Daily Current Affairs
Here we have updated 13th March 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
மலை மேலிடப் பயிற்சி மையம்
- ஊட்டியில் மலை மேலிடப் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
பசுமை நகராட்சி பத்திரம்
- குஜராத்தின் வதோதரா நகராட்சி பசுமை நகராட்சி பத்திரத்தை வெளியிட்டுள்ளது.
- இது ஆசியாவின் முதல் பசுமை நகராட்சி பத்திரம் ஆகும்
ஹாரியானா
- ஹாரியானாவின் புதிய முதலமைச்சராக நாயப் சிங் சைனி பொறுப்பேற்றுளார்.
- கவர்னர் பண்டாரு தத்தாத்ரேயா பதவிப்பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
- சட்டப்பிரிவு 164(1) – ஆளுநரால் முதலமைச்சர் நியமன விதி
- சட்டப்பிரிவு 163(1) – முதலமைச்சரை தலைவராகக் கொண்ட அமைச்சரவை ஆளுநருக்கு தேவைப்படும் பொழுது உதவி செய்யவும் ஆலோசனை வழங்குதல்
MH-60R சிஹாக் ஹெலிக்காப்டர்
- இந்தியாவின் முதல் MH-60R சிஹாக் ஹெலிக்காப்டரானது கேரளாவின் கொச்சியில் இயக்கப்பட்டுள்ளது.
புவிசார் குறியீடு
- அசாமின் மஜூலி முகமூடிக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
கெளரவ டாக்டர் பட்டம்
- மொரிஷியஸ் பல்கலைக்கழகம் இந்திய குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு-வுக்கு கொளரவ டாக்டர் வழங்கியுள்ளது.
- குடியரசுத்தலைவர் மொரிஷியஸில் வாழும் 7வது தலைமுறை இந்திய வம்சாவளியினருக்கு ஓசிஐ (OCI) அங்கீகாரம் வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
- OCI – வெளிநாட்டு இந்திய குடியுரிமை
பாரதி சக்தி போர் பயிற்சி
- இந்தியாவின் முப்படைகள் இணைந்து பாரதி சக்தி போர் பயிற்சி நடத்தியுள்ளது.
- இப்பயிற்சியானது ராஜஸ்தானின் பொக்ரானில் நடத்தப்பட்டுள்ளது.
சவுமியா சுவாமிநாதன்
- உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியான சவுமியா சுவாமிநாதனுக்கு யஷ்வந்த் ராவ் சவ்வான் தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது.
- எச்.ஐ.வி. காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கான ஆராய்ச்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
இயற்கை எரிவாயு பங்க்
- இந்தியாவின் முதல் இயற்கை எரிவாயு பங்க் குஜராத்தில் துவங்கப்பட்டுள்ளது.
ஹைதரபாத் விடுதலை தினம்
- ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ல் ஹைதரபாத் விடுதலை தினம் கொண்டாடப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
- 17.09.1948-ல் சர்தார் வல்லபாய் படேல் ஆபரேஷன் போலா என்ற திட்டத்தின் மூலம் ஹைதரபாத் மாநிலத்தை நிஜாம் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுத் தந்தார்.
- இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ல் ஹைதரபாத் விடுதலை தினம் கொண்டாடப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐசிசி பிப்ரவரி மாத விருதுகள் 2024
- சிறந்த வீரர் – யஷஸ்வி ஜெய்ஸ்வால்
- சிறந்த வீராங்கனை – அன்னபெல் சதர்லேண்ட் (ஆஸ்திரேலியா)
No Smoking Day – Mar 3
- ஆண்டுதோறும் மார்ச் மாதத்தின் 2வது புதன் கிழமைகளில் அனுசரிக்கப்படுகிறது.
- கருப்பொருள்: Protecting Children from tobacco industry interference
March 11 Current Affairs | March 12 Current Affairs