Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 12th September 2024

Daily Current Affairs

Here we have updated 12th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அமலாக்கப் பணியக சிஐடி பிரிவு

  • தமிழ்நாட்டில் முதன் முதலாக சென்னையில் 1963-ல் அமலாக்கப் பணியக சிஐடி பிரிவு தொடங்கப்பட்டது.

பட்டாசு தடை

  • காற்றை மாசுபாட்டை தடுக்க டெல்லியில் 01.01.2025-ல் அனைத்து வகை பட்டாசுகளுக்கும் தடை செய்யப்பட்டது.

வருவாய் முன்னிலை

இந்தியாவில் வருவாய் தரும் ரயில் நிலையங்களில் புதுதில்லி ரயில் நிலையம் முன்னிலையில் உள்ளது.

  • இரண்டாம் இடம் – ஹவுரா ரயில் நிலையம்
  • மூன்றாம் இடம் – சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்
  • நான்காம் இடம் – செகந்திராபாத் ரயில் நிலையம்

புறநகர் இரயில் நிலையம் பட்டியல்

  • முதல் இடம் – மும்பை ரயில் நிலையங்கள்
  • இரண்டாம் இடம் – சென்னை புறநகர் ரயில் நிலையங்கள்

சோதனை வெற்றி

  • ககன்யான் திட்ட ராக்கெட் என்ஜின் 6-ம் கட்ட சோதனை வெற்றியடைந்துள்ளது.
  • திருநெல்வேலியுள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது.

சைபர் குற்றங்கள்

  • இந்தியாவில் இணையவழி குற்றங்களைத் தடுப்பதற்காக சைபர் சாமான்போக்களை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
  • இந்திய இணையவழி குற்றங்கள் ஒருங்கிணைப்பு மையம் 2018-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

உள்நாட்டு உற்பத்தி

  • இந்தியா உள்நாட்டு உற்பத்தியில் 5வது இடத்தில் உள்ளது.
  • 3.7 டிரில்லியன் டாலர் மதிப்பீட்டில் உள்நாட்டு உற்பத்தி செய்யப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தி

  • தமிழகம் புதுப்பிக்கத்தக்க மின்னுற்பத்தியில் தேசிய அளவில் 2வது இடத்தை பிடித்தது.

G20 உச்சி மாநாடு

  • வருகின்ற நவம்பரில் 2024-ம் ஆண்டிற்கான G20 உச்சிமாநாடு பிரேசிலில் நடக்கவிருக்கிறது.

பிரதமரின் சிறு குறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டம்

  • பிரதமரின் சிறு குறு விவசாயிகள் மேம்பாட்டுத் திட்டமானது 19.11.2019-ல் தொடங்கப்பட்டது.

ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மாநாடு

  • சிவில் விமான போக்குவரத்து தொடர்பான 2வது ஆசிய பசுபிக் அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் நடைபெற்றது.

உலகின் சிறந்த நாடு

  • உலகின் சிறந்த நாடுகள் 2024 பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம் பிடித்துள்ளது.
  • 2வது நாடு – ஜப்பான்
  • 3வது நாடு – அமெரிக்கா
  • 4வது நாடு – கனடா

இப்பட்டியலில் இந்தியா 33 இடத்தை பிடித்துள்ளது.

தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி

Vetri Study Center Current Affairs - Abhinaya

  • சென்னையில் நடைபெறும் தெற்காசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 100மீ போட்டியில் இலக்கை 11.77 நொடிகளில் கடந்து அபிநயா சாதனை படைத்துள்ளார்.

 

Related Links

Leave a Comment