Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th August 2023

Daily Current Affairs

Here we have updated 14th August  2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

நல்லாளுமை விருது

  • அரசுத் துறையில் புதுமையான முயற்சிகளின் மூலம் திட்டங்களை செயல்படுத்துவோர்க்காக
  • கடலூர் மாவட்ட ஆட்சியாளர் –  அருண் தம்புராஜ்நாகை மகப்பேறு இறப்பை குறைத்தல் மற்றும் பெண் குழந்தைகளின் பிறப்பு விகித மேம்பாடு
  • கோவை ஊரக காவல் கண்காணிப்பாளர் – வி.பத்ரி நாராயணன் –  பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் குற்றங்கள் குறித்த விழிப்புணர்வு
  • கரூர் மாவட்ட ஆட்சியாளர் – டி.பிரபு சங்கர்உதிரம் கொடுத்து உயர்த்துவோம் திட்டம் – வளிளம் பெண்களின் இரத்த சோகை நோயை கண்டறிந்து குணப்படுத்தும் முன்னோடி திட்டம்
  • மருத்துக்கல்லூரி முதல்வர் இ.தேரணிராஜன்சென்னை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற கைவிடப்பட் பிரத்யேக பிரிவினை அமைத்து மருத்துவ சிகிச்சை
  • தமிழ்நாடு மின்னாளுமை முகமைகாலை சிற்றுண்டி திட்ட செயலி மற்றும் மின்னணு தகவல் பலகை

நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விருது 2023

  • சிறந்த மாநகராட்சிகள் – திருச்சி, தாம்பரம்
  • சிறந்த நகராட்சிகள் –  ராமேஸ்வரம், திருத்துறைபூண்டி, மன்னார்குடி
  • சிறந்த பேரூராட்சிகள் – விக்கிரபாண்டி (விழுப்புரம்), ஆலங்குடி (புதுக்கோட்டை), வீரக்கல்புதூர் (சேலம்)

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் மாநகராட்சி – சென்னை (1688)
  • தமிழ்நாட்டின் முதல் நகராட்சி – வாலாஜாபேட்டை (1866)

திருவள்ளுவர் சிலை

  • கோவை – 20 அடி உயரம் – தமிழ் எழுத்துக்களால் ஆன வள்ளுவர் சிலை

தொடர்புடைய செய்திகள்

  • கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை 133 அடி உயரம்
    திறக்கப்பட்ட நாள் : 01.01.2000

சர்வதேச அலைசறுக்கு போட்டி (International Surfing Competition)

  • நடைபெறும் இடம்: சென்னை, கோவளம்
  • தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

அடிக்கல் நாட்டல்

  • துறவி ரவிதாஸ் கோவில் – பிரதமர் மோடி அடிக்கல் நாட்டல்
  • பத்துமா கிராமம், மத்திய பிரதேசம் – 11 ஏக்கர் – ரூ.100 கோடி

ஹத்னிகுண்ட் அணை (Hathnikund Dam)

  • ஹரியானா, யமுனை ஆறு – ஹத்னிகுண்ட் அணை

அதிதி போர்டல் (Athidhi Portal)

  • கேரளம் – புலம்பெயர் தொழிலாளர்களுக்கான செயலி

தொடர்புடைய செய்திகள்

  • ராஜ்மார்க் யாத்திரா (Rajmarg Yatra App) – நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது குறைகளை தெரிவிக்க
  • உல்லாஸ் செயலி (ULLAS App) – 15வயதிற்கு மேற்பட்டோர் கல்வி கற்பதற்காக உருவாக்கம்
  • மணற்கேணி செயலி (Manarkeni App) – 1-12 வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை காணொலி வடிவத்தில் அளிக்க

நீராக்ஷி  (Neerakshi)

  • உள்நாட்டு உற்பத்தி – நீருக்கடியில் செல்லும் வாகனம் –  நீராக்ஷி

நோய் இலக்கு

  • யானைக்கால் நோய் ஒழிக்க இலக்கு – 2027

தொடர்புடைய செய்திகள்

  • ஹெபடைடிஸ்-பி எனும் கல்லீரல் அழற்சி நோயை ஒழிக்க இலக்கு – 2030
  • தேசிய அரிவாள் செல் இரத்த சோகை நோயை ஒழிக்க இலக்கு – 2047
  • காசநோயை ஒழிக்க இலக்கு – 2030

பெளத்த மாநாடு

  • நாளந்தா பெளத்த மாநாடு – லே

தொடர்புடைய செய்திகள்

  • உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு – 2024 ஜனவரி 7, 8

தேசிய பூங்காக்கள் – இந்தியா

  • 106 தேசிய பூங்கா, 570 வனவிலங்கு சரணாலயம்
  • அதிக தேசிய பூங்காங்கள் – மத்திய பிரதேசம் (11), தமிழ்நாடு (5)
  • அதிக வனவிலங்கு சரணாலயம் – அந்தமான்

இந்திராகாந்தி ஸ்மார்ட் போன் திட்டம் (Indira Gandhi Smartphone Program)

  • தொடங்கப்படும் இடம்: ராஜஸ்தான்

சுஸ்வாகதம் (Suswagatham)

  • உச்சநீதிமன்றத்தின் உள்ளே செல்ல பதிவு செய்யும் செயலி

ஈராக்

  • ஓரினச்சேர்க்கை (Homosexual) என்ற வார்த்தைக்கு தடை
  • பாலியல் விலகல் (Sexual Dervance) – வார்த்தை பயன்படுத்தல்

அன்வர் உல் ஹக்

  • பாகிஸ்தான் இடைக்கால பிரதமர் – அன்வர் உல் ஹக் (பலூசிஸ்தான் அவாமி கட்சி)

பிரிவினை பயங்கர நினைவு தினம் (Partition Horrors Remembrance Day) – Aug 14

August 12 Current Affairs | August 13 Current Affairs

Leave a Comment