Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th August 2024

Daily Current Affairs

Here we have updated 14th August 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

எஸ்.கே.பிரபாகர்

Vetri Study Center Current Affairs - S.K.Prabhakar

  • TNPSC தலைவராக எஸ்.கே.பிரபாகர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

  • TNPSC தலைவர் பதவிக்காலம் – 6 ஆண்டுகள்/62வயது
  • மாநில பணியாளர் தேர்வாணையம் – 315 முதல் 323

நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம்

  • நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டத்திற்கு இதுவரை ரூ.380 கோடி நிதி கிடைத்துள்ளது.
  • அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட திட்டம் ஆகும்.
  • நம்ம ஊரு நம்ம பள்ளி திட்டம்: 19.12.2022

நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம்

  • 6 முதல் 9-ம் வகுப்பு வரையுள்ள மாணாக்கர்களின் திறனை மேம்படுத்த நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது
  • நான் முதல்வன் ஒலிம்பியாட் திட்டம் – 20.02.2024
  • தொடங்கப்பட்ட இடம் – சென்னை

தொடர்புடைய செய்திகள்

  • நான் முதல்வன் – 01.03.2022
  • நான் முதல்வன் திட்ட இணையதளம் – சாட்பாட் இளையா (Ilaya) 01.12.2023

மகப்பேறு இறப்பு

  • கடந்த 6 மாதங்களில் மகப்பேறு இறப்பு இல்லாத மருத்துவமனையாக ராயபுரத்திலுள்ள RSRM மருத்துவமனை திகழ்கிறது.

தொடர்புடைய செய்திகள்

  • மகப்பேறு இறப்பு விகிதம் இல்லாத மாவட்டமாக விருதுநகர் திகழ்கிறது.

சானிட்டரி நாப்கின்

  • மத்தியபிரதேச மாநிலத்தில் பெண் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வாங்க பணம் வழங்கப்படுகிறது.

சிறுதானிய சிற்றுண்டி

  • புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவர்களுக்கு மாலை நேரங்களில் சிறுதானிய சிற்றுண்டி வாரம் 5 நாட்களுக்கு வழங்கப்பட உள்ளது.

ரவி காந்தி

  • இந்திய வங்கதேச எல்லை கண்காணிப்புக் குழுவின் தலைவராக ரவிகாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கியூடெங்கா தடுப்பூசி

  • டெங்குவிலிருந்து நீண்ட பாதுகாப்பை வழங்கும் கியூடெங்கா தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.

விஸ்தாரா விமான நிறுவனம்

Vetri Study Center Current Affairs - Vistara Flight Service

  • இந்தியாவின் சிறந்த விமான சேவைக்கான விருதினை விஸ்தாரா விமான நிறுவனம் பெற்றள்ளது.

மகாராஷ்டிரா

  • மகாராஷ்டிராவிலுள்ள ரத்னகிரி பழங்கால பாறை ஓவியத்தினை பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னமாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

ஜெர்மெனி

  • பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் பூஞ்சைகளை கண்டுபிடித்துள்ளது.

சுதந்திர தினம்

  • பாகிஸ்தானின் சுதந்திரதினம் ஆகஸ்ட் 14-ல்  கொண்டாடப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

  • பாகிஸ்தான் நிறுவனர் – முகமது அலி ஜின்னா
  • பாகிஸ்தான் முதல் பிரதமர் – லியாகத் அலிகான்

ஒலிம்பிக் போட்டி 2028

Vetri Study Center Current Affairs - Olympics 2028

  • 2028ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியானது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற உள்ளது.

மகளிர் கபடி லீக்

  • உலகளாவிய முதல் மகளிர் கபடி லீக்கை ஹரியானா மாநிலம் நடத்த உள்ளது.

முக்கிய தினம்

பிரிவினை கொடுமை தினம்

 

Related Links

Leave a Comment