Daily Current Affairs
Here we have updated 12th November 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மாநில திட்டக்குழு
- தமிழக அரசு சார்பில் மாநில திட்டக்குழு (DPC) வெப்பத்தை குறைக்கும் உத்திகளை வெளியிட்டுள்ளது.
- DPC – District Planning Committee
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு திட்டக்குழு – 25.05.1971
- திட்டக்குழுவின் தலைவர் – மாநில முதல்வர் (மு.க.ஸ்டாலின்)
- 23.04.2024-ல் இதற்கு தமிழ்நாடு மாநில வளர்ச்சி கொள்கை குழு என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
வெட்லாண்ட் மிஷன்
- தமிழகத்திலுள்ள சதுப்பு நிலங்களை மேம்படுத்த தமிழ்நாடு வெட்லாண்ட் மிஷன் திட்டம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
- தமிழகத்தில் உள்ள சதுப்பு நிலங்களின் எண்ணிக்கை -18
கடல் விமான சுற்றுலா சேவை
- கேரளாவின் கொச்சியில் கடல் விமான சேவை சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பங்கு சந்தை வரிசை
- IPO மூலம் அதிக நிதி திரட்டிய பங்கு சந்தை வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
- முதலிடம் – அமெரிக்கா
- மூன்றாம் இடம் – சீனா
ஜெயலால்
- காமன்வெல்த் மருத்துவ சங்கத்தின் தலைவராக டாக்டர் ஜெயலால் பொறுப்பேற்றுள்ளார்.
தட்ப வெட்பம்
- 2024ஆம் ஆண்டின் முதல் 9 நாட்களில் 3,238 பேர் உயிரிழந்துள்ளனர்.
- இந்தியாவில் 274 நாட்களில் 255 நாட்கள் அசாதாரண தட்ப வெட்பம் நிலவுகிறது.
- இந்தியாவில் அசாதாரண தட்ப வெட்பம் (Extreme Heat Weather) அதிகமாக மத்திய பிரதேசத்தில் நிலவியுள்ளது.
- அசாதாரண தட்ப வெட்பமானது 176 நாட்கள் மத்திய பிரதேசத்தில் காணப்பட்டுள்ளது.
மாநில கடன்
- அரசியலமைப்பு விதி 293 மாநில அரசுகள் கடன் வாங்குதல் பற்றி எடுத்துரைக்கிறது.
- மாநிலத்தின் ஒருங்கிணைந்த நிதியை (Consolidated Fund of State) ஜாமீனாக வைத்து மாநிலங்கள் கடன் வாங்கலாம்.
- மாநில அரசு கடன் வாங்குவது தொடர்பான விதிகள் இந்திய அரசு சட்டம் 1935-ன் பிரிவு 163-லிருந்து எடுக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
- விதி 292 – மத்திய அரசுகள் கடன் வாங்குதல் பற்றி எடுத்துரைக்கிறது.
ஐ.என்.எஸ் வேலா
- இந்திய கடற்படையின் நீர் மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ் வேலா (INS Vela) மூன்று நாள் பயணமாக இலங்கையின் கொழும்பு துறைமுகத்திற்கு சென்றுள்ளது.
காப்புரிமை அறிக்கை
- உலக அறிவுசார் சொத்து நிறுவனம் (WIPO) வெளியிட்டுள்ள உலகளாவிய காப்புரிமை அறிக்கையில் இந்தியா 6வது இடத்தில் உள்ளது.
- முதல் இடம் – சீனா
- இரண்டாம் இடம் – அமெரிக்கா
- மூன்றாம் இடம் – ஜப்பான்
தொடர்புடைய செய்திகள்
- (World Intellectual Property Organization) – 1967
- தலைமையகம் – ஜெனிவா (சுவிட்சர்லாந்து)
விளம்பர தூதர்
- தாய்லாந்து நாட்டின் சுற்றுலாவிற்கான விளம்பர தூதராக சோனு சூட் நியமிக்கப்பட்டுள்ளார்.
பிம்ஸ்டெக் எரிசக்தி மையம்
- பிம்ஸ்டெக் எரிசக்தி மையமானது (BIMSTEC Energy Centre) கர்நாடாகாவின் பெங்களூரில் நிறுவப்பட உள்ளது.
தய்யப் இக்ராம்
- சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் தலைவராக (International Hockey Federation) தய்யப் இக்ராம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
- International Hockey Federation – 1924
காலநிலை மாற்றம் மாநாடு
- ஐக்கிய நாடுகள் சபையின் 29வது காலநிலை மாற்றம் (UN Climate Change Conference) மாநாடானது பக்கு என்னுமிடத்தில் நடைபெற்றுள்ளது.
- பக்கு என்பது அஜர்பைஜானின் தலைநகரம் ஆகும்.
WDA டென்னிஸ் போட்டி
- மகளிருக்கான WDA டென்னிஸ் பைனல்ஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் கோகோ கெளஃப் (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
பங்கஜ் அத்வானி
- 28வது உலக பில்லியர்ட்ஸ் பட்டத்தை பங்கஜ் அத்வானி வென்றுள்ளார்.
நூல் வெளியீடு
- தாமஸ் மேத்யூ என்பவர் ரத்தன் டா எ லைப் என்ற நூலினை வெளியிட்டுள்ளார்.
- ரத்தன் டா எலைப் என்ற புத்தகமானது ரத்தன் டாடா வாழ்க்கை வரலாற்றை கூறுகிறது.
முக்கிய தினம்
உலக நிமோனியா தினம் (World Pneumonia day) – நவம்பர் 12
- கருப்பொருள்: “Every Breath Counts: Stop Pneumonia in Its Track”