Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th July 2023

Daily Current Affairs

Here we have updated 14th July 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

வீரமுத்து வேல்

  • சந்திராயன் 3 திட்ட இயக்குநராக வீரமுத்து வேல் (விழுப்புரம்) நியமனம்

தொடர்புடைய செய்திகள்

  • ஆதவ் அர்ஜுனா – இந்திய கூடைபந்து சம்மேளன (BFI) புதிய தலைவராக நியமனம்
  • அஜய் பட்நாகர் – சிறப்பு சிபிஐ சிறப்பு இயக்குநராக நியமனம்

2வது சைக்ளோதான் (2nd Cyclothon)

  • நடைபெறும் இடம் : சென்னை

3வது ஷெர்பா ஜி20 கூட்டம்

  • நடைபெறும் இடம் : கர்நாடகா, ஹம்பி

தொடர்புடைய செய்திகள்

  • ஜிஎஸ்டி கவுன்சில் 50வது கூட்டம் – தில்லி
  • ஜி20 உறுப்பு நாடுகளின் 4வது கல்வி அமைச்சர் கூட்டம் – புனே

சிறந்த ராணுவப்படை பட்டியல்

  • 1வது இடம்அமெரிக்கா
  • 2வது இடம்ரஷ்யா
  • 3வது இடம்சீனா
  • 4வது இடம்இந்தியா
  • வலிமை குறைந்த ராணுவம் உள்ள நாடு – பூடான்

தொடர்புடைய செய்திகள்

  • ராணுவத்திற்கு அதிமாக செலவிடும் பட்டியல் இந்தியா 4வது இடம்
  • உலக வங்கியின் சரக்கு கையாளுகை குறியீடு – இந்தியா 38வது இடம்

சர்வதேச உயிரியல் ஒலிம்பியாட்

  • நடைபெற்ற இடம் : அல் ஐன், யுஏஇ
  • இந்தியா – முதலிடம்

உலக பாரா தடகள சாம்பியன் ஷிப்

  • நடைபெற்ற இடம் : பாரீஸ்
  • ஆடவர் ஈட்டி எறிதல் எஃப் 64 பிரிவு – இந்தியாவின் சுமித் அன்டில் (70.83மீ) – தங்கம் – உலகச்சாதனை
  • 2024 பாரா ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி

ஆசிய தடகள சாம்பியன் ஷிப் போட்டி

  • நடைபெறும் இடம் : தாய்லாந்து
  • மகளிர் 100மீ தடை தாண்டும் ஓட்டம் – ஜோதி யாரஜி – தங்கம்
  • ஆடவர் 1500மீ ஓட்டம் – அஜய்குமார் சரோஜ் – தங்கம்
  • ஆடவர் மும்முறை தாண்டுதல் – அப்துல்லா அபுபக்கர் – தங்கம்
  • மகளிர் 400மீ  ஓட்டம் – ஐஸ்வர்யா மிஸ்ரா – வெண்கலம்
  • ஆடவர் டெக்கத்லான் – தேஜஸ்வின் சங்கர் – வெண்கலம்

பிரான்ஸ் தேசிய தினம் (Bastille Day) – July 14

  • பாஸ்டில் புயலை நினைவை அனுசரிப்பதற்கும், பிரெஞ்சு புரட்சியை நியாபகப்படுத்த அனுசரிக்கப்படுகிறது.
  • பிரதமர் மோடி பங்கேற்பு
  • முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு (2009) பிறகு இவ்விழாவில் பங்கேற்கும் 2வது இந்திய பிரதமர்

July 12 Current Affairs | July 13 Current Affairs

Leave a Comment