Daily Current Affairs
Here we have updated 14th February 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தமிழக செய்தி
- “சிங்கார சென்னை 2.0” திட்டத்தின் கீழ் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக கருதப்படும் விக்டோரியா பொதுமண்டபத்தை புதுபிக்க ரூ.32.62 கோடி ஒதுக்கீடு.
- 1888-ல் உருவாக்கப்பட்டுது
- இந்தோ சாராசெனிக் கட்டுமுறையில் கட்டப்பட்டள்ளது.
- தமிழகத்தில் 9-14வயது வரை உள்ள சிறுமிகளுக்கு கர்ப்பப்பை வாய் புற்று நோய் தடுப்பூசிகளை (ஹெச்பிவி) பள்ளிகளிலே செலுத்த நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
- உலக அளவில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக கர்ப்பப்பை வாய்புற்று நோய்க்குத்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
- உலக அளவில் இந்தியாவில் 25% (80,000 பேர்) பெண்கள் பாதிக்கப்படுகின்றன.
- கார் உற்பத்தி நிறுவனமான ரினால் நிசான் நிறுவனம் தனது விரிவாக்கப் பணிக்காக ரூ.5,300கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையெழுத்தானது.
- பிப்ரவரி 14ல் சென்னை-கிண்டி காந்தி மண்டபத்தில் மருபாண்டியர்கள், வ.உ.சிதம்பரனார், வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச்சிலைகளை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார்.
- சர்க்கரை நோயாளிகள் மருத்துவ ஆலேசானைகள் பெறுவதற்காக “MV DIABEAT” என்ற செயலியை சர்க்கரை நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் அறிமுகம் செய்துள்ளது.
- பிப்ரவரி 12-15வரை சர்வதேச ஆன்மீக மாநாடு விழுப்புரம் மாவட்டம், ஆரோவிலில் நடைபெறுகிறது.
- அரவிந்தரின் 150-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு மத்திய கலாசாரத் துறை, ஆராே புவண்டேசன் சார்பில் நடைபெறுகிறது.
தேசிய செய்தி
- பெங்களூரு எலஹங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் 14வது பன்னாட்டு இந்திய தொழில் கண்காட்சி (ஏரோ இந்தியா)யை பிரதமர் தொடங்கி வைத்தார்.
- உள்நாட்டு ராணுவத் தளவாடங்கள் உற்பத்தி 2024-2025 ஆண்டுக்குள் 40,000 கோடியாக இலக்கு நிர்ணயம்
- நாட்டின் மிக நீண்ட விரைவுச்சாலை டெல்லி-மும்பை இடையே (1,386km) அமைக்கப்படுகிறது.
- கால்நடைகளுக்கு ஏற்படும் கோமாரி நோயை தடுப்பதற்காக தமிழகத்திற்கு 59.76 லட்சம் தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.
- ரயில்வேயின் குறைதீர் இணையதளமான “ரயில் மதாத்” மூலம் 8 நிமிடங்களில் பயணிகளின் குறைகளுக்கு தீர்வு காணப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
- 2019ல் “ரயில் மதாத்” என்ற கைபேசி செயலி அறிமுகம்
- தெற்கு ரயில்வே கட்டணமில்லா உதவி எண் – 139
- இணையதளம் – railmadad.gov.in மற்றும் railmadad.in
- இந்தியாவில் தேசிய குற்ற ஆவண காப்பக தகவலின்படி 2019-2021 காலம் வரை 1.12லட்சம் தினக் கூலி தொழிலாளர்கள் தற்கொலை செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தேசிய குற்ற ஆவண காப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு – 11.03.19
- தலைமையகம் – புதுதில்லி
உலகச்செய்தி
- துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பூகம்பங்கள் காரணமாக 21,000 இறந்துள்ளனர்.
- உலக அளவில் ஏற்பட்ட 7வது மிக மோசமான பேரழிவு என அறிவிக்கப்பட்டுள்ளது.
- பாகிஸ்தானில் முதல் ஹிந்து பெண் குடிமைப் பணி அதிகாரி உதவி ஆணையராக சனா ராம்சந்த் (27) பொறுப்பேற்றுள்ளார்.
விளையாட்டுச் செய்தி
- மொராக்கோவின் ரபாத் நகரில் நடைபெற்ற கிளப் கால்பந்து உலககோப்பை போட்டியில் ரியல் மாட்ரிட் அணி 8வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.