Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th December 2022

Daily Current Affairs

Here we have updated 13th December 2022 current affairs notes. This notes will helpful for those who are preparing competative exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக செய்தி

  • தமிழ்நாடு “அனைவருக்கும் நலவாழ்வு மையங்கள்” மூலம் அக்டோபர் 12 முதல் டிசம்பர் 8-ம் தேதி வரையில் 22,28,739 பேருக்கு தொலைத்தொடர்பு மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கி முதலிடம் பெற்றுள்ளது.

தேசிய செய்தி

  • டிசம்பர் 13-15 வரை இந்திய G-20 பிரசிெடன்சியின் கீழ் நிதி அமைச்சகம் & இந்திய ரிசர்வ் வங்கி இணைந்து நடத்தும் முதல் G-20 நிதி மற்றும் மத்திய வங்கி பிரதிநிதிகள் கூட்டம் நடைபெற உள்ளது.
  • சுற்றுலா அமைச்கம் சார்பில் 24 x 7 சுற்றுலா தகவல் – உதவி எண் சேவை அறிமுகம்.
    • அந்த எண் 1800111360 அல்லது 1363
  • டிசம்பர் 13-16 வரை இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் முதல் மேம்பாட்டு பணிக்குழுக் கூட்டம் மும்பையில் நடைபெற உள்ளது.
  • டிசம்பர் 13ல் ஸ்ரீ அரவிந்தரின் 150வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நினைவு நாணயம் மற்றும் அஞ்சல் தலையை பிரதமர் வெளியிடுகிறார்.
  • இந்தியாவின் மிகப்பெரிய வணிக ஜெட் முனையம் கொச்சியின் சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • டிசம்பர் 12-ல் கொச்சியில் இந்தியாவின் மிகப்பெரிய கலைக் கண்காட்சியான கொச்சி முசிரிஸ் பைனாலேயின் ஐந்தாவது பதிப்பினை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைக்கிறார்.
  • மும்பை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதியாக இருந்த தீபாங்கர் தத்தா உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றுள்ளார்.

உலக செய்தி

  • டிசம்பர் 9-13வரை நேபாளத்தின் காத்மாண்டுவில் 19வது கைவினைப்பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது.

Dec 10 – Current Affairs | Dec 11-12 Current Affairs

Leave a Comment