Daily Current Affairs
Here we have updated 14th April 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
- சமத்துவ நாள் உறுதி மொழி
- அண்ணல் அம்பேத்கர் பிறந்த தினம் (ஏப்ரல் 14)
- சென்னை தலைமைச் செயலகம் – முதல்வர் தலைமையில் உறுதி மொழி
- தொடர்புடைய செய்திகள்
- அக்டோபடர் 5 – தனிப்பெருங்கருணை தினம் – வள்ளலார் பிறந்த தினம்
- நவம்பர் 15 – பழங்குடியின கெளரவ தினம் – பிர்சா முண்டா பிறந்த தினம்
- டிசம்பர் 11 – தேசிய மொழிகள் தினம் – பாரதியார் பிறந்த தினம்
- சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்
- இடம் : தஞ்சை மாவட்டம், மனோரமா
- 15 கோடி மதிப்பீடு – சர்வதேச கடற்பசு பாதுகாப்பு மையம்
- வனத்துறை அமைச்சர் மா மதிவேந்தன் அறிவிப்பு
- தேவாங்கு வன உயிரின சரணாலயம்
- திண்டுக்கல், கரூர் மாவட்டங்கள் : இந்தியாவின் முதல் தேவாங்கு வன உயிரின சரணாலயம்
- பரப்பு : 11,807 ஹெக்டேர் நிலபரப்பு
- தேவாங்கு இனத்தின் பாதுகாப்பை வலுப்படுத்த திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் – தேவாங்கு பாதுகாப்பு மையம்
- மதிப்பீடு – ரூ.20 கோடி
- மெய்நிகர் அடிப்படை கல்வி மாதிரி திட்டம்
- சென்னை ஐஐடி – கிராமப்புற பள்ளிகளுக்கான மெய்நிகர் அடிப்படையிலான கல்வி மாதிரி உருவாக்கம்
- மெமரிபைட்ஸ் கைபேசி செயலி
- நோக்கம் : அனைத்து நாடுகளிலும் சமமான தரமான கல்வியை உறுதி செய்யும் ஐநாவின் இலக்கை அடைதல்
- ரோஜ்கார் மேளா திட்டம்
- 3வது கட்டமாக 71,000 பேருக்கு பணி ஆணைகள்
- தொடக்கம் : 22.10.2022
- நோக்கம் : நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு அரசு வேலைவாய்ப்புகள் வழங்கும் திட்டம்
- கர்ம யோகி பிராம்ப்
- மத்திய அரசுப் பணிகளுக்கு புதியதாக நியமனம் பெற்றவர்களுக்கான இணைய வழி பயிற்சி வகுப்புகள் வழங்கும் திட்டம்
- அன்னி கீஸ்ட்-பட்லர்
- பிரிட்டன் முக்கிய உளவுத்துறை – GCHO தலைவர் பதவி
- முதல் பெண் தலைவர் – அன்னி கீஸ்ட்-பட்லர்
- GCHO – அரசு தகவல் பரிமாற்ற தலைமையகம்
- ஆசிய மல்யுத்த சாம்பியன் ஷிப் போட்டி
- ஆடவருக்கான 57 கிலோ எடை பிரிவு – அமன் ஷெராவத் தங்க பதக்கம்
- மகளிருக்கான 53 கிலோ எடை பிரிவு – அன்டிம் பங்கால் வெள்ளிப்பதக்கம்