Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th March 2025

Daily Current Affairs 

Here we have updated 12th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காற்று தர அறிக்கை பட்டியல்

காற்று மாசுபாடு நிறைந்த நாடு

  • இந்தியா – 5வது இடம்
  • பாகிஸ்தான் – 3வது இடம்
  • பங்களாதேஷ் – 2வது இடம்
  • காற்று மாசுபாடு நிறைந்த நகரம் – பைர்னிஹாட்

தொடர்புடைய செய்திகள்

  • காற்று சுத்தமான நகரம் – திருநெல்வேலி

செயற்கைக்கோள்

  • அசாம் மாநிலம் தனது சொந்த செயற்கைக்கோளான ASSAMSAT-ஐ விண்ணில் ஏவ உள்ளது.
  • IN-SPACE மற்றும் ISRO இணைந்து ASSAMSAT-ஐ உருவாக்கியுள்ளது.

ராம்சார் விருது

Vetri Study Center Current Affairs - Jayshree Vencatesan

  • சிறந்த ஈரநில பயன்பாட்டிற்கான ராம்சார் விருதினை ஜெயஸ்ரீ வெங்கடேசன் வென்றுள்ளார்.

விகாஷ் கெளஷல்

  • HPCL நிறுவனத்தின் தலைவராக விகாஷ் கெளஷல் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • HPCL (Hindustan Petroleum Corporation Limited) – 1974

திரிபுரா

  • முக்கிய மந்திரி கன்யா ஆத்ம நிர்பா திட்டத்தின் கீழ் +2 சிறந்த மதிப்பெணகள் பெற்ற 140 மாணவிகளுக்கு இரு சக்கர வாகனம் வழங்கப்பட உள்ளது.
  • முக்கிய மந்திரி பாலிகா சம்ரிதி யோஜனா-வின் ன் கீழ் பிறக்கும் பெண் குழந்தைகள் பெயரில் ரூ.50,000 டெப்பாசிட் செய்யப்பட உள்ளது.

புது தில்லி

  • உலக நிலையான வளர்ச்சி உச்சி மாநாடானது புது தில்லியில் நடைபெற்றுள்ளது.

கூட்டு இராணுவப் பயிற்சி

  • இந்தியாவிற்கும், கிரிகிஸ்தானிற்கும் இடையே கஞ்சார் கூட்டு இராணுவப் பயிற்சி நடைபெற்றுள்ளது.

அஞ்சு ரதி

Vetri Study Center Current Affairs - Anju Rathi

  • இந்தியாவின் முதல் பெண் சட்டச் செயலாளராக அஞ்சு ரதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நரேந்திர மோடி

  • பார்படாஸின் கெளரவ சுதந்திர ஆணை விருதானது நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஐரோப்பாவை மீண்டும் ஆயுதபாணியாக்கு

  • ஐரோப்பியாவின் பாதுகாப்பிற்காக 800 பில்லியன் யூரோக்களை திரட்டுவதே ஐரோப்பாவை மீண்டும் ஆயுதபாணியாக்கு-வின் முக்கிய நோக்கமாகும்.

மார்க் கார்னி

  • கனடாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க உள்ளார்.

அரவிந்த் சிதம்பரம்

Vetri Study Center Current Affairs - Aravind

  • பிராகா செஸ் மாஸ்டர்ஸ் 2025 பட்டத்தினை அரவிந்த் சிதம்பரம் வென்றுள்ளார்.

முக்கிய தினம்

  • மொரீஷியஸ் தேசிய தினம் (Mauritius National Day) – மார்ச் 12

Related Links

Leave a Comment