Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th July 2023

Daily Current Affairs

Here we have updated 12th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

2வது கட்ட அகழாய்வு பணி

  • நடைபெறும் இடம் : வெம்பக்கோட்டை
  • கண்டெடுக்கப்பட்ட பொருள் : ஆண் தலை வடிவிலான உருவ சுடுமண் பொம்மை

சிவகாசி, வேள்விக்குடி வட்டெழுத்து படிப்பான்

  • தமிழ் வட்டெழுத்துக்களை படிக்க உதவும் மென்பொருள்
  • தமிழ் இணையகல்வி கழகம் மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில்

ஒத்திகை நிறைவு

  • சந்திரயான்-3 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கான ஒத்திகை நிறைவு
  • நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்ய  – ரூ.615 கோடியில் வடிவமைப்பு
  • எல்விஎம்-3 (ஜிஎஸ்எல்வி மார்க்-3) ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தம்

ஜிஎஸ்டி கவுன்சில் 50வது கூட்டம்

  • நடைபெற்ற இடம் : தில்லி
  • தலைமை : மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • இயற்றப்பட்ட தீர்மானங்கள்
    • ஜிஎஸ்டி மேல் முறையீட்டுத் தீர்ப்பாயங்கள் அமைக்க ஒப்புதல்
    • இணையவழி விளையாட்டுகள், குதிரைப்பந்தயங்கள், கேசினோ விளையாட்டுகள் – 28% ஜிஎஸ்டி
    • திரையரங்குகளில் விற்கப்படும் உணவுப்பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி

சிவிங்கிப் புலி உயிரிழப்பு

  • 4வயது ஆண் சிவிங்கி புலியான தேஜஸ் உயிரிழப்பு

தொடர்புடைய செய்திகள்

  • அழிந்த சிவிங்கிபுலி இனத்தை மீண்டும் இந்தியாவில் அறிமுகப்படுத்த – மீண்டும் சிவிங்கி புலிகள் திட்டம்
  • நமீபியாவிலிருந்து 8 சிவிங்கிபுலிகள் (5பெண், 3 ஆண்)
  • தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 சிவிங்கிபுலிகள் (7பெண், 5 ஆண்)
  • குனோ தேசிய பூங்கா, மத்திய பிரதேசம்
  • சிவிங்கிப் புலிகள் திட்ட ஆய்வுராஜேஸ் கோபால் தலைமையில் 11பேர் கொண்ட குழு

எஸ்.கே.மிஸ்ரா

  • 2018 முதல் அமலாக்கத்துறை இயக்குநராக பதவி வகிக்கிறார்
  • 3வது முறை பதவிக்கால நீட்டிப்பு – உச்சநீதிமன்றம் தடை
  • சிபிஐ இயக்குநர்கள், அமலாக்த்துறை இயக்குநர்கள் பதவிக்காலம் 3 ஆண்டுகளிலிருந்து 5 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளதை முன்னிட்டு பதவிக்காலம் உயர்த்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

நேட்டோ அமைப்பு மாநாடு

  • நடைபெறும் இடம் : வில்னியஸ் (லிதுவேனியா தலைநகர்)
  • நோக்கம் : உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு, ஸ்வீடன் மற்றும் உக்ரைனுக்கு நேட்டோவில் இடமளிக்கும் விவகாரம்

தொடர்புடைய செய்திகள்

  • பிரிக்ஸ் (BRICS) – பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா
  • ஐ.பி.எஸ்.எ (IBSA) – இந்தியா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா
  • பி.சி.ஐ.எம் (BCIM) – வங்காளதேசம், சீனா, இந்தியா, மியான்மர்
  • பி.பி.ஐ.என் (BBIN) – வங்காளதேசம், பூடான், இந்தியா, நேபாளம்
  • ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (SCO) – இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான
  • பிம்ஸ்டெக் (BIMSTEC) – வங்காளதேசம், இந்தியா, மியான்மர், இலங்கை, தாய்லாந்து, பூடான், நேபாளம்

பிரயுத்சான்-ஓச்சா

  • தாய்லாந்து பிரதமர் – அரசியலிலில் இருந்து விலகல்

தொடர்புடைய செய்திகள்

  • நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரூட் அகதிகள் பிரச்சனைக்காக ராஜினாமா

உலக பாரா தடகள சாம்பியன் ஷிப்

  • நடைபெறும் இடம் : பிரான்ஸ்
  • உயரம் தாண்டுதல் டி64 பரிவு – பிரவீன்குமார் (2.01மீ) – வெண்கலப் பதக்கம்
  • உலக பாரா தடகள சாம்பியன் ஷிப்பில் இந்தியாவின் முதல் பதக்கம்
  • 2024 பாரீஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஐசிசி விருதுகள்

  • 2023 – ஜூன் மாத சிறந்த வீரர்கள் விருது
  • சிறந்த வீரர் : வனிந்து ஹசரங்கா (இலங்கை)
  • சிறந்த வீராங்கனை : ஆஷ்லே கார்டன் (ஆஸ்திரேலியா)

சர்வதேச மலாலா தினம் (World Paper Bag Day) – June 12

  • Theme : “If You’re ‘Fantastic’, Do Something ‘Dramatic’ To Cut The ‘Plastic’, Use ‘Paper Bags’.”

நபார்டு வங்கி தினம் (NABARD Day) – June 12

  • NABARD – National Bank for Agriculture and Rural Development – 12.07.1982
  • தலைமையகம் – மும்பை
  • கிராப்புற வங்கி மற்றும்  கூட்டுறவு வங்கியின் தலைமை வங்கி

சர்வதேச மலாலா தினம் (International Malala Day) – June 12

  • பெண்கல்வி உரிமைக்காக போராடிய மலாலா பிறந்த நாளை முன்னிட்டு
  • 2014 – அமைதிக்கான நோபல் பரிசு – மலாலா, கைலாஷ் சத்யார்த்தி

July 07 Current Affairs | July 10-11 Current Affairs

Leave a Comment