Daily Current Affairs
Here we have updated 14th December 2023 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.
தேசிய விருது
- தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்திற்கு சிறந்த செயல்பாட்டுக்கான தேசிய விருது மத்திய அரசு வழங்கியுள்ளதாக தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவிக்கப்பட்டுள்ளார்
புரிந்துணர்வு ஒப்பந்தம்
- சென்னை ஐஐடி கண்டுபிடித்த 5ஜி தொழில் நுட்பத்தை பயன்படுத்த தேஜஸ் நிறுவனம் பயன்படுத்த ரூ.12 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
தெரு நாய்க்கடி பாதிப்பு
- நிகழாண்டில் தமிழகத்தில் 4.04 லட்சம் பேர் தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன.
- தெரு நாய்க்கடி பாதிப்பில் மகாராஷ்டிரா (4.35 லட்சம்) முதலிடம் பிடித்துள்ளது.
- தமிழகம் இரண்டாவது இடத்தினை பிடித்துள்ளது.
- நிகழாண்டில் இந்தியாவில் 27.59 லட்சம் பேர் தெருநாய்கடியால் பாதிக்கப்பட்டுள்ளன.
மருத்துவர் விகிதம்
- இந்தியாவில் 834 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அளவில் மக்கள்தொகை – மருத்துவர் விகிதம் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் பாரதி பிரவீண் பவார் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
- செவிலியர் – மக்கள் தொகை விகிதம் 1:476 என்ற விகிதத்தில் உள்ளது. நாட்டில் 36.14 லட்சம் செவிலியர்கள் உள்ளன.
- மருத்துவக்கல்லூரிகள் 706-ஆக உள்ளது.
- மருத்துவ மேற்படிப்புக்கான இடங்கள் 51,348 ஆக உள்ளது.
டெல்லி, பாரத் மண்டபம்
- செயற்கை நுண்ணறிவுக்கான சர்வதேச கூட்டாண்மை உச்சி மாநாட்டினை பிரதமர் மோடி துவக்கி வைத்துள்ளார்.
அனிஷ் தயாள் சிங்
- லோக்சபாவில் நடந்த பாதுகாப்பு மீறல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவராக அனிஷ் தயாள் சிங் (CRPF தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார்.
- CRPF – Central Reserve Police Force – 1939
உலகளாவிய நதி நகரங்கள் கூட்டணி
- துபாயில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்ற மாநாட்டில் உலகளாவிய நதி நகரங்கள் கூட்டணியை இந்திய உருவாக்கியுள்ளது.
நினைவு தினம் அனுசரிப்பு
- 2021 டிசம்பர் 13-ல் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் இறந்தவர்களுககு நினைவு தினமானது அனுசரிக்கப்பட்டுள்ளது.
வாழ்க்கைத் தரக் குறியீடு 2023
- மெர்சர் நிறுவனமானது வாழ்க்கைத் தரக் குறியீடு 2023-ஐ வெளியிட்டுள்ளது
- இந்தியாவில் வாழ சிறந்த நகராமாக ஹைதராபாத் (உலகளவில் 153வது இடம்) தேர்வாகியுள்ளது
- இரண்டாவது இடம் – புனே (உலகளவில் 154)வது இடம்
- மூன்றாவது இடம் – பெங்களூரு (உலகளவில் 156)வது இடம்
- நான்காவது இடம் – சென்னை (உலகளவில் 161)வது இடம்
- உலக அளவில் வியன்னா (ஆஸ்திரியா), சுரிஷ் (சுவிட்சர்லாந்து) முதலிரு இடங்களை பிடித்துள்ளன.
ஆக்டோசைட் மாத்திரை
- புற்றுநோய்க்கான ஆக்டோசைட் மாத்திரையானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
FAO அறிக்கை
- 2021-ஆம் ஆண்டில் 74.1% இந்தியர்களால் ஆரோக்கிய உணவைப் பெற முடியவில்லையென FAO அறிக்கை தெரிவித்துள்ளது.
சீனா
- திரவ ஆக்சிஜன் மீத்தேன் மூலம் இயங்கும் ஏவுகணை வாகனத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோளை சீனா ஏவியுள்ளது.
டொனால்ட் டஸ்க்
- போலந்து பிரதமாராக டொனால்ட் டஸ்க் பதவியேற்றுள்ளார்
இந்திய அணி கேப்டன்
- 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இந்திய அணி கேப்டனாக உதய் சஹாரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
- 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது.
கோகோ காஃப்
- நிகழாண்டில் அதிக சம்பளம் வாங்கிய விளையாட்டு வீராங்கனையாக கோகோ காஃப் (19) உருவெடுத்துள்ளார்.
- அமெரிக்காவின் டென்னிஸ் வீராங்கனையான இவர் ரூ.189 கோடி சம்பளம் வாங்குகிறார்.
தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day) – Dec 13
December 11 Current Affairs | December 12 Current Affairs