Daily Current Affairs
Here we have updated 12-13th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சிட்டீஸ் திட்டம்
- திட்ட நோக்கம் : சென்னை மாநகராட்சியில் சென்னை பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கிரிக்கெட் மற்றும் கால்பந்து பயிற்சி வழங்கல்
- தொடங்கப்பட்ட நாள் : 12.04.2023
- தொடங்கப்பட்ட இடம் : சைதாப்பேட்டை மகளிர் மேல்நிலைப்பள்ளி
- டிஜிட்டல்ஹவுஸ்
- திட்ட நோக்கம் : தமிழக சட்டபேரவையை காகிதமில்லா சட்டபேரவையாக மாற்றும் தொடர்ச்சியாக துவக்கம்
- தொடங்கப்பட்ட நாள் : 12.04.2023
- நோவா திட்டத்தின் கீழ் பேரவை நிகழ்வுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளும் வகையில் நவீன தொழில் நுட்பம்
- தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை திட்டம்
- திட்ட நோக்கம் : தமிழக அரசு பெருநிறுவன பங்களிப்புடன் விளையாட்டுத் துறையை மேம்படுத்தல்
- திட்ட தலைவர் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
- விளம்பர தூதர் : மகேந்திர சிங் தோனி
- வந்தே பாரத் ரயில் சேவை
- 15வது வந்தே பாரத் ரயில் சேவை – ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் – தில்லி கன்டோன்மன்ட்
- தொடங்கி வைத்தவர் : பிரதமர் மோடி
- சேவை தொடங்கப்பட்ட ஆண்டு – 2019
- முதல் சேவை : தில்லி-வாரணாசி சேவை
- இந்த ரயில்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்
- சென்னை – மைசூரு
- தில்லி – வாரணாசி
- தில்லி – காத்ரா
- காந்திநகர் – மும்பை
- தில்லி – யுனா (ஹிமாசல பிரதேசம்)
- பிலாஸ்பூர் – நாக்பூர்
- மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம் – சாய்நகர் ஷீரடி
- ஹவுரா – நியூ ஜல்பைகுரி
- செகந்திராபாத் – விசாகப்பட்டினம்
- சோலாப்பூர் – மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் முனையம்
- போபால்-தில்லி
- செகந்திரபாத் – திருப்பதி
- சென்னை – கோவை
- அஜ்மீர் – தில்லி
- தொடர்புடைய செய்திகள்
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- இயக்கிய வழித்தடம் : சோலாப்பூர் – சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம்
- “ரயில் 18” : சென்னை பெரம்பூர் இ.சி.எஃப்-இல் முதல் முறையாக உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான நவீன விரைவு ரயில்
- அதி வேகமான இந்த இரயில் பெயர் – வந்தே பாரத் ரயில்
- வந்தே பாரத் ரயில் முதல் பெண் ஓட்டுநர் – சுரேகா யாதவ் (ஆசியாவின் முதல் பெண் ரயில் ஓட்டுநர்)
- முதல்வர்களின் சொத்து பட்டியல்
- வெளியீடு : ஜனநாய சீர்திருத்தங்கள் கூட்டமைப்பு, தேர்தல் பிரமாணப் பத்திரங்களின் அடிப்படையில் வெளியீடு
- 14வது இடம் : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (ரூ.8.88 கோடி)
- முதலிடம் : ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி (ரூ. 510 கோடி)
- கடைசி இடம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (ரூ. 15.38 லட்சம்)
- முதல் சுரங்க மெட்ரோ ரயில் சோதனை
- ஹூக்ளி நதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள சுரங்க பாதையில் மெட்ரோ ரயில் இயக்கி சாேதனை
- நதிக்கு கீழாக இயக்கப்படும் முதல் மெட்ரோ இரயில்
- தொடங்கப்பட்ட இடம் : ஹூக்ளி நதி, மேற்கு வங்காளம்
- வெளியுறவுத் துறை அமைச்சர் உகாண்டா பயணம்
- உகாண்டா, ஜிஞ்சர் நகர் – இந்திய தேசிய தடய அறிவியல் பல்கலைகழக சர்வதேச வளாகம் திறப்பு
- முதன் முதலாக வெளிநாட்டில் வளாகம் தொடங்கியுள்ள முதல் பல்கலைக் கழகம்
- இந்தியாவின் தடவியலுக்கான முதல் பல்கலைகழகம்
- பருவம் சாரா மழைப்பொழிவு
- பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் முதல் மாநிலம் – மகாராஷ்டிாரா
- பருவம் தவறிய மழை – இயற்கை பேரிடராக அறிவிப்பு
- விவசாயிகள் தற்கொலை முதலிடம் – மகாராஷ்டிாரா
- வாயு பிரஹார் பயிற்சி
- இந்திய தரைப்படை மற்றும் விமானப்படையின் கூட்டு இராணுவ பயிற்சி
- நடத்தப்பட்ட இடம் : இந்திய கிழக்கு பிரிவு
- வன விலங்கு வளங்காப்பு விருது
- விருது : Wild Life SOS (வன விலங்கு வளங்காப்பு விருது)
- விருது பெறும் முதல் பெண் : அலியா மீர் (ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் பணிபுரிபவர்)
- ஆசியா மல்யுத்தா சாம்பியன் ஷிப் போட்டி
- நடைபெற்ற இடம் : கஜகஸ்தான்
- இந்தியாவின் நிஷா தாஹியா – வெள்ளிப்பதக்கம்
- பிரியா – வெண்கலம்
- மனித விண்வெளி பயணத்துக்கான சர்வதேச நாள் (International day of human space flight) (Ap-12)
- சோவியத் ரஷ்யா யூரி ககரி – முதல் விண்வெளி சென்றதன் நினைவு
- ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் (Ap-13)
- 13.04.1919 ஜாலியன் வாலாபாக்
- ராணுவ தளபதி ஜெனரல் டயர்-துப்பாக்கிச்சூடு