Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th March 2023

Daily Current Affairs

Here we have updated 13th March 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழகச் செய்தி

  • தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில் “புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் நிகழாண்டில் 5,28,000 பேர் படித்து வருகின்றன.
    • பள்ளிக் கல்வித் துறையின் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் மூலம் 15 வயதுக்கும் மேற்பட்ட முற்றிலும் எழுத மற்றும் படிக்கத் தெரியாதோருக்கு அடிப்படை எழுத்தறிவு, எண்ணறிவு, வாழ்வியல் திறன் ஆகியவை பாரத எழுத்தறிவு திட்டதின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது.
    • நாட்டிலேயே புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்படுகிறது.
    • புதிய பாரத எழுத்தறிவுத் திட்டம் : 01.08.2022
  • வேளாண் நிதிநிலை அறிக்கை தொடர்பாக இதுவரை 1,200-க்கும் மேற்பேட்டோர் உழவன் செயலி” வழியாக கருத்துக்களை பதிவிட்டுள்ளன.
    • உழவன் செயலி – 05.04.2018
  • உலக கண் நீர் அழுத்த தின விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி டாக்டர் அகர்வால்ஸ் மருத்துவக் குழுமம் சார்பில் சென்னையில் நடைபெற்றது.
    • மார்ச் 12 முதல் 18-ம் தேதி வரை உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
  • நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி)” திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதி மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
    • முன்னாள் மாணவர்கள் மற்றும் சமூக அக்கறை கொண்ட தன்னார்வல அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் நிதியுதவி வழங்கி வருகிறன்றன
    • நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் (நம்ம பள்ளி) – 19.12.2022
  • குறவன் – குறத்தி நிகழ்ச்சிக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

தேசிய செய்தி

  • பெங்களூர்-மைசூரு இடையேயான 118 கி.மீ. நீளமுள்ள அதிவிரைவுச் சாலையை மாண்டியா மாவட்டத்தில் திறந்து வைத்தார்.
    • ரூ.8,480 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் 1.12கோடி பேர் கண் நீர் அழுத்த நோயால் (க்ளக்கோமா) பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார ஆர்வலர்கள் கூறியுள்ளார். அதில் 98%க்கும் மேற்பட்டவர்கள் கண் நீர் அழுத்த நோயால் தாங்கள் பாதிக்கப்பட்டிப்பது தெரியாமல் இருக்கின்றன.
    • உலகளவில் 6.62 கோடி பேர் பாதிக்கப்பட்டள்ளனர்.
    • விழியின் முன் பகுதியில் உள்ள அறையில் (ஏன்டிரியர் சேம்பர்) சுரக்கும் நீரின் அழுத்தம் (இன்ட்ரா ஆக்குலர் பிரஷர்) இயல்பு நிலைக்கு மாறாக அதிகரிப்பதே கண் நீர் அழுத்த நோய் எனப்படுகிறது.
    • மார்ச் 12 முதல் 18-ம் தேதி வரை உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
  • தில்லியில் மூன்று நாள்கள் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்சிஓ) கூட்டம் நடைபெற்றுள்ளது.
    • இந் நாடுகளின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் கூட்டம் நிறைவாக கலந்த கொண்டனர்.
    • இந்தியாவின் 50வது உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதியான டி.ஒய்.சந்திர சூட் கலந்து கொண்டார்.
  • மார்ச் 13-ல் நாடாளுமன்றத்தின் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குகிறது.
    • பிப்ரவரி 1-ல் மத்திய அரசின் 2023-2024ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
  • மார்ச் 12-ல் கர்நாடாக மாநிலத்தின் தார்வாட்டில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கான (ஐஐடி) நிரந்தர வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
  • மார்ச் 12-ல் கர்நாடாக மாநிலத்தின் தார்வாட்டில் செயல்பட்டு வரும் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கான (ஐஐடி) நிரந்தர வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
    • கர்நாடாகத்தின் ஹூப்பள்ளி ரயில்  நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இரயி்ல் மேடையை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்துள்ளார் வைத்தார்.
    • இந்த இரயி்ல் மேடை உலகின் மிக நீண்ட இரயில் மேடையாக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
    • இதன்  நீளம் 1,507 மீ
  • தேர்தல் முடிவுகளில் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என தலைமைத்தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார்  தெரிவித்துள்ளார்.
  • மார்ச் 12-ல் இந்திய-பிரான்ஸ் கடற்படைகள் பங்கேற்ற “கடற்சார் பாதுகாப்பு பயிற்சி” அரபிக் கடலில் நடைபெற்றுள்ளது.
    • இந்திய போர்கப்பலான ஐஎன்எஸ் சஹ்யாத்ரி இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளது.
  • மார்ச் 12-ல் மத்திய தொழிலக பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எஃப்) “54வது நிறுவன தினம்” கொண்டாடப்பட்டது.
    • தலைநகர் தில்லிக்கு வெளியே சிஐஎஸ்எஃப் நிறுவன தினம் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.

குறிப்புகள்

  • நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் 1991-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்த தாரமயமாக்கல் கொள்கை அந்நிய முதலீடுகளுக்கு இந்தியாவின் வாசலை திறந்து வைத்தது.

Mar 11 Current Affairs  |  Mar 12 Current Affairs

Leave a Comment