Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th and 15th January

Daily Current Affairs

Here we have updated 14th and 15th January 2025 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

காட்டுபன்றி அழிப்பு

Vetri Study Center Current Affairs - Wild pig

  • சமீபத்தில் தமிழ்நாட்டில் காட்டு பன்றிகளை அழிப்பதற்கு சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

சேலம்

  • கால்நடை மற்றும் விலங்கியல் அறிவியலுக்கான மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சி நிறுவனம் சேலத்திலுள்ள தலைவாசல் என்னுமிடத்தில் துவங்கப்பட்டுள்ளது.

ஓப்பந்தம் கையெழுத்து

  • இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கப்பல்களில் பயன்படுத்தப்படும் சோனாபூய் உற்பத்திக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • சோனாபூய் என்பது நீர் மூழ்கி கப்பலை கண்டுபிடிக்க உதவுகிறது.

தாய்வழி இறப்பு விகிதம்

  • தாய்வழி இறப்பு விகிதம் குறைந்துள்ள மாநிலங்களில் கேரளா முதன்மையாக திகழ்கிறது.
  • கேரளாவின் தாய்வழி இறப்பு விகிதம் (Maternal Mortality Ration) 19 லிருந்து 29ஆக அதிகரித்துள்ளது.
  • குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதால் இந்த விகிதம் அதிகரித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ்நாட்டின் தாய்வழி இறப்பு விகிதம் – 45.5%

டாக்கிங் பரிசோதனை

  • விண்வெளியில் டாக்கிங் பரிசோதனையை செய்துள்ள 4வது நாடாக இந்தியா திகழ்கிறது.

நீலக்கொடி சான்றிதழ்

Vetri Study Center Current Affairs - Blue Flag Certification

  • டென்மார்க்கின் Foundation for Environmental Education கேரளாவிலுள்ள கப்பாட் மற்றும் சால் கடற்கரைக்கு நீலக்கொடி சான்றிதழ் வழங்கியுள்ளது.

கருடாக்ஷி இணையதளம்

  • காடுகளில் நடைபெறும் குற்றங்களுக்கு ஆன்லைன் FIR பதிவு செய்ய கர்நாடாகவில் கருடாக்ஷி இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.

 தேவஜித் சைகியா

  • BCCI-யின் செயலாளராக தேவஜித் சைகியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • ICC-யின் செயலாளர் – ஜெய் ஷா
  • ACC-யின் செயலாளர் – ஷம்மி சில்வா

அமிதாப் காந்த்

Vetri Study Center Current Affairs - Amitabh Kant

  • How India scaled Mt G20 என்ற புத்தகத்தினை அமிதாப் காந்த் எழுதியுள்ளார்.

கவர்னர் சமூக சேவை விருது 2024

  • ராமலிங்கம், ஸ்வர்ணலதா, ராஜ்குமார் ஆகியோருக்கு கவர்னர் சமூக சேவை விருது 2024 வழங்கப்பட்டுள்ளது.

தேசிய மஞ்சள் வாரியம்

  • தேசிய மஞ்சள் வாரியம் தெலுங்கானாவின் நிஜாமாபாத்   நகரில் நிறுவப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தேசிய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம் – கோயம்புத்தூர்

ஜஸ்ப்ரித் பும்ரா

  • 2024-ஆம் ஆண்டிற்கான டிசம்பர் மாத சிறந்த வீரராக ஜஸ்ப்ரித் பும்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முக்கிய தினம்

இந்திய ராணுவ தினம் (Indian Army Day) – ஜனவரி 15

Related Links

Leave a Comment