Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th August 2023

Daily Current Affairs

Here we have updated 12th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

முதல் கட்ட அகழாய்வு (First Phase Excavation)

  • நடைபெறும் இடம்: பொற்பனைக்கோட்டை, புதுக்கோட்டை
  • வட்டக்கோட்டையின் மையத்தில் வட்டச் சுவர்கள் கண்டுபிடிப்பு

தொடர்புடைய செய்திகள்

  • கீழ்நமண்டி, திருவண்ணாமலை மாவட்டம் – முதற்கட்ட அகழாய்வு
  • பூதிநத்தம், தர்மபுரி மாவட்டம் – முதற்கட்ட அகழாய்வு

வாய்மைநாதன்

  • கவியஞர் வாய்மைநாதன் காலமானார்
  • 1986 – நேதாஜி காவியம்வாங்க்காசிங்க் (1990) – ஹிந்தி மொழியில் வெளியீடு
  • 2008 கப்பலுக்குள் ஒரு காவியம் – தமிழக வளர்ச்சித் துறை பரிசுக்கு தேர்வு

ஃபிஷர் ஃப்ரெண்ட் செயலி (Fisher Friend app)

  • கடலின் தன்மை, வானிலை பற்றிய முன்னறிவிப்புகளை தெரிந்து கொள்ள
  • மத்திய அரசு மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து புதுச்சேரியில் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்

  • அங்காடி செயலி (Angadi App) – சுயஉதவிக்குழுத் தொழில் முனைவோருக்கான செயலி
  • ராஜ்மார்க் யாத்திரா (Rajmarg Yatra App) – நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது குறைகளை தெரிவிக்க
  • உல்லாஸ் செயலி (ULLAS App) – 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உருவாக்கம்
  • மணற்கேணி செயலி (Manarkeni App) – 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க

ரிசர்வ் வங்கி (RBI)

  • ரெப்போ விகிதம் – 6.5%
  • ரெப்போ விகிதம்ஆர்பிஐ-யிடம் இருந்து மற்ற வங்கிகள் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி
  • ரிவர்ஸ் ரெப்போ விகிதம்ஆர்பிஐ மற்ற வங்கிகளிடம் வாங்கும் கடனுக்கு கணக்கிடப்படும் வட்டி

தொடர்புடைய செய்திகள்

  • RBI ஆளுநர் – சக்திகாந்த்
  • RBI – Reserve Bank of India
  • RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 1935
  • RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
  • தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது

குற்றவியல் சட்ட மாற்ற மசோதாக்கள்

  • இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860 – பாரதிய நியாய சம்ஹிதா (BNS) மசோதா 2023
  • குற்றவியல் நடைமுறை சட்டம் (CRPA) 1898 – பாரதிய நகரிக் சுரக்ஷா சம்ஹிதா (BNSS) மசோதா 2023
  • இந்திய ஆதாரச்சட்டம் 1882 – பாரதிய சாக்ஷிய (BS) மசோதா 2023

லூனா – 25 விண்கலம் (Luna 25 Spacecraft)

  • நிலவின் தென்துருவத்தை ஆராயராஸ்காமோஸ் (ரஷ்ய விண்வெளி முகமை – Roscosmos) சார்பில்
  • சோயுஸ் 2.1பி ராக்கெட் (Soyuz 2.1B Rocket) உதவியுடன் லூனா – 25 விண்கலம் விண்ணில் செலுத்தம்

தொடர்புடைய செய்திகள்

  • சந்திராயன் 1 – 2008, நிலவில் நீர் இருப்பு
  • சந்திராயன் 2 – 2019, ஜூலை 22 – ஜிஎஸ்எல்வி மார்க்-3 உதவியுடன் விண்ணில் செலுத்தல்
  • சந்திராயன்-3 – விண்கலம் எல்விஎம்-3ராக்கெட் மூலம் – விண்ணில் செலுத்தம்

இன்டாகிராம் ரிச் லிஸ்ட் (Instagram Rich List)

  • பிரிட்டனின் ஹுப்பர் எச்.கியூ நிறுவனம் (Hopper HQ Company) சார்பில்
  • இண்டாகிராமில் விளம்பர பதிவுகள் மூலம் அதிக வருமானம் பெறும் 100 நபர்கள் பட்டியல்
  • விராட்கோலி  14வது இடம், விளையாட்டு வீரர்கள் பட்டியல்3வது இடம் (ரூ.11.45 கோடி ஒரு பதிவுக்கு)
  • கிறிஸ்டியோனா ரொனால்டோ 1வது இடம் (ரூ.59.65 கோடி ஒரு பதிவுக்கு)
  • லயோனஸ் மெஸ்ஸி 2வது இடம் (ரூ.21.51 கோடி ஒரு பதிவுக்கு)

உலக யானைகள் தினம் (World Elephant Day) – Aug 12

  • கருப்பொருள்: Safeguarding Elephant Habitats for a Sustainable Tomorrow

சர்வதேச இளைஞர்கள் தினம் (Internation Youth Day) – Aug 12

  • கருப்பொருள்: Green Skills for Youth: Towards a Sustainable World.

தேசிய நூலக தினம் (National Library Day) – Aug 12

  • இந்திய நூலக அறிவியலின் தந்தை – சீர்காழி இரா.அரங்கநாதன் – 12.08.1892

9th Std - National Library Day

August 09 Current Affairs | August 10 Current Affairs

Leave a Comment