Current Affairs One Liner 14th May
- கர்நாடகாவில் 224 தொகுதியில் – காங்கிரஸ் – 135 தொகுதிகள் – ஆட்சியமைப்பு
- பாஜக – 66
- மதச் சார்பற்ற ஜனதா தளம் – 19
- ஆர்பிஐ வங்கி – பிரச்சாரம்
- கேட்பாரற்று கிடக்கும் வங்கி டெப்பாசிட் தொகை மற்றும் நீண்ட காலமாக செயல்படாத கணக்குகளில் உள்ள பணத்தை அதன் உரிமையாளரை கண்டறிந்து ஒப்படைக்க
- 100 நாள் 100 வைப்புத் தொகை செலுத்தும் பிரச்சாரம் – ஆர்பிஜ வங்கி முன்னெடுப்பு
- RBI ஆளுநர் – சக்திகாந்த்
- RBI – Reserve Bank of India
- RBI தொடங்கப்பட்ட ஆண்டு – 1935
- RBI நாட்டுடமையாக்கப்பட்ட ஆண்டு – 1949
- தலைமையகம் – 1935-ல் கல்கத்தா பின் 1937-லிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டது
- 2024 G-20 தலைமை பொறுப்பு – பிரேசில்
- 2023 G-20 தலைமை பொறுப்பு – இந்தியா
- கருப்பொருள் : ஓரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்
- தலைமை காலம் : 01.12.22 முதல் 30.11.23 வரை
- 2025 G-20 தலைமை பொறுப்பு – தென்னாப்பிரிக்கா
- வீடுகட்டும் திட்டம் – அடிக்கல் நாட்டுவிழா
- குஜராத், காந்திநகர் – பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 42,441 வீடுகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல்
- ஆவாஸ் யோஜனா திட்டம் – 2015
- குடிநீர் – ஜல்ஜீவன் திட்டம் – 2019
- ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் – 2016
- பிரதமரின் ஜீவன் ஜோதி ஆயுள் காப்பீட்டு திட்டம் – 2015
- உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி – அஜர் பைஜான்
- ரிதம்சங்வான் – தகுதி சுற்று – 595 புள்ளிகள் – உலக சாதனை
- 1994 – பல்கேரியாவின் டயானா – 594
- உலககுத்துசண்டை போட்டி – உஸ்பெகிஸ்தான்
- இந்தியா சார்பில் 3 பதக்கங்கள்
- முகமது ஹசாமுதின் – 57 கிலோ
- தீபக் போரியா – 51 கிலோ
- நிஷாந்த் தேவ் – 71 கிலோ
- இந்தியா முதன்முறையாக மூன்று பதக்கங்கள் வென்றுள்ளது
- உலக அன்னையர் தினம் – May 14
- ஆண்டுதோறும் மே 2வது ஞாயிற்றுக்கிழமை
May 12 Current Affairs | May 13 Current Affairs
Related