Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th and 14th April 2025

Daily Current Affairs 

Here we have updated 13th and 14th April 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

ஆதார் பதிவு

  • பள்ளி மாணாக்கர்களுக்கான ஆதார் பதிவு மற்றும் புதுப்பிதல் பணியில் சிறந்து விளங்கியதற்காக தமிழக அரசிற்கு மத்திய அரசு சாதனையாளர் விருதினை வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஆதார் ஒப்புதல் வழங்கப்பட் நாள் – மார்ச் 3, 2006
  • தொடங்ப்பட்ட ஆண்டு – 2010
  • ஆதார் சட்டம் – 2016

தேயிலை ஏற்றுமதி

Vetri Study Center Current Affairs - Tea Export

  • தேயிலை ஏற்றுமதி தரவரிசை பட்டியலில் இந்தியா மூன்றாவது இடம் பிடித்துள்ளது.
  • இப்பட்டியலில் சீனா முதலிடம் பிடித்துள்ளது.

புவிசார் குறியீடு

  • மேகாலயா மாநிலத்தின் ரிண்டியா பட்டு மற்றும் காசி கைத்தறிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பட்டு உற்பத்தி

  • 1வது இடம் – சீனா
  • 2வது இடம் – இந்தியா

இந்திய அளவில்

  • 1வது இடம் – கர்நாடகம்
  • 2வது இடம் – ஆந்திரா
  • 3வது இடம் – அசாம்
  • 4வது இடம் – தமிழ்நாடு

மத்திய பிரதேசம்

  • மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் வன விலங்கு சரணாலயம் தொடங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் வனவிலங்கு சரணாலயம் அதிகம் உள்ள மாநிலம் – மத்தியப்பிரதேசம் (25)

அரிசி விதைக்கு தடை

  • அதிக விளைச்சலை தரும் கலப்பின அரிசி விதைக்கு பஞ்சாப் மாநில அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு விதி 201

  • குடியரசுத்தலைவரால் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மேசாதவின் மீது வீட்டோ அதிகாரத்தை செலுத்த முடியாது என உச்சநீதிமன்ற நீதிபதிகளான ஏ.பர்திவாலா மற்றும் மாகதேவன் தீர்ப்பளித்துள்ளன.
  • இதனை அரசியலமைப்பு 201 கூறுகிறது.
  • மேலும் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்படும் மசோதாவினை 3 மாதங்களுக்குள் ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது 3 மாதங்கள் மட்டுமே நிறுத்தி வைக்க முடியும்

கூட்டணியில் இணைவு

Vetri Study Center Current Affairs - ISA

  • சர்வதேச சூரிய சக்தி கூட்டணி(ISA)-யில் மொரீஷியஸ் இணைந்துள்ளது.
  • இக்கூட்டமைப்பில் இணைந்துள்ள முதல் ஆப்பிரிக்க நாடு இதுவாகும்.

தொடர்புடைய செய்திகள்

  • நிறுவப்பட்ட நாள் – நவம்பர் 30, 2015

வனஜீவி ராமையா

  • தெலுங்கானாவினைச் சேர்ந்த பசுமைப் பேராளியான வனஜீவி ராமையா அண்மையில் காலமானார்.
  • இவருக்கு 2017-ல் பத்மஸ்ரீ விருது கிடைத்துள்ளது.

சிறந்த விமான நிலையம்

  • சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் உலகின் சிறந்த விமான நிலைய விருதினை வென்றுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் சிறந்த விமான நிலையம்- டெல்லி விமான நிலையம்.

நைட்ஹூட் விருது

Vetri Study Center Current Affairs - james anderson

  • இங்கிலாந்து கிரிக்கெட் வீரரான ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு நைட்ஹூட் விருது வழங்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக் போட்டி 2028

  • 2028ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டி அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சலில் நடைபெற உள்ளது.
  • இப்போட்டியில் கிரிக்கெட், கடல் அலை சறுக்கல், மலை ஏறுதல், பலகைச் சறுக்கு போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

முக்கிய தினம்

ஜாலியன் வாலாபாக் படுகொலை தினம் (Jallianwala Bagh Massacre Day) – ஏப்ரல் 13

சமத்துவ தினம் (Equality Day) – ஏப்ரல் 14

Related Links

Leave a Comment