientific and Industrial Research
- IIIM – Indian Institute Intercreative Medicine
- CSIR – 1942
- CSIR Director of General – கலைச்செல்வி (முதல் பெண் உயர் அதிகாரி)
ஐசிசி உலக டெஸட் சாம்பியன்ஷிப் போட்டி 2022
- 209 ரன் வித்தியாசத்தில் இந்தியாவை விழ்த்தி ஆஸ்திரேலியா அணி சாம்பியன்
ஆசிய ஜீனியர் மகளிர் ஹாக்கி போட்டி
- ஜப்பான், ககமிகாஹரா – ஆசிய ஜீனியர் மகளிர் ஹாக்கி போட்டி
- நான்குமுறை சாம்பியனா தென்கொரியாவை வீழ்த்தி – இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம்
ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – கஜகஸ்தான்
- மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் – சாம்பியன் பட்டம்
- மேரி ஆன் கோம்ஸ் – வெள்ளி பதக்கம்
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம் (World Against Child Labour Day) – June 12
- கருப்பொருள் : Week of Action Against Child Labour