Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th March 2024

Daily Current Affairs

Here we have updated 12th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

சாகித்திய அகாதமி மொழிபெயர்ப்பு விருது

Vetri Study Center Current Affairs - Kannayan Dakshinamurthy

  • எழுத்தாளர் கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்த கருங்குன்றம் என்ற நூலுக்கு தமிழ் மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மமாங்தய் எழுதிய தி பிளாக் ஹில் (The Black Hill) என்ற நூலை கண்ணையன் தட்சிணாமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்துள்ளார்.
  • 24வது மொழிகளில் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக தேர்தல் ஆணையர்

Vetri Study Center Current Affairs - Jothi Nirmalasamy

  • தமிழக தேர்தல் ஆணையராக பா.ஜோதி நிர்மலாசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • மாநில தேர்தல் ஆணையம் – 243K, 243ZA

தொடர்புடைய செய்திகள்

  • தேர்தல் ஆணையர் பதவிக்காலம் – 5 ஆண்டுகள் (அ) 65 வயது வரை
  • தேர்தல் ஆணையம் விதி – 324 to 329
  • தேர்தல் ஆணையம் – 24.01.1950
  • தேசிய வாக்காளர் தினம் – ஜனவரி 25

முதல்வர் மகிளா சம்மன் திட்டம்

  • டெல்லியில் 18வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ரூ.1000 வழங்கும் திட்டமான முதல்வர் மகிளா சம்மன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டம்

  • 2019-ல் ஒப்புதல் பெறப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் 4 ஆண்டுகளுக்கு பிறகு குடியுரிமை திருத்த விதிகள் 2024 என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • 2014 டிசம்பர் 31க்கு முன்னர் வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்குள் புலம்பெயர்ந்த முஸ்லீம் அல்லாத சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கப்பட உள்ளது.

கைப்பேசி உற்பத்தி

  • உலக கைப்பேசி உற்பத்தியில் சீனா முதலிடமும், இந்தியா இரண்டாவது இடமும் பிடித்துள்ளன.

ஏவுகணை சோதனை வெற்றி

  • ஒரே நேரத்தில் பல இலக்குகளை தனித்தனியாக தாக்கும் திறனுடைய அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
  • திவ்யாஸ்திரா என்ற திட்டத்தின் எம்ஐஆர்வி (MIRV) தொழில்நுட்பத்தின் கீழ் அக்னி 5 ஏவுகணை உருவாக்கப்பட்டுள்ளது.
  • MIRV – Multiple Independently Targetable Re-entry Vehicle)

தேவேந்திர ஜஜாரியா

Vetri Study Center Current Affairs - Devendra Jhajhariya

  • இந்தியாவின் பாரா ஒலிம்பிக் குழுவின் தலைவராக தேவேந்திர ஜஜாரியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அமித்வ் கோஷ்

  • 2024ஆம் ஆண்டிற்கான நெதர்லாந்தின் ஈராமஸ்மஸ் பரிசினை அமித்வ் கோஷ் வென்றுள்ளார்.

ஆஸ்கர் விருது 2024 – லாஸ் ஏஞ்சல்

Vetri Study Center Current Affairs - Oppenheimer

  • சிறந்த திரைப்படம் – ஓப்பன் ஹைமர்
  • சிறந்த சர்வதேச திரைப்படம் – தி ஸோன் ஆஃப் இன்ட்ரஸ்ட் (பிரிட்டன்)
  • சிறந்த ஆவணத் திரைப்படம் – 20 டேஸ் இன் மரியுபோல்
  • சிறந்த இயக்குநர் – கிறிஸ்டோபர்  நோலன் (ஓப்பன் ஹைமர்)
  • சிறந்த நடிகை – எம்மா ஸ்டோன் (புவர் திங்ஸ்)
  • சிறந்த நடிகர் – கீலியன் மர்ஃபி (ஓப்பன் ஹைமர்)

இவ்விழாவில் 7 விருதுகளை ஓப்பன் ஹைமர் திரைப்படமும், 4 விருதுகளை புவர் திங்க்ஸ் திரைப்படமும் பெற்றுள்ளன.

ட்ரேன்கள் வழங்கல்

  • தில்லி, இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் விவசாய பணிகளில் ஈடுபட்ட 1000 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்ப்பட்டுள்ளது.
  • நமோ ட்ரேனா சகோதரிகள் திட்டம் (2022) –  விவசாய பணிகளில் ஈடுபடும் பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கல்

உயர்நிலை 8 வழி சாலை

  • இந்தியாவின் முதல் உயர்நிலை 8 வழி சாலையின் துவாராகா விரைவு சாலையின் ஹரியானா பிரிவு திறக்கப்பட்டுள்ளது.

ஆயுத இறக்குமதி பட்டியல்

  • ஆயுத இறக்குமதி பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது இடம் – சவுதி அரேபியா
  • 3வது இடம் – கத்தார்

பெண்கள் வணிகம் மற்றும் சட்டக் குறியீடு

  • பெண்கள் வணிகம் மற்றும் சட்டக் குறியீட்டில் இந்தியா 113வது இடம் பிடித்துள்ளது.

March 9-10 Current Affairs | March 11 Current Affairs

Related Links

Leave a Comment