Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 13th August 2024

Daily Current Affairs

Here we have updated 13th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

புதிய மாநகராட்சிகள்

Vetri Study Center Current Affairs - New Corporations

  • தமிழ்நாட்டில் திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி போன்ற 4 மாநகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
  • தற்போது தமிழ்நாட்டில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • முதல் மாநகராட்சி – சென்னை (1688)
  • முதல் நகராட்சி – வாலஜாபேட்டை (1866)

NIRF தரவரிசை பட்டியல் – 2024

ஒட்டு மொத்த பிரிவு

  • முதலிடம் – மெட்ராஸ் ஐஐடி
  • இரண்டாமிடம் – பெங்களூர் ஐஐடி
  • மூன்றாமிடம் – டெல்லி ஐஐடி

மெட்ராஸ் ஐஐடி ஒட்டுமொத்த பிரிவில் தொடர்ந்து 6வது முறையாக முதலிடம் பிடித்துள்ளது.

சிறந்த பொறியியல் பிரிவு

  • முதலிடம் – மெட்ராஸ் ஐஐடி

சிறந்த பல்கலைக்கழகம் பிரிவு

  • முதலிடம் – IISC பெங்களூர்

சிறந்த மேனேஜ்மென் பிரிவு

  • முதலிடம் – IIM அகமதபாத்

சிறந்த மருத்துவ பிரிவு

  • முதலிடம் – AIIMS டெல்லி

சிறந்த கல்லூரி பிரிவு

  • முதலிடம் – Hindu Collage டெல்லி

சிறந்த மாநில பல்கலைக்கழகம் பிரிவு

  • அண்ணா பல்கலைக்கழகம்

சிறந்த சட்ட பல்கலைக்கழகம் பிரிவு

  • NLSI பெங்களூர்

சிறந்த திறந்த பல்கலைக்கழகம் பிரிவு

  • இந்திராகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம் IGNOU

சிறந்த ஆராய்ச்சி மையம்

  • NLSI பெங்களூர்

சிறந்த பல் கல்லூரி

  • சவீதா கல்லூரி சென்னை
  • NIRF – National Institutional Ranking Framework

நயமுர் ரகுமான்

  • தமிழ்நாடு உருது அகாடமியின் துணைத்தலைவராக நயமுர் ரகுமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சா.வின்சென்ட்

  • தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் உறுப்பினர் செயலராக முனைவர் சா.வின்செட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இவர் தமிழ்நாடு அரசின் சிறந்த விஞ்ஞானி பட்டத்தினை பெற்றுள்ளார்.

75வது ஆண்டு விழா

  • ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 75வது ஆண்டு விழாவை கொண்டாடியுள்ளது.
  • ராஜஸ்தான், ஒடிசா உயர்நீதிமன்றங்கள் 1949-ல் தொடங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவில் உள்ள உயர்நீதிமன்றங்களின் எண்ணிக்கை – 25
  • 1862இல் உயர் நீதிமன்றங்கள் கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் தோற்றுவிக்கப்பட்டன.
  • 1956ஆம் ஆண்டு 7வது திருத்தச்சட்டம், இரண்டு மற்றும் இரண்டிற்கு மேற்பட்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கென்று ஒரு பொதுவான உயர் நீதிமன்றத்தை நிறுவ நாடாளுமன்றத்திற்கு அங்கீகாரம் வழங்கியது.

INS அரிகாட்

Vetri Study Center Current Affairs - INS Arighat

  • இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுக்கு INS அரிகாட் ((INS Arighat) என்று பெயரிடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பலுக்கு INS அரிஹந்த் (INS Arihant) என்று பெயரிடப்பட்டுள்ளது.

குஜராத்

  • இந்தியாவின் முதல் IACC முதல் சிறு குறு நடுத்தர நிறுவன மையம் குஜராத்தில் திறக்கப்பட்டுள்ளது.
  • IACC – Indo American Chamber of Commerce

உலகப் பாரம்பரியக் குழு கூட்டம்

  • இந்தியாவில் யுனெஸ்கோவின் மிக மதிப்புமிக்க உலகப் பாரம்பரியக் குழு கூட்டமானது புதுடெல்லியில் நடத்தப்பட்டுள்ளது.

இணையதளம் தொடக்கம்

  • புள்ளியில் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகமானது e-sankhiyiki எனும் இணைய தளத்தினை தொடங்கியுள்ளது.

செயின்ட் மார்ட்டின் தீவு

Vetri Study Center Current Affairs - Saint Martin

  • வங்கக் கடல் பகுதியிலுள்ள வங்கதேசத்திற்கு சொந்தமான செயின்ட் மார்ட்டின் தீவில் விமான தளம் அமைக்க அமெரிக்கா விரும்பி உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • செயின்ட் மார்ட்டின் தீவு – வங்கதேசத்தின் ஒரே பவளப்பாறை தீவாகவும்,  கோகனட் ஐலண்ட் (Coconut Island) எனவும் அழைக்கப்டுகிறது.

முனால் செயற்கைக்கோள்

  • நேபாள அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அகாடாமி முனால் செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக்

  • பாரிஸ் ஒலிம்பிக்கில் அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.
  • இந்தியா 71வது இடத்தை பிடித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • ஒலிம்பிக் ஆர்டர் விருதினை பெற்ற முதல் இந்தியர் – அபினவ் பிந்த்ரா

இந்தியா சார்பில் பதக்கம் வென்றவர்கள்

  • நீரஜ் சோப்ரா – வெள்ளி (ஈட்டி எறிதல்)
  • அமன் ஷெராவத் – வெண்கலம் (57 கிலோ எடை பிரிவு மல்யுத்தம்)
  • ஸ்வப்னில் குசலே – வெண்கலம் (50மீ ரைபிள் 3 பொசிஷன் துப்பாக்கி சுடுதல்)
  • மனு பாக்கர் – வெண்கலம் (10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல்)
  • மனு பாக்கர் – சரப்ஜோத் சிங் இணை – வெண்கலம் (10மீ ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடுதல்)

ஜீலை மாத ஐசிசி விருது

  • மிகச்சிறந்த வீரர் – கஸ் அட்கின்சன் (இங்கிலாந்து)
  • மிகச்சிறந்த வீராங்கனை – சமரி அத்தபத்து (இலங்கை)

முக்கிய தினம்

உலக உறுப்பு தான தினம் (World Organ Donation Day) – ஆகஸ்ட் 13

  • தேசிய உறுப்பு தான தினம் – ஆகஸ்ட் 3

சர்வதேச இடது கை பழக்கம் உள்ளவர்கள் தினம் (International Left Handers Day) – ஆகஸ்ட் 13

சில குறிப்புகள்

  • வங்கதேசம் இந்தியாவுடன் 5 மாநிலங்களில் எல்லையை பகிர்ந்து கெள்கின்றன.
  • மேற்கு வங்கம், அசாம், திரிபுரா, மேகாலயா, மிசோரம்

Related Links

Leave a Comment