Daily Current Affairs
Here we have updated 12th October 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தூய்மை நகரங்கள் பட்டியல்
- தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை நகரம் 199வது இடம் பிடித்துள்ளது.
நோபல் பரிசு 2024
- 2024 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசானது ஜப்பானின் நிஹோன் ஹிடான்க்யோ அமைப்பிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- அமைதிக்கான நோபல் பரிசு 2023 – நர்கீஸ் முகமது (Nargis Mohammed)
இந்தியாவில் இருந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள்
- 1979 – அன்னை தெராசா
- 2014 – கைலாஷ் சத்தியாரத்தி
ராணுவ தளபதிகள் மாநாடு
- 2வது ராணுவ தளபதிகள் மாநாடானது சிக்கிம் கேங்டாக் நகரத்தில் நடைபெற்றது.
தொடர்புடைய செய்திகள்
- முதல் கூட்டுத் தளபதிகள் மாநாடானது லக்னோவில் நடைபெற்றது.
இந்தூர் ஐஐடி
- மார்பக புற்றநோயை கண்டறியும் கருவியை இந்தூர் ஐஐடி உருவாக்கியுள்ளது.
மத்திய அரசு அறிவிப்பு
- சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967-ன் படி ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
- ஹிஸ்புத் தஹ்ரீரை பயங்கரவாத அமைப்பானது லெபனான் நாட்டில் செயல்பட்டு வருகிறது.
கருந்துளை சுற்றி வெடிப்பு
- ஆஸ்ட்ரோசாட் செயற்கைக்கோள் கருந்துளை சுற்றியுள்ள வெடிப்பினை படம் பிடித்துள்ளது.
- இதனை வானியியல் ஆய்விற்கான இஸ்ரோ தயாரித்துள்ளது.
- விண்ணில் ஏவப்பட்ட நாள் – 28.09.2015
தொடர்புடைய செய்திகள்
- நாசாவின் சந்திரா செயற்கைக்கோள் கருந்துளை அருகே நடைபெற்ற வெடிப்பினை படம் பிடித்துள்ளது.
இலக்கு நிர்ணயம்
- தேசிய அளவில் எச்.ஐ.வி.-யை ஒழிக்க 2030ஆம் ஆண்டு இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூறாவளியால் பாதிப்பு
- மில்டன் சூறாவளியால் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மிகுந்த சேதம் அடைந்துள்ளது.
லாரா: இங்கிலாந்து குரோனிக்கல்
- பிரையன் லாரா தனது வாழ்க்கை வரலாறு பற்றி லாரா: இங்கிலாந்து குரோனிக்கல் (LARA: The England Chronicles) எனும் புத்தகத்தினை எழுதியுள்ளார்.
- மேற்கு இந்திய தீவுகளைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார்
தொடர்புடைய செய்திகள்
சில கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறு பற்றிய புத்தகங்கள்
- கபில்தேவ் – Straight from my heart
- சுனில் கவாஸ்கர் – Sunny Days
- சச்சின் டெண்டுல்கர் – Playing it my way
- சவ்ரவ் கங்கூலி – A Century is not enough
- வி.வி.எஸ்.லட்சுமணன் – 281 and Beyond
- யுவராஜ் சிங் – Test of my life
பாப் உட்வார்ட்
- பாப் உட்வார்ட் என்பவர் WAR என்னும் புத்தகத்தின் எழுதியுள்ளார்.
முக்கிய தினம்
உலக இடம்பெயர்ந்த பறவைகள் தினம் (Word Migratory Bird Day) அக்டோபர் – 12
- ஆண்டுதோறும் அக்டோபர் 2வது சனிக்கிழமையும், மே 2வது சனிக்கிழமையும் கொண்டாடப்படுகிறது.
தமிழக அரசின் திட்டங்கள்
விழுதுகள் திட்டம் – 9.1.2024
நம்ம ஸ்கூல் ஃபுண்டேஷன் திட்டம் – 19.12.2022