Daily Current Affairs
Here we have updated 13th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்
- 6 மாதம் முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் – சத்துமாவிற்கு பதிலாக செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டம்
- ஆண்டுக்கு 300 நாட்கள்
- தொடங்கப்படும் இடம் : விழுப்புரம்
- தொடங்கி வைப்பவர் : பி.கீதாஜீவன்
- 1.40 லட்சம் குழந்தைகள் சத்து குறைபாடு
மதிப்பு ஊதியம் – அரசாணை
- கிராமப்பு ஊராட்சி தூய்மைக் காவலர்கள் – மதிப்பு ஊதியம் ரூ.5000மாக உயர்வு – தமிழ்நாடு அரசு அரசானை வெளியீடு
- தமிழ்நாட்டில் ஊராட்சிகள் : 12524
- தூய்மைக்காவலர்கள் : 66025
தொடர்புடைய செய்திகள்
- தமிழ்நாடு தூய்மைப் பணிபுரிவோர் நல வாரியம் – 2007
- தூய்மை பணியாளர் மேம்பாட்டுத்திட்டம் : 09.12.2022
- தூய்மை பணியாளர் நல வாரிய தலைவர் – கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்)
தூய்மை பணியாளர் நல வாரிய துணைத்தலைவர் – கனிமொழி பத்மாநாபன்
இடைநிலைக் கல்வி இடைநிற்றல் விகிதம்
- மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் சமக்ர சிக்ஷா திட்ட ஆய்வறிக்கை – தேசிய அளவில் இடைநிலைக் கல்வி மாணவர்கள் இடைநிற்றல் விகிதம் – 12.6%
- மேகாலயம் (21.7%) பீகார் (20.46%), அஸ்ஸாம் (20.3%), குஜராத் (1.85%), பஞ்சாப் (17.2%), ஆந்திரா (16.7%), கர்நாடகம் (14.6) – இடைநிற்றல் விகிதம் தேசிய சராசரியை விட அதிகம்
கிலாவியா எரிமலை
- ஹவாய் தீவு – கிலாவியா எரிமலை – மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது
தொடர்புடைய செய்திகள்
- அந்தமான் தீவுகள் – பேரன்டான், நர்கண்டம் எரிமலை
ஹிந்தி திணிப்பு
- நியூ இந்தியா அசுரன்ஸ் அலுவலக மற்றும் வாடிக்கையாளர் தொடர்பு மொழி – ஹிந்தி – அலுவலக மொழிச்சட்டம் 1963-ன் படி – ஹிந்தியை செயல்படுத்த போவதாக அறிவிப்பு
- நியூ இந்தியா அசுரன்ஸ் – 1919
தொடர்புடைய செய்திகள்
- ஹிந்தி திணிப்பு போராட்டம் – 1938, 1965
- ஹிந்தி மொழி வளர்ச்சி, பரப்புதல் – அரசியலமைப்பு விதி 351
கொச்சி, போல்காட்டி தீவு
- ஜி20 3வது கட்டமைப்பு பணிக்க்குழு கூட்டம் – கொச்சி, போல்காட்டி தீவு
- ஜி20 – 26.09.1999
- உறுப்பு நாடுகள் : 19நாடுகள், ஐரோப்பிய யூனியன் நாடுகள்
- 2022 டிசம்பர் 1 முதல் 2023 நவம்பரம் 2023 வரை தலைமை – இந்தியா
- ஜி20 1வது கட்டமைப்பு பணிக்க்குழு கூட்டம் – பெங்களூரு
- ஜி20 2வது கட்டமைப்பு பணிக்க்குழு கூட்டம் – சென்னை
தொடர்புடைய செய்திகள்
- இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ – கொச்சி
- உலகில் முதன்முதலாக சூரிய ஒளியில் இயங்கும் விமான நிலையம் – கொச்சி
தேசிய பயிற்சி மாநாடு
- கர்மயோகி திட்டத்தின் அடிப்படையில் திறன் கட்டமைப்பு ஆணையம் சார்பில் – தேசிய பயிற்சி மாநாடு, தில்லி
- கர்மயோகி திட்டம் : குடிமைப் பணிகள் திறன் மேம்பாட்டுத் திட்டம்
கூட்டு இராணுவ பயிற்சி – உத்திரகாண்ட்
- ஈக்வெரின் எனும் 12வது கூட்டு இராணுவ பயிற்சி –
- இந்தியா – மாலத்தீவு இடையே
UIDAI
- UIDAI – தலைமை நிர்வாக அதிகாரி – அமித் அகர்வால் நியமனம்
- UIDAI – Unique Identification Authority of India – 28.01.2009
- ஆதார் சட்டம் – 2016
- முதல் ஆதார் எண் – 29.09.2010 – மகாராஷ்டிரா
தேசிய தேர்வு முகமை (National Testing Agency)
- தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் – சுபோத் குமார் சிங் நியமனம்
- National Testing Agency – 2017
முதல் ஹிந்து அமெரிக்க உச்சி மாநாடு
- நடைபெறும் இடம் : அமெரிக்கா நாடாளுமன்ற கீழவை
- வெளிநாடு வாழ் இந்தியர் அமைப்பு மற்றும் அமெரிக்கன்ஸ் ஃபார் ஹிந்துஸ் குழு சார்பில்
யு20 உலககோப்பை கால்பந்து போட்டி – அர்ஜென்டினா
- உருகுவே இத்தாலியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டம்
- கீசர் கசாடெய் (இத்தாலி) – சிறந்த வீரர் மற்றும் அதிக கோல் அடித்தவர் விருது
ஆசிய கான்டினென்டல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி – கஜகஸ்தான்
- மகளிர் பிரிவில் திவ்யா தேஷ்முக் – சாம்பியன் பட்டம்
- மேரி ஆன் கோம்ஸ் – வெள்ளி பதக்கம்
சர்வதேச அல்பினிசம் விழிப்புணர்வு தினம் (International Albinism Awareness Day) – June 13
- கருப்பொருள் : Inclusion is Strength