Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th June 2023

Daily Current Affairs

Here we have updated 14th June 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

தமிழக தலைமை தகவல் ஆணையர்

 • தமிழக தலைமை தகவல் ஆணையர் – முகமது ஷகில் அக்தர் – பதவியேற்பு
 • தகவல் ஆணையர்கள் – முன்னாள் ஏடிஜிபி தாமரை கண்ணன், பிரியகுமார், டாக்டர்.திருமலைமுத்து, செல்வராஜ் – பதவியேற்பு
 • பதவிக்காலம் : 3 ஆண்டுகள் அல்லது 65 வயது

தொடர்புடைய செய்திகள்

 • தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலர் – கே.பணீந்திர ரெட்டி
 • சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி – கங்கா பூர்வாலா
 • சென்னை உயர்நீதி மன்ற பொறுப்பு தலைமை நீதிபதி – எஸ்.வைத்தியநாதன்

இ-பெட்டகம் கைபேசி செயலி

 • கல்விச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல்களை மக்கள் பாதுகாப்பாக பகிர்வதற்கான செயலி
 • தொடங்கி வைத்தவர் – தகவல் தொழில் நுட்பவியல் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

 • தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறை சார்பில் – தமிழ்நாடு புட் சேப்ட்டி கன்சியூமர் ஆப் புதிய செயலி

ராஷ்ட்ர பாஷா சமான் விருது

 • பாங்க் ஆப் பரோடா சார்பில் சிறந்த நாவல் மற்றும் அவற்றின் ஆசிரியர் மற்றும் ஹிந்தி மொழிபெயர்ப்பாளர்களுக்கும் வழங்கப்படும் விருது
 • விருது வழங்கப்பட்ட நூல் – அல்லா மியான் காகர் கானா (உருது நாவல்)
 • விருது பெற்றவர்கள் : மோஷின்கான் (நாவல் ஆசிரியர்), சயீத் அகமது (நாவல் மொழிபெயர்ப்பாளர்)

நிதின் அகர்வால்

 • BSF தலைமை இயக்குநராக நியமனம்
 • BSF – Border Security Force – 1965

நீட்தேர்வு

 • விழுப்புரம் மாவட்டத்தின் பிரஞ்சன் முதலிடம்
 • முதல் மூன்று இடங்கள் – உத்திரபிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்

தொடர்புடைய செய்திகள்

 • நீட் தேர்வு நடத்தும் குழு – National Testing Agency (NTA)
 • NTA இயக்குநர் – சுபோத்குமார்
 • உருவாக்கப்பட்ட வருடம் : 2017
 • 13 மொழிகளில் நடத்தப்படுகிறது

ஜனார்தன் பிரசாத்

 • இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSA) இயக்குநராக நியமனம்
 • GSA – Geological Survey of India

தொடர்புடைய செய்திகள்

 • தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை செயலர் – கே.பணீந்திர ரெட்டி
 • UIDAI – தலைமை நிர்வாக அதிகாரி – அமித் அகர்வால்
 • தேசிய தேர்வு முகமை பொது இயக்குனர் – சுபோத் குமார் சிங்
 • அமரேந்து பிரகாஷ் – SAIL இன் தலைவர்
 • மத்திய குடிமைப் பணிகள் ஆணைய தலைவர் (UPSC) – மனோஜ் சோனி
 • இந்திய தொழிற் கூட்டமைப்பு (CII) தலைவர் – ஆர் தினேஷ்
 • சிபிஐ இயக்குநர் – பிரவீன் சூட்

புதுதில்லி

 • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பேரிடர் மேலாண்மை அமைச்சர்கள் கூட்டம்
 • தலைமை : உள்துறை அமைச்சர் அமித்ஷா

கேரளா

 • அடிப்படை உரிமையாக இணைய உரிமையை அறிவித்த முதல் மாநிலம்
 • டிஜிட்டல் இடைவெளியை குறைக்கKerala Fiber Optical Network (KFON) இணைய திட்டம் அறிமுகம்

தொடர்புடைய செய்திகள்

 • இந்தியாவின் முதல் வாட்டர் மெட்ரோ – கொச்சி
 • உலகில் முதன்முதலாக சூரிய ஒளியில் இயங்கும் விமான நிலையம் – கொச்சி
 • கடவுளின் புனித பசுமை இல்லங்கள் (தேவாங்கனம் ஷாருஹரித்தம்) 3,800 கோவில்களை பசுமைக் கோவில்களாக மாற்றும் திட்டம் – கேரளா
 • சூரிய சக்தியில் இயங்கும் இந்தியாவின் முதல் சுற்றுலா படகு – சூரியம்ஷு (கேரளா)
 • மாநில உணவுப் பாதுகாப்பு குறியீடு, மாநில சுகாதார குறியீடு – கேரளா முதலிடம்

ஹரியானா

 • பத்ம விருது பெற்றவர்களுக்கு ரூ.10,000 மாதாந்திர ஓய்வூதியம் – ஹிரியானா முதல்வர் மனோகர் லால் கட்டால் அறிவிப்பு
 • பத்ம விருது – பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன்1954

தொடர்புடைய செய்திகள்

 • இரயில்வே – 100% மின்சாரமயமாக்கம் – ஹரியானா

குவஹாத்தி இரயில் நிலையம்

 • உண்ண சரியான இரயில் நிலையத்திற்கான சான்றிதழ் (Eat Right Station Certificate) – FSSAI

தொடர்புடைய செய்திகள்

 • FSSAI – 2008
 • FSSAI சட்டம் – 2006
 • பயிற்சி மையம் –  காசியாத், உத்திரபிரதேசம்

இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீடு

 • முதலிடம் – சிங்கப்பூர் (ரூ.1.41லட்சம் கோடி)
 • இரண்டாவது இடம் – மொரிசீயஸ் (ரூ.50 ஆயிரம் கோடி)
 • மூன்றாவது இடம் – அமெரிக்கா (ரூ.49 ஆயிரம் கோடி)
 • நான்காவது இடம் – ஐக்கிய அரபு அமீரகம் (ரூ.27,500 கோடி)

WHO விருது

 • பெண் இயக்குநர் – வந்தித்தா சகாரியா – When Climate Change Turns Violent திரைப்படத்திற்காக WHO விருது

தொடர்புடைய செய்திகள்

 • WHO – 07.04.1948
 • தலைமயகம் – ஜெனிவா, சுவிட்சர்லாந்து

3வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள்

 • உத்திரபிரதேசம், வாரணாசி – இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனம்
 • பதக்கப்பட்டியலில் முறையே பஞ்சாப் பல்கலைக் கழகம் (69) அமர்தசரஸ் குருநானக் தேவ் பல்கலைக்கழகம் (68), கர்நாடாகா , ஜெய்ன் பல்கலைக்கழகம் (32) முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளன.

உலக இரத்த கொடையாளர் தினம் (World Blood Downer Day) – June 14

 • கருப்பொருள் : “Give blood, give plasma, share life, share often”
 • 2005 – உலக சுகாதார அமைப்பு

கூடுதல் செய்திகள் (அமலாக்கத்துறை)

 • அமலாக்கத்துறை – 01.05.1956
 • மத்திய நிதித்துறை அமைச்சகம் கீழ் செயல்படுகிறது
 • தலைவர் : சஞ்சய் குமார் மிஸ்ரா
 • இந்த அமைப்பில் IRS, IPS, IAS அதிகாரிகள் இடம் பெற்றுள்ளன
 • Prevention of Money Laundry Act – 2002
 • Foreign Exchange Manage Act – 1999
 • Fugitive Economic Offenders Act – 2018

June 12 Current Affairs | June 13 Current Affairs

Leave a Comment