Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th July 2023

Daily Current Affairs

Here we have updated 13th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

பாய்ண்ட்ஸ் ஆஃப் லைட் விருது

  • வழங்கும் நாடு : பிரிட்டன்
  • பெறுபவர் : ராஜிந்தர் சிங் தத் (சீக்கிய வீரர்)
  • 2ம் உலகப்போரில் ஈடுபட்டு மகத்தான சேவை மற்றும் வீரர்களை ஒன்றினைக்க மேற்கொண்ட முயற்சிக்காக

Tele – Manas Chat Bot

  • துயரத்தில் உள்ளவர்களுடன் உடனடியாக உரையாடல் மேற்கொள்ளும் வகையில்
  • ஜம்மு மற்றும் காஷ்மீர் – இந்தியாவின் முதல் Tele – Manas Chat Bot அறிமுகம்

காக்னவி இணையதளம் (COGNAVI)

  • வேலைதேடுவோர் மற்றும் நிறுவனங்களுக்கிடையே உள்ள இடைவெளியை சரி செய்ய செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) திறன் கொண்ட காக்னவி இணையதளம் அறிமுகம்

சந்திராயன்-3 விண்கலம்

  • சந்திராயன்-3 விண்கலனில் பயன்படுத்தும் லேண்டர் கலன்விக்ரம் (ஆற்றல்)
  • ரோவர் கலன்பிரக்ஞான் (ஞானம்)

புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • ரூ.90,000 கோடி மதிப்பீட்டில் பிரான்ஸ், இந்தியா இடையே ஒப்பந்தம்
  • 26 ரஃபேல் விமானங்கள், 3 ஸ்கார்பியன் நீர்மூழ்கிக் கப்பல் வாங்க

ஐ.நா. அறிக்கை

  • பல பரிமாண ஏழ்மை குறியீடு15 ஆண்டுகளில் சுமார் 41.5 கோடி இந்தியர்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டுள்ளன

வெப்பமான வாரம்

  • ஜூலை முதல் வாரம்உலகின் மிக வெப்பமான வாரம் – உலக வானிலை மையம் (WMO) அறிவிப்பு
  • WMO – World Meteorological Organization
  • தலைமையகம் : ஜெனிவா, சுவிட்சர்லாந்து
  • தொடங்கப்பட்ட நாள் : 23.03.1950

தொடர்புடைய செய்திகள்

  • உலகின் அதிக வெப்பமான நாள் – ஜீலை 03, 2023 (17.01oC (or) 62.62 F)

ஜூக்-2 கேரியர்

  • உலகின் முதல் மீதேன்-திரவ ஆக்சிஜன் எரிபொருள் ராக்கெட்
  • சீனாலேண்ட்ஸ்பேஸ் (தனியார் விண்வெளி நிறுவனம்) தயாரிப்பு

தொடர்புடைய செய்திகள்

  • ஜப்பான்ஐ.ஜி.எஸ். 7 (உளவு செயற்கைக்கோள்), ஹெச் 3 ராக்கெட்
  • நாசா-இஸ்ரோ இணைந்து உருவாக்கிய செயற்கைக்கோள்நிஸார்

ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டி

  • நடைபெறும் இடம் : தாய்லாந்து
  • 10,000 மீ நடைபந்தயம் – அபிஷேக்பால் – வெண்கலப் பதக்கம்

July 10-11 Current Affairs | July 12 Current Affairs

Leave a Comment