Daily Current Affairs
Here we have updated 12-13th November 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பெரியார் பட்டம்
- 1938, நவம்பர் 13-ல் ஈ.வெ.ராமசாமிக்கு பெரியார் என்ற பட்டமானது வழங்கப்பட்ட நாள்
- பெரியார் பட்டமானது சென்னையில் வைத்து நடைபெற்ற தமிழ் பெண்கள் மாநாட்டில் ஈ.வெ.ராமசாமிக்கு வழங்கப்பட்டது.
மின் கட்டணம் குறைப்பு
- சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு பீக ஹவர் மின் கட்டணம் 25%லிருந்து 15%-ஆக குறைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்து.
- தொழில் நிறுவனத்தினர் பயன்படுத்தும் சோலார் மின்சாரத்திற்கான நெட்வொர்க் கட்டணமும் 50% குறைக்கபட்டுள்ளது.
AI – விர்ச்சுவல் ஏஜெண்ட்
- உலகின் முதல் AI விர்ச்சுவல் ஏஜென்ட்டை ஏர் இந்திய பணியமர்த்தி உள்ளது.
- இதற்கு பெயர் மகாராஜா என பெயர் வைக்கப்பட்டுள்து.
- இது ஒரு நாளில் 6,000 கேள்விகளுக்கு நான்கு மொழியில் பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
அறிக்கை சமர்பிப்பு
- இந்திய தண்டனைச் சட்டம் (IPC) 1860-ஐ மாற்றம் செய்ய பாரதிய நியாய சம்ஹிதா (PNS) மசோதா 2023, குற்றவியல் நடைமுறைச்சட்டம் (CrPa) 1898-ஐ மாற்றம் செய்ய பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹித் (PNSS) மசோதா 2023-ம் மாநிலங்களவைத் தலைவரான தன்கரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளது.
ஒலிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதா
- ஒலிபரப்பு சேவைகளை ஒழுங்குபடுத்த ஒருங்கிணைந்த கட்டமைப்பை வழங்கும் ஒலிபரப்பு சேவைகள் ஒழுங்குமுறை மசோதா 2023-ஐ மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
- இம்மசோதவினை மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் முன்மொழிந்துள்ளளது.
பறவை மனிதர்
- நவம்பர் 12-ல் பறவை மனிதர் என அழைக்கப்படும் சலிம் அலி பிறந்த தினமாகும்.
தொழிலக வளர்ச்சி
- இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி கடந்த செப்டம்பரில் 5.8%-மாக குறைந்துள்ளது.
- தேசிய புள்ளியில் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2022 செப்டம்பரில் 10.3%மாக இருந்தது.
கின்னஸ் சாதனை
- உத்திரபிரதேசம் அயோத்தியில் தீபாவளிக்காக 22 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
மின்சார உற்பத்தி
- நிலக்கரி இல்லாத நிலக்கரி காலி சுரங்கங்களிலுள்ள நீரை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்க மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.
- மாற்று எரிசக்தி ஆதாரத்தை பன்முகப்படுத்துவதற்காக இத்திட்டத்தினை தொடங்க உள்ளது.
உலக மக்கள் தொகை
- உலக மக்கள் தொகை 800 கோடியாக கடந்தாக அமெரிக்க மக்கள்தொகை கணக்கெடுப்பு மையம் அறிவித்துள்ளது.
- 2006-ல் 600 கோடி மக்கள் தொகை
- மக்களிள் சராசரி வயது – 32
- 2060-ல் சராசரி – 39ஆக உயர வாய்ப்புள்ளது.
ஆசிய ஹாஃப் மாரத்தான் பந்தயம் – துபாய்
- சவான் பர்வால், கார்த்திக்குமார், அபிஷக் பால் ஆகியோர் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றுள்ளது.
- மகளிர் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றுள்ளது.
- தனிநபர் பிரிவில் பர்வால் வெண்கலம் வென்றுள்ளார்.
ஆப்கானிஸ்தான் அணி – சாதனை
- ஒரு உலக கோப்பை தொடரில் அதிக ஓவர்களை (268.5 ஓவர்கள்) சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தி ஆப்கானிஸ்தான் அணி சாதனை படைத்துள்ளது.
- இதற்கு முன் இந்திய அணி 2011-ல் 251 ஓவர்கள் சுழற்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியதே சாதனையாக இருந்தது.
தேசிய பில்லியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டி
- நவம்பர் 21 முதல் டிசம்பர் 25வரை சென்னையில் தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற உள்ளன.
- தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் தலைவர் – பி.ஜி.முரளிதரன்
உலக நிமோனியா தினம் (World Pneumonia Day) – Nov 12
உலக கருணை தினம் (World Kindness Day) – Nov 13
November-10 Current Affairs | November-11 Current Affairs