Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th August 2023

Daily Current Affairs

Here we have updated 13th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

அலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை

 • போதைப் பொருள் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆகியவற்றை இணைத்து அலாக்கப் பணியகம் – குற்றப் புலனாய்வுத் துறை புதிய பிரிவு உருவாக்கம்

ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டம்

 • 6வயதிற்குட்பட்ட குழந்தைகளின் ஊட்சத்து குறைபாட்டை போக்கும் திட்டம் – 22.05.2022
 • 3,038 குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை

7 மசோதாக்கள் ஒப்புதல்

 • தில்லி நிர்வாக திருத்த மசோதா
 • எண்ம தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா
 • பிறப்பு & இறப்பு சட்டத்திருத்த மசோதா
 • நன்னம்பிக்கை (ஜன் விஸ்வாஸ்) சட்டப்பிரிவுகள் திருத்த மசோதா
 • இந்திய கல்வி மேலாண்மை நிறுவனங்கள் திருத்த மசோதா
 • தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா
 • கடலோரப் பகுதிகள் கனிம (மேம்பாடு மற்றும் ஒழுங்காற்று) திருத்த மசோதா

ஒருநபர் குழு

 • மாணவர்களிடையே ஜாதிய பாகுபாடுகளை களைய
 • ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையிலான ஒருநபர் குழு

கையொப்ப இயக்கம்

 • சென்னையின் 384-வது பிறந்த நாள் விழா – ஆகஸ்ட் 22
 • தூய்மையான இந்தியாவை உருவாக்குவோம் – கையொப்ப இயக்கம்
 • சென்னை மாதம் – தமிழ்நாட்டின் தலைநகரம் சென்னை உருவாக்கப்பட்ட கி.பி. 1639, ஆகஸ்ட் 22

காத்தாடி திருவிழா (Kite Festival)

 • ஆகஸ்ட் 12-15 – மாமல்லபுரம், கடற்கரை காட்சி திடல் (Ocean View)
 • தமிழ்நாடு 2வது சர்வதேச காத்தாடி திருவிழா
 • கருப்பொருள் : அலைகளில் சிறகுகள், கடல் வாழ் உயரினிங்களை காப்பாற்றுங்கள், தாய்பூமியை காப்பாற்றுங்கள்

தொடர்புடைய செய்திகள்

 • தமிழ்நாடு சர்வதேச பலூன் திருவிழா (Hot Air Balloon Festival) – பொள்ளாச்சி
 • சர்வதேச இலக்கிய திருவிழா (UNMESHA) – மத்திய பிரதேசம்
 • நூலகங்களின் திருவிழாபுதுதில்லி
 • ஹெமிஸ் திருவிழா (Hemis Festival) – ஹெமிஸ் மொனஸ்டரி, லடாக்

முன்மாதிரி கிராம விருதுகள் (Model Village Awards)

 • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில்
 • மாநில அளவிலான சிறந்த சுகாதார செயல்பாடுக்கான முன்மாதிரி கிராம விருதுகள் – 6 ஊராட்சிகள் – தமிழக முதல்வர் வழங்கல்
 • 2021-22 ஆண்டுக்கான விருதுகள்
  1. ஈரோடு குளூர் கிராம ஊராட்சி
  2. திண்டுக்கல் நி.பஞ்சம்பட்டி கிராம ஊராட்சி
  3. தூத்துக்குடி நட்டாத்தி கிராம ஊராட்சி
 • 2022-23 ஆண்டுக்கான விருதுகள்
  1. கோயம்புத்தூர் நாயக்கன்பாளையம் கிராம ஊராட்சி
  2. செங்கல்பட்டு மேல்மருவத்தூர் கிராம ஊராட்சி
  3. ராமநாதபுரம் அரியனேந்தல் கிராம ஊராட்சி

ஹர் கர் திரங்கா (Har Ghar Tiranga)

 • சுதந்திர தினம் – ஹர் கர் திரங்கா – வீடுகளில் மூவர்ண கொடி

நானோ டிஏபி உர ஆலை (IFFCO Nano DAP)

 • தொடங்கப்படும் இடம்: கான்டா பகுதி, கட்ச் மாவட்டம், குஜராத்
 • இந்திய உழவர்கள் உரக் கூட்டுறவு நிறுவனம் – நானோ டிஏபி உர ஆலை

மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் (Union Home Minister’s Medal)

 • வழக்கு விசாரணையில் தலை சிறந்து விளங்கும் அதிகாரிகளை அங்கீகரித்து, நாட்டில் விசாரணைகள் தரமான முறையில் நடைபெறுவதை ஊக்குவிக்கும் நோக்கில்
 • நாடு முழுவதும் 140 அதிகாரிகள்
 • தமிழகத்தை சேர்ந்த 8 காவல் அதிகாரிகள்
 • 22 பெண் காவல் அதிகாரிகள் தேர்வு
 • மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம் – 2018

இலச்சினை மாற்றம்

 • ஏர் இந்தியா (Air India) – இலச்சினை மாற்றம்
 • பொன் நிற இறக்கை வடிவிலான புதிய இலச்சினை
 • தி விஸ்டாரா (The Vistara)- புதிய வணிக அடையாளம்
 • ஏர் இந்தியா – டாடா குழுமம் – 2021-ல் மத்திய அரசிடமிருந்து வாங்கியது

தொடர்புடைய செய்திகள்

 • உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு இலச்சினை – த
 • முதலமைச்சர் கோப்பை 2023 – வீரன் (நீலகிரி வரையாடு தலை – மனித உடல்)
 • ட்விட்டர் இலச்சினைஎக்ஸ்
 • ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிபொம்மன்
 • ஆறாவது பொருநை நெல்லை புத்தக திருவிழா இலச்சினைஆதினி (இருவாச்சி பறவை – மேற்கு தொடர்ச்சி மலை)

பாதுகாப்புத் தொழில்நுட்ப கண்காட்சி

 • நடைபெறும் இடம் : அசாம்
 • நடைபெறும் நாட்கள் : அக்டோபர் 10, 11
 • சமீபத்திய நவீன ஆயுதங்கள், வாகனங்கள் மற்றும் இதர கருவிகள் காட்சிபடுத்தும் விதமாக

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி (Asian Champions Trophy) 2023

 • சென்னை – ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டி
 • இந்திய அணி4வது முறை சாம்பியன் பட்டம்
 • 2011, 2016, 2018, 2023

உறுப்பு தான தினம் (World Organ Donation Day) – Aug 13

 • கருப்பொருள்: “Step up to volunteer; need more organ donors to fill the lacunae”

சர்வதேச இடதுகை பழக்கம் உடையோர் தினம் (International Left Handers Day) – Aug 13

 • கருப்பொருள்: Left-Handers is Sports

கூடுதல் தகவல்கள்

 • போதை பொருள்கள் இல்லாத தமிழ்நாடு திட்டம் – ஆகஸ்ட் 2022
 • கொலீஜியம் அமைப்பு – 1993
 • சர்வதேச இளைஞர்கள் தினம் – விவேகானந்த பிறந்தாள் (ஆகஸ்ட் 12)
 • தேசிய சுகாதார திட்டம் – 2018
 • தேசிய கல்விக் கொள்கை – 2020

August 11 Current Affairs | August 12 Current Affairs

Leave a Comment