Daily Current Affairs
Here we have updated 13th March 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை
- தமிழ்நாட்டில் விளையாட்டினை மேம்படுத்த 8.5.2023-ல் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை தொடங்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை
- அசாம் மாநிலத்தில் அரசு கல்லூரிகளில் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு மாதம் ரூ.2500 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
- இதற்கு ஜியான் பிரேரனா என்று பெயரிடப்பட்டுள்ளது
நீதிபதி வி.ராமசாமி
- சமீபத்தில் நீதிபதி வி.ராமசாமி காலமானார்
- பதவி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட முதல் நீதபதி இவராவர்.
தொடர்புடைய செய்திகள்
- உச்சநீதிமன்ற நீதிபதி பதவி நீக்கம் – 124(4)
RISE செயலி
- உத்திரப்பிரதேசத்தில் RISE செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசிகளை சுகாதார பணியாளர்கள் முறையாக செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
- RISE – Rapid Immunization Skill Enhancement
மசோதா அறிமுகம்
- குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் மசோதா 2025 மக்களவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- வெளிநாட்டினர் சட்டம் – 1946
- பாஸ்போரட் சட்டம் – 1967
- வெளிநாட்டினர் பதிவு சட்டம் – 1939
- குடிவரவு சட்டம் – 2000
ஆயுத இறக்குமதி
- உலகின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளர் நாடாக உக்ரைன் உள்ளது.
- இந்தியா இப்பட்டியலில் 2வது இடத்தை பிடித்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- உலகின் மிகப்பெரிய ஆயுத ஏற்றுமதியாளர் நாடாக அமெரிக்கா உள்ளது.
கூட்டு கடற்படை பயிற்சி
- இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே போனோசாகர் என்ற பெயரில் கூட்டு கடற்படை பயிற்சி நடைபெற்றது.
மொரிஷியஸ்
- அடல் பிஹாரி வாஜ்பாய் பொது சேவை நிறுவனமானது மொரிஷியஸ்-ல் தொடங்கப்பட்டுள்ளது.
சிறந்த திரைப்படம்
- IIFA விருது 2025-ல் சிறந்த திரைப்பட விருதினை Laapataa Ladies திரைப்படம் வென்றுள்ளது.
முக்கிய தினம்
புகைப்பிடித்தல் எதிர்ப்பு தினம் (No Smoking Day) – மார்ச் 12
உலக சிறுநீரக தினம் (World Kidney Day) – மார்ச் 13