Daily Current Affairs
Here we have updated 13th September 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
பிஎம் இ டிரைவ்
- மின் வாகனங்கள் உற்பத்தியை பெருக்க பிஎம் இ டிரைவ் (PM E-DRIVE) திட்டம் தொடங்கப்பட உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
- FAME திட்டம் மின் வாகனங்கள் உற்பத்தியை பெருக்கம் தொடர்புடையது.
சட்டப்பிரிவுகள் 341, 342
- பட்டியல் சாதிகள், பட்டியல் பழங்குடிகள் என்று கண்டறியும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு தரப்பட்டுள்ளது.
- இதற்கு அரசமைப்பு அங்கீகாரம் சட்டப்பிரிவுகள் 341, 342-ல் வழங்கப்பட்டுள்ளது.
அமித்ஷா
- அலுவர் மொழிக்கான நாடாளுமனறக் குழுவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- அலுவர் மொழிக்கான நாடாளுமனறக் குழு – 1976
அல் நஜா
- இந்தியா மற்றும் ஓமன் இடையேயான கூட்டு ராணுவப் பயிற்சி அல் நஜா என்னும் பெயரில் நடைபெற்றுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டம்
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 70வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் சுகாதார காப்பீட்டுத்தொகை வழங்கப்பட உள்ளது.
- ஆயுஷ்மான் பாரத் திட்டம் – 2018
பாேலரிஸ் டான்
- ஸ்பேஸ் எக்ஸ் மூலம் விண்வெளிக்கு அனுப்பட்ட போலாரிஸ் டான் விணகலம் சுற்றுலா பயணிகளை விண்வெளிக்கு அழைத்து செல்கிறது.
- இது உலகின் முதல் வணிக ரீதியிலான விண்வெளியில் நடக்கும் பயணம் ஆகும்.
- விண்வெளியில் நடந்த முதல் பயணி என்ற பெருமையை ஜேர் ஐசக்மேன் படைத்துள்ளார்.
நீதிபதிகள் தேர்தல்
- மெக்சிகோ நாட்டில் நீதிபதிகள் தேர்தலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- உலகிலேயே நீதிபதி தேர்தலுக்கு ஒப்புதல் அளித்துள்ள முதல் நாடு இதுவாகும்.
உலக ஊரக வளர்ச்சி தினம்
- 2025 முதல் ஜூலை 6 தேதி உலக ஊரக வளர்ச்சி தினமாக கொண்டாடப்பட உள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
முக்கிய தினம்
- சர்வதேச சாக்லேட் தினம் (International Chocolate Day) – செப்டம்பர் 13