Current Affairs in Tamil | TNPSC | TRB | TNUSRB | 14th December 2024

Daily Current Affairs

Here we have updated 14th December 2024 current affairs notes. This notes will helpful for those who are preparing competitive exams like TNPSC, TRB and Police Exams.

இரயில்சேவை

  • இந்தியாவின் ஒரே இலவச ரயில் சேவையான பக்ஹ்ரா-நங்கல் சட்லஜ் நதியை கடந்து செல்கிறது.
  • 1948-ல் பக்ஹ்ரா நங்கல் அணையை கட்டுவதற்காக இலவசமாக தொடங்கப்பட்ட இச்சேவை இன்றுவரை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2024

  • நாட்டிலுள்ள 45 பஞ்சாயத்துகளுக்கு தேசிய பஞ்சாயத்து விருதுகள் 2024 வழங்கப்பட்டுள்ளது.

கிராண்ட் மாஸ்டர்

Vetri Study Center Current Affairs - Chess Grand Master

  • இந்தியாவிலே அதிக செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர்
  • தமிழ்நாடு – 31 பேர்
  • மகாராஷ்டிரா – 12 பேர்
  • மேற்கு வங்கம் – 11 பேர்

தொடர்புடைய செய்திகள்

  • இந்தியாவின் முதல் ஆண் செஸ் கிராண்ட் மாஸ்டர் – விஸ்வநாதன் ஆனந்த்
  • இந்தியாவின் முதல் பெண் செஸ் கிராண்ட் மாஸ்டர் – சுப்பராயன் விஜயலட்சுமி

சட்ட திருத்த மசோதா

  • பேரிடர் மேலாண்மை திருத்த சட்ட மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • பேரிடர் மேலாண்மை சட்டம் – 23.12.2005

கெளரவ பதவி

  • நேபாள இராணுவ தலைமைத்தளபதியான அசோக் ராஜ்சிக் டெலுக்கு இந்திய இராணுவ ஜெனரல் கெளரவ பதவியை குடியரசுத்தலைவர் திரெளபதி முர்மு வழங்கினார்.

டி.குகேஷ்

Vetri Study Center Current Affairs - D.Gukesh

  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்தியாவின் இரண்டாவது வீரர் என்ற பெருமையை டி.குகேஷ் பெற்றுள்ளார்.
  • இவர் தனது 18வயதில் இச்சாதனை படைத்துள்ளார்.
  • உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் – விஸ்வநாதன் ஆனந்த் (5 முறை)

இந்திராகாந்தி சுக் சிக்ஷா திட்டம்

  • இமாச்சலப்பிரதேசத்தில் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காக இந்திராகாந்தி சுக் சிக்ஷா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

  • தமிழ் புதல்வன் திட்டம் – 09.08.2024
  • புதுமைப் பெண்கள் திட்டம் – 05.09.2022

சிறந்த நபர் 2024

  • 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த நபராக அமெரிக்காவின் அதிபரான டொனால்ட் டிரம்பை டைம்ஸ் இதழ் தேர்வு செய்துள்ளது.

எதிர்ப்பு ஏவுகணை அமைப்பு

Vetri Study Center Current Affairs - Dark Eagle Anti-Missile System

  • டார்க் ஈகிள் எதிர்ப்பு ஏவுகணை அமைப்பை அமெரிக்கா உருவாக்கியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

  • சாத்தான் ஏவுகணை – ரஷ்யா
  • டாங்க்பெங் 100 – சீனா

வைர மின்கலம்

  • கார்பன் 14 என்னும் வைர மின்கலத்தை ஐக்கிய பேரரசு (UK) நாடு உருவாக்கியுள்ளது.

முக்கிய தினம்

தேசிய எரிசக்தி பாதுகாப்பு தினம் (National Energy Conservation Day)- டிசம்பர் – 14

  • 1991 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது

Related Links

Leave a Comment