Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th May 2023

Current Affairs One Liner 13th May

  • இயற்கை உரம் விற்பனை
    • செழிப்பு இயற்கை உர விற்பனை – தமிழக  முதல்வர் தொடக்கம்
    • நகர்ப்புறம் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் நுண்ணுரக்கிடங்கு – இயற்கை உரமாக மாற்றம்
    • தினமும் 15000 டன் குப்பைகள் – 55% மக்கும் குப்பைகள் – 15% உரமாக்கல்
  • தொடர்புடைய செய்திகள்
    • தமிழக அரசால் வலிமை சிமெண்ட் – 16.11.2021-ல் அறிமுகம்
  • நகர்ப்புற உள்ளாட்சி சேவைக்கான க்யூ ஆர் குறியீடு
    • பிறப்பு-இறப்பு சான்று உட்பட நகர்புற உள்ளாட்சி சேவை பெறும் திட்டத்திற்கான க்யூ ஆர் குறியீடு – அறிமுகம்
    • சீர்மிகு ஆளுமை திட்டத்தின் கீழ் தொடக்கம்
  • தொடர்புடைய செய்திகள்
    • நீலகிரி மாவட்டம், ஊட்டி – ரேஷன் பொருட்களுக்கு க்யூ ஆர் குறியீடு – 03.05.2023
    • சிலைகளுக்கு க்யூ ஆர் குறியீடு முறை – 02.05.2023
  • ஹரித் சாகர் திட்டம்
    • தொடக்கம் : 10.05.2023
    • தொடங்கி வைத்தவர் – சர்வானந்தா சோனோவால் (துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித்துறை அமைச்சர்)
    • இந்தியாவிலுள்ள துறைமுகங்களை பசுமைத் துறைமுகமாக மாற்றும் திட்டம்
    • 2022-23 நிதியாண்டின் ஒட்டுமொத்த செயல் திறன் சிறப்பு விருது – சென்னை துறைமுகம்
  • இணைய வழி மனுதாக்கல் – புதியவடிவம்
    • நீதிமன்றங்களில் இணையவழியில் மனுதாக்கல் – இ-ஃபைலிங் 2.0 தொடக்கம்
    • 7 நாட்கள், 24 மணி நேரம் செயல்படும்
  • பிரசவத்தில் தாய் பிறந்த குழந்தை இறப்பு (10 நாடுகள்)
    • பிரசவத்தில் தாய் பிறந்த குழந்தை இறப்பு பட்டியல் – இந்தியா முதலிடம் – ஐநா அறிக்கை வெளியீடு
    • ஆண்டுக்கு 8 லட்சம் தாய் மற்றும் பிறந்த குழந்தை இறப்புகள்
    • பட்டியிலில் இடம் பிடித்துள்ள நாடுகள் – நைஜீரியா, பாகிஸ்தான், காங்கோ குடியரசு, எத்தியோப்பியா, வங்கதேசம், சீனா
  • ஜி7 கூட்டமைப்பு மாநாடு
    • ஜப்பான், நிக்காட்டா நகர் – ஜி7 கூட்டமைப்பின் நிதியமைச்சகரகள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் மாநாடு
    • இந்தியா சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்பு
    • உறுப்பு நாடுகள் : கனடா, பிரான்ஸ், இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா
  • ஓட்டுநர் இல்லாத பேருந்து
    • உலகின் முதல் ஓட்டுநர் இல்லா பேருந்துஸ்காட்லாந்து அறிமுகம்
    • சென்சார் முறையில் இயக்கப்படுகிறது
    • மணிக்கு 50கிமீ வேகம்
  • உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023
    • 10 மீ ஏர் ரைபிள் பிரிவு
    • ஹிருதப் ஹஷாரிகா, நான்சி – வெள்ளி
  • உலக புலம்பெயர் பறவைகள் தினம் World Migratory Bird Day – May 13
    • கருப்பொருள் – Water: Sustaining Bird Life
    • மே, அக்டோபர் மாதங்களின் 2வது சனிக்கிழமை
  • தேசிய ஓரிட வாழ் பறவைகள் தினம் – May 13
    • ஓரிட வாழ் பறவைகள் நாள்

May 11 Current Affairs | May 12 Current Affairs

Leave a Comment